உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 30, 2018

மறைவுச் செய்தி

மறைவு செய்தி FUNERAL ANNOUNCEMENT

It is with our deepest heartfelt sympathy I want to inform you about the death of our beloved friend and sometime enemy Mr. 2018. He is survived by 12 wives, 52 children and 365 grandchildren. The funeral will take place on Monday, 31st of December at 23:59 pm. His family members asked me to inform you that he accidentally died with ALL your problems, sicknesses, disappointments, frustrations, untimely deaths, shame, disgrace, barrenness, discouragements, failures, and rejections. 

Saturday, December 29, 2018

டிக் டாக், வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள், செல்ஃபி அதிகம் எடுப்பவர்கள், காணொலி பதிவிடுபவர்கள் ஆகியோரின் மனநிலை என்ன ?உளவியல் ரீதியான அலசல்

டிக் டாக், வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள், செல்ஃபி அதிகம் எடுப்பவர்கள், காணொலி பதிவிடுபவர்கள் ஆகியோரின் மனநிலை என்ன ?உளவியல் ரீதியான அலசல்

டிக் டாக், வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள், செல்ஃபி அதிகம் எடுப்பவர்கள், காணொலி பதிவிடுபவர்கள் ஆகியோரின் மனநிலை என்ன என்பது பற்றி உளவியல் டாக்டருடன் நடந்த உளவியல் ரீதியான அலசல் பற்றி ஹிந்துவில் வந்த செய்தி பயனுள்ளவையாக இருக்கிறது என்பதால் அதை பலரும் படிக்க வேண்டும் என்று நோக்கத்தில் அதை இங்கு மறு பதிவு செய்கிறேன்... இது நான் எழுதிய கட்டுரை அல்ல பகிரும் கட்டுரை அவ்வளவே


டிக் டாக், இன்ஸ்டாகிராம், மியூசிக்கலி போன்ற செயலிகள் பலரது நேரத்தை ஆக்கிரமித்துள்ளன. குடும்பப் பெண்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் சினிமா பாடலுக்கு வாயசைத்தும், நடனம் ஆடியும் காணொலியை வெளியிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸாகப் பதிவு செய்யும் நபர்களும் உள்ளனர்.

மோடியின் மனைவி மோடியை பார்த்து கேட்கும் கேள்வி

மோடியின் மனைவி  மோடியை பார்த்து  கேட்கும் கேள்வி


கணவன்மார்களால் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களை காப்பாற்றுவதற்காகவே முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - நரேந்திர மோடி "

Friday, December 28, 2018

தமிழகத்தில் வசிப்பவர்கள் மனிதர்கள்தானா?

தமிழகத்தில் வசிப்பவர்கள் மனிதர்கள்தானா?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' எனப்படும் திட்டத்துக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த செய்தி மூலம் நாம் அறிந்து கொள்வது விண்வெளிக்கு அனுப்ப இந்தியாவில் சில மனிதர்களாவது இருக்கிறார்களே....... அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிக்கும்   மோடி அரசை நாம் பாராட்டியாகத்தான் வேண்டும்...

Monday, December 24, 2018

How to save a seat in church

எனது வலைத்தளத்திற்கு வருகைதரும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் நண்பர்களுக்கும்

மதுரைத்தமிழனின் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !



அன்புடன்
மதுரைத்தமிழன்

Friday, December 21, 2018

புத்தக ஆர்வலர்களா நீங்கள்?

புத்தக ஆர்வலர்களா நீங்கள்?

வேலூரை மையமாகக்கொண்டு மூன்று தலைமுறை பின்னோக்கி செல்லும் ஒரு அழகான காதல் கதையை கொடுத்துள்ளனர் இரட்டை எழுத்தாளர்கள் விசு மற்றும் மலர்.
இப்புத்தகத்தின் கதாபாத்திரங்கள், கதைக்களத்தின் அறிமுகத்தை இசைஞானியின் இசையோடு கேட்கும்போதே அந்தகாலத்துக்கு சென்றது போல உள்ளது.

வாசகசாலை வழங்கும் முப்பெரும் விழா 2018இல்
"Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)" நாவல் வரும் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட உள்ளது.

புத்தக ஆர்வலர்கள் தவறாமல் வரும் சனிக்கிழமை அன்று தி.நகர் வினோபா ஹாலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (முழு முகவரி படத்தில்)
 
https://www.facebook.com/visuawesome

அன்புடன்
விசு & மலர்

Saturday, December 15, 2018

இறைவன் கொடுத்த வரம்

இறைவன் கொடுத்த வரம்


இந்திய நாட்டில் என்னவொரு பிரச்சனைகள் இருந்தாலும் வாரம் ஏழு நாட்களும் சும்மா சும்மா தின்னுட்டு தூங்கி எழுந்துச்சு அரசு பதவியில் ராஜபோகமாக இருக்கும் ஒரே ஒருவர் இந்திய ஜனாதிபதி மட்டுமே

நடிகர்களிடம் போய் இந்த பிரச்சனைகளுக்கு உங்கள் கருத்து என்ன? அந்த பிரச்சனைகளுக்கு கருத்தே சொல்லவே இல்லையே என்று மைக்கை நீட்டி கேட்கும் ஊடக செய்தியாளர்கள் இந்த ஜனாதிபதியிடம் போய் அப்படி கேட்பத்தில்லை


#ரபேல் விமான ஊழல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு புரோமோஷன் வந்தாலோ அல்லது அவரது , அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் அதிகரித்தாலோ அந்த தீர்ப்பு நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட தீர்ப்புதான்#மோடி சட்டம்

பரலோகத்தில் இருக்கின்ற கலைஞரே

@avargal unmaigal
பரலோகத்தில் இருக்கின்ற கலைஞரே இந்த செந்தில் பாலாஜி செய்த ஊழல்களை மன்னித்து இவரை புனிதனாக்கி திமுகவில் சேர ஆசீர்வதியுங்கள்.

Tuesday, December 11, 2018

தோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..

தோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..


மோடி ராகுல் காந்தியை எதிர்த்து தோல்வி அடைந்தது இருக்கலாம் ஆனால் மக்கள் எப்போதும் அரசியல்வாதிகளிடம் தோற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது புரியாமல்  முட்டாள் மக்கள் சந்தோஷமாக இன்னொரு தீபாவளி  வந்து இருக்கிற்து என்று ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்


இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, December 9, 2018

கலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்

கலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்


பேட்டை பாடல் வெளியீட்டு விழாவை பார்த்த பின்பு அதுவும் அதில் விஜய் சேதுபதியின் பேச்சையும் அனிரூத்துவின் இசையில் வெளிவந்த பாடலையும் கேட்கும் போது  சிவாஜி படத்திற்கு அப்புறம் வெளிவந்த படங்களான,எந்திரன், காலா, கபாலி, 2.0 சொதப்பல் படங்களை பின்னுக்கு  கழுவித் தள்ளிவிட்டு மீண்டும் ஒரு  பழைய ஒரிஜினல் ரஜினி படமாகப் பேட்டை வரும் என்று போலத்தான் தோன்றுகிறது

கஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா?

கஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா?

சாதி சாக்கடையில் வழுக்கி விழுந்த தமிழகம்


சில நாட்களாக  சமுக வலைதளம் பக்கங்கள் பக்கம வராமல் இப்போது வந்து பார்த்த பின்பு தான் தெரிகிறது தமிழகம் சாதி சாக்கடையில் விழுந்து நாறி கிடக்கின்றது என்று .கஜா புயலால் தமிழகத்தில் சில மாவட்டங்கள் அழிந்து கிடக்கின்றது ஆனால் இந்த சாதி புயலால் தமிழகம் சமுகமே நறிப் போய் கிடக்கின்றது

விதவை தாயின் மகன்தான் ராகுல் காந்தி இப்படி தரம் தாழ்ந்து பேசுபவரிடம்  ஆமாம் உங்கள் அம்மா விதவை இல்லையா அப்படியானால் எவர் கூட இப்ப குடித்தனம் நடத்தி கொண்டிருக்கிறார் என்று  தரம் தாழ்ந்து ராகுல் பதிலுக்கு கேட்கலாம் ஆனால் ராகுல் காந்தி தரங்க கெட்ட மனிதராக இல்லையே  இப்படி பேசுவதற்கு

Saturday, December 8, 2018

ஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம் அது உண்மையா?கலைஞரை போல அல்ல ஸ்டாலின்

ஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம்
கலைஞரை போல அல்ல ஸ்டாலின்


கலைஞர் ஜனநாயக கட்சியான திமுக கட்சியை குடும்ப கட்சியாக மாற்றி கட்சியில் குடும்பத்தினர் அனைவருக்கும் பதவியை மட்டும் தந்தது அல்லாமல் மாநில மற்றும் மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் படி செய்து ஜனநாயக கட்சியை தனது இறுதி காலத்தில் குடும்ப கட்சியாக மாற்றி மறைந்துவிட்டார்.

Monday, December 3, 2018

பெண்களே வாட்ஸ்ஆப் முலம் வரும் பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்

பெண்களே வாட்ஸ்ஆப் முலம் வரும் பிரச்சனைகளை தவிர்க்க  சில டிப்ஸ்


        சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாக இருந்து வரும் வாட்ஸ்ஆப் எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில்!

என்னென்ன பிரச்சனை?

அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போதவில்லை என்றால் வேலையை தாராளமாக ராஜினாமா செய்யலாமே

அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போதவில்லை என்றால் வேலையை தாராளமாக ராஜினாமா செய்யலாமே

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் என்பது ஒரு வேலையாகவே ஆகிவிட்டது இந்த அரசு ஆசிரியர்களுக்கு தன் தகுதிகளுக்கு இந்த சம்பளம் பற்றவில்லையென்றால் அந்த தகுதிக்கு ஏற்ற வேலையை பார்த்து கொண்டு இந்த வேலையாவது கிடைக்குமா என்று எதிர் பார்த்து கொண்டிருக்கும் இளைஞர்கள் இளைஞிகளுக்கு வழி விட வேண்டியதுதானே....இவர்களுக்கான சம்பளம் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதானே செல்கிறது... அரசு பள்ளியில் வேலை பார்க்கும் சில ஆசிரியர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்... அப்படிப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தாலாவது அதில் நியாயம் இருக்கும் ஆனால் அப்படி இல்லாமல் எல்லா ஆசிரியர்களும் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது சரியல்ல

Sunday, December 2, 2018

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க


என்னடா அமெரிக்கா இது முன்னாள் பிரெசிடெண்ட் புஷ் செத்துட்டாரு......கடைகள் அடைக்கமாட்டேங்கிறார்கள் விடுமுறைவிடமாட்டேங்கிறார்கள் யாரும் இது வரை தலைவன் இறந்துட்டான்னு தீக்குளிக்கவில்லை இப்படியெல்லாம் செய்யாமல் இருந்தால் நாங்கள் எப்படி அமெரிக்கா பற்றி சமுக வலைதளத்தில் மாய்ந்து மாய்ந்து எழுத முடியும் ஹும்ம்ம்ம்ம்ம்

உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! கனிமொழி

ஆமாம் கட்சி சார்பாக  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி கொடுத்துவிட்டு கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு மட்டும் பல கோடியில்  பணம் செலவழிப்பது மட்டும் சரியா என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

Sunday, November 25, 2018

கஜா-- நடிகர்கள் தலைவர்கள் அல்ல அடிமைகள் தமிழக தலைவர்களும் அல்ல

@avargalunmaigal
கஜா-- நடிகர்கள் தலைவர்கள் அல்ல அடிமைகள் தமிழக தலைவர்களும் அல்ல


கஜா சைக்லோன்  தமிழகத்தில் நாலு  மாவட்டங்களில் மக்களின் வாழ்வு ஆதாரங்களை அடியோடு அழித்து மக்களை மட்டும் அப்படியே விட்டு சென்று இருக்கிறது. இது ஒரு சாதாரண அழிவு அல்ல பெரும் அழிவு..இப்படி நாலு  மாவட்டங்களை மட்டும் அழித்த கஜா ஒட்டு மொத்த தமிழகத்தையே அழிக்காமல் மற்ற மாவட்டங்களை விட்டு விட்டு சென்றதில் பெரும் மகிழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். அழிந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அழியாத மாவட்டங்களை சார்ந்தவர்கள் உதவி கை தூக்கி அவர்களின் வாழ்வை மீண்டும் சீரமைக்க உதவ வேண்டும் என்ற நோக்கில் கஜா அந்த பகுதிகளை விட்டு சென்றதாகவே நான் கருதுகிறேன்

Saturday, November 24, 2018

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் பொருளாதார நிலமை மிக மோசமாக உள்ளதா என்ன?

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் பொருளாதார நிலமை மிக மோசமாக உள்ளதா என்ன?

நடிகர்களுக்காக மனம் அதிகம் மனம் இரங்கிய சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு கஜா புயலால் பாதித்த மக்களுக்காக அதிக மனம் இரக்க கொள்ள முடியவில்லையா என்ன?


புயல் பாதிப்புக்காக ராம்கோ சிமெண்ட், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் தலா ரூ.1 கோடி முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

அமெரிக்க வாழ் இந்துக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்

அமெரிக்க வாழ் இந்துக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்

அமெரிக்காவில் பல்வேறு மதத்தை சார்ந்த இந்தியர்கள் வந்து வசிக்கிறார்கள். இவர்களில் கிறிஸ்துவர்களுக்கு அவர்களின் மத பண்டிகைகளின் போது அரசாங்கமே விடுமுறை அளித்துவிடுவதால் அவர்கள் அந்த தினங்களில் தங்கள் பண்டிகைகளை தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் செலவிடுகிறார்கள் அது போல இஸ்லாமியர்கள் அனைவரும் அராசங்கம்  விடுமுறை அளிக்காவிட்டாலும் அனைத்து இஸ்லாமியர்களும் லீவு எடுத்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் நட்புக்களுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள் அது போலத்தான் சீக்கியர்களும் கொண்டாடுகிறார்கள்... ஆனால் இங்கு உள்ள இந்துக்கள் மட்டும் காலையில் எழுந்து குளித்து சாமிகும்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள் அதன் பின் வார இறுதிநாளில்தான் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள் இதில் வேற இங்குள்ள பல பள்ளிகளில் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி விடுமுறைவிட்டும் பல குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு தாங்கள் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இங்கு வந்து அதிகம் பணம் சம்பாதித்தும் தங்கள் மத பண்டிகை நாட்களில் ஒரு நாளுக்கு கூட விடுமுறை எடுத்து குடும்பத்துடன் இருந்து சந்தோஷமாக கொண்டாடமல் இருப்பது எதற்க்காக என்பது எனக்கு புரியவில்லை.. (இதில் சில இந்துக்கள் விதிவிலக்கு அதில் என்  நண்பரின் குடும்பத்தினரும் ஒருவர் அவர்கள் வீட்டில் அன்று எல்லோரும் விடுமுறை எடுத்து கொண்டாடுவது மட்டுமல்ல எங்களை போன்றவர்களையும் இரவில் கூப்பிட்டு விருந்து வைத்துவிடுவார்)ஒரு வேளை இதைப்படிக்கும்
 உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லிவிட்டு போங்கள்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

Monday, November 5, 2018

தீபாவளி திருநாள் நகைச்(கடி)சுவைகள்

தீபாவளி திருநாள் நகைச்(கடி)சுவைகள்

ராகுல் காந்தி வெடி வெடிச்சா டாமால்லுன்னு வெடிக்காமல் ரபேல் ரபேல்லுன்னுதான் வெடிக்கும்
மோடி வெடி வெடிச்சா பட்ட்டு பட்டென்று வெடிக்காமல் பப்பு பப்புன்னு வெடிக்கும்..

ரஜினி வெடி வெடிச்சா  எப்ப வெடிக்கும் என்று மட்டும் யாருக்குமே தெரியாது. ரஜினி வெடி தலையை சுற்றிக் கொண்டு வெடிக்கும்

ஸ்டாலின் வெடி வெடிச்சா வெடியை துண்டு பேப்பரில்தான் பத்த வைக்கனும் இல்லைன்னா அது வெடிக்கவே வெடிக்காது.

Tuesday, October 30, 2018

அடப்பாவிங்களா?


 அடப்பாவிங்களா?



இவ்வுலகில் இருந்தும் மறையவில்லை இணையத்தில் இருந்தும் மறைந்து கொள்ளவில்லை




வாழ்க்கை மிகவும் பிஸியாக போய்  கொண்டிருப்பதால் இணைய தளங்களுக்கு வர நேரமில்லை அதனால்தான் இப்பொழுது பதிவுகள் ஏதும் வெளியிடுவதில்லை..

இன்று வேலையில் இருக்கும் போழுது லஞ்ச டயத்தில்  பேஸ்புக் பக்கம் வந்த போது எனது பெரும் மதிப்பிற்குரிய நண்பர் ஆல்பிரட் செளக்கியமா என்று கேட்டார்... ஆமாம் நான் செளக்கியம் நீங்கள் செளக்கியமா என்று கேட்டேன்... அப்போது அவர் சொன்னார் உங்களை பற்றி இணையத்தில் வதந்திகள் வந்து இருக்கின்றன என்று சொல்லி சிறிது வெயிட் பண்ணுங்க என்றார் நானும் சிறிது நேரம் வெயிட் பண்ணி பார்த்துவிட்டு அவரிடம் இருந்து உடனே பதில் வராததால் வேலையை பார்க்க சென்றுவிட்டேன்...

Friday, September 7, 2018

நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் ?

நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் பிறகு என்றைக்கும் நம்மால் குரல் கொடுக்க முடியாது


சோபியாவின் செய்கை தொடர்பாக ஒரு பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது.  சோபியா சொன்னது தவறா, இல்லையா என்று பார்த்தால் தவறு என்றும் சொல்லாம் இல்லை என்றும் சொல்லாம்.

Thursday, September 6, 2018

அபிராமியை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை.

avargal unmaigal
அபிராமியை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை..


கடந்த வாரம் முழுவதும் இணையத்திற்கு விடுமுறை கொடுத்து இருந்தேன்...இங்கு நான் இணையம் என்று சொல்வது சமுக வலைத்தளங்கள் மற்றும் மீடியா செய்திகளுக்கு. அதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்திருந்தேன். நேற்று வந்து பார்த்த போதுதான் எங்கும் அபிராமி மற்றும் தமிழிசை பாசிச பாஜக பற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன

 காதல் திருமணம் செய்து கொண்ட அபிராமி தன் எட்டு ஆண்டுகால காதல் வாழ்க்கையின் இறுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் கள்ள தொடர்பு ஏற்பட்டு அதனால் தன் இரு சிறு குழந்தைகளையும் கொன்றுவிட்டார் என்று செய்திகள் அறிந்தேன். அபிராமியை பலர் குறை கூறி எழுதி இருந்தனர். மேலும் பலர் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி கொண்டனர் என்று பகிரிந்து இருந்தார்கள்... ஆனால் எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை. காரணம் இன்றைய சீரழிந்த சமுகத்தில் இப்படிப்பட்ட நிகழ்கவுகள் நடக்கவில்லை என்றால்தான் அதிர்ச்சி அடையவேண்டும்.

Wednesday, September 5, 2018

இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்து பாருங்களேன்

இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்து பாருங்களேன்


செய்தி 1 :பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விமானப் போக்குவரத்துத் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது, 2018 ஆம் ஆண்டில் விமானம் மூலம் பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு வரை, விமானத்தில் பயணம் செய்தது சுமார் ஆறு கோடி பேர். ஆனால் இன்று அந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள், விமானப் போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். முன்பு நம் நாட்டில் 75 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று இந்தியா முழுவதும்100 விமான நிலையங்கள் உள்ளன.” என்று பேசிய சின்ஹா, டெல்லி, மும்பை கொல்கத்தா மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களுக்கு மக்கள் எளிதில் பயணம் செய்துவர ஏதுவாக மிக விரைவில் 5லிருந்து 10 விமானங்கள் எதிர்வரும் காலத்தில் கோரக்பூரிலிருந்து இயக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Thursday, August 30, 2018

அன்பழகனுக்கு தலைவர் பதவியை விட்டுகொடுக்க ஸ்டாலினுக்கு பெருந்தன்மை இல்லையா?

அன்பழகனுக்கு தலைவர் பதவியை விட்டுகொடுக்க ஸ்டாலினுக்கு பெருந்தன்மை இல்லையா?

கட்ந்த ஐம்பதாண்டுகளாக  தன் உயிர் மூச்சை விடும் வரை கலைஞர் தலைவர் பதவியில் இருந்தார்.. கடந்த ஒர் ஆண்டுகளாக செயல் மற்றும் பேச்சு திறன் இழந்தும் அந்த பதவியில் இருந்தார்.. அவருக்கு அடுத்தபடியாக அவரோடு துணை நின்று கட்சியில் எந்த வித சோதனை வந்த போதும் துணை நின்று கட்சிக்கு உழைத்தவர் அன்பழகன்.

Tuesday, August 28, 2018

உடன்பிறப்பே சக்தியை மறந்தது ஏனோ?

@avargal unmaigal
உடன்பிறப்பே சக்தியை மறந்தது ஏனோ?

ஸ்டாலின் தலைவர் ஆனதற்கு வாழ்த்து சொல்லும் உடன்பிறப்புகளே ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு முக்கிய காரணமான திருமதி.துர்க்கா ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏனோ? #சக்தி இல்லையே சிவன் இல்லை

Monday, August 27, 2018

ஸ்டாலின் தலைவர் ஆவதால் இப்படி எல்லாம் தமிழகத்தில் நடக்கும் என நினைச்சு பார்க்க கூட வேண்டாம்

ஸ்டாலின் தலைவர் ஆவதால் இப்படி எல்லாம் தமிழகத்தில் நடக்கும் என நினைச்சு பார்க்க கூட வேண்டாம்.


இன்று செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவராக போகிறார். அதனால் பதவி ஏற்றதும்

அவர் இப்படி எல்லாம் செய்யப்ப போவதாக சபதம் எல்லாம் எடுக்கமாட்டார் என்பது நிச்சயம்

தமிழகத்தில் தாமரை மலர நாளை புதிய சூரியன் உதயமாகிறது

தமிழகத்தில் தாமரை மலர  நாளை புதிய சூரியன் உதயமாகிறது



எனது எதிரி அழகரிதானே ஒழிய அமித்ஷா அல்ல....... கலைஞர் எனது அப்பா என்றால் அமித்ஷா எனது சித்தப்பா. கலைஞர் சாகும் வரை என்னை தலைவனாக்கி பார்க்க ஆசைப்படவில்லை அதனால்தான் அவர் சாகும் வரை நான் செயல்தலைவராக இருந்து வந்து இருக்கிறேன்.... ஆனால் என் சித்தப்பா அமித்ஷா என்னை தமிழக முதல்வராக்கி பார்க்க ஆசைப்படுகிறார்...அப்படி என்னை பதவியில் அமர்த்த முயற்சி எடுக்கும் அமித்ஷா எப்படி பகையாளியாக இருக்க முடியும். அதனால்தான் விழாவிற்கு வர அவருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : வாழ்க்கை மிக இனிமையாக புதிய வழியில் சென்று கொண்டிருப்பதாலும் இணையம் இப்போது கசப்பதாலும் எனது வருகை குறைந்துவிட்டது....மீண்டும் பழையபடி ஒரு சில மாதம் கழித்து வருகிறேன்.அல்லது நேரம் கிடைத்தால் இது போல சிறு பதிவுகளை வெளியிடுகிறேன்..

Tuesday, August 21, 2018

பெண்கள் + மாதவிடாய் + ரத்தம் என்பதை ஏதோ தீண்டதகாத விஷயமாக எச்.ராஜா கருதுகிறார்

Adult Warning: Picture is Kamakhya Devi. NSFW
பெண்கள் + மாதவிடாய் + ரத்தம் என்பதை ஏதோ தீண்டதகாத விஷயமாக எச்.ராஜா கருதுகிறார்

மனுஷ்யபுத்திரன் / எச்.ராஜா விவாதத்தில் இதுவரை எதுவுமே எழுதவில்லை. எச். ராஜா ஒன்றினை எதிர்க்கிறார் என்றால், அது உண்மையிலேயே நல்லதாகவும், நிறைவானதாகவும் தான் இருக்கும் என்பது வரலாறு. அதனால், மனுஷிற்கு தார்மீக ஆதரவு என்றும் உண்டு.

Thursday, August 16, 2018

எவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்!

எவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்!




*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம்
இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்
.

*C - Compromise*

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக
தீர்த்துக்கொள்ளுங்கள்.

Wednesday, August 15, 2018

அடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க

அடேய் இப்படியா என்னை கலாய்ப்பீங்க


என்னைபற்றி  தெரிஞ்சவன் எவனோ ஒருத்தந்தான் இப்படியொரு வீடியோ வெளியிட்டு இருக்கனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

அமெரிக்காவின் வழி காட்டுதல் படி பிரதமர் மோடி சுதந்திர தின விழா கொண்டாடினார்

@avargal unmaigal
அமெரிக்காவின் வழி காட்டுதல் படி பிரதமர் மோடி சுதந்திர தின விழா கொண்டாடினார்

என்னடா அமெரிக்காவின் வழி காட்டுதல்படி சுதந்திர விழாவா என்று கேட்கலாம்....ஆமாம் அமெரிக்க சொல்வதற்கெல்லாம் தலையாட்டி செய்தால் வேற எப்படி சொல்வதாம்..

அப்படி என்ன அமெரிக்க சொன்னதை இந்தியா கேட்கிறது என்பவர்களுக்கு...

Tuesday, August 14, 2018

மகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்

மகளிருக்கு பயன் அளிக்கும்  ஹேண்ட் புக்  The Healthy Heart-Handbook for women

இணையத்தில் நோண்டி கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட பெண்களுக்கான பயனுள்ள புத்தகம்....இதயக் கோளாறுகள் ஆண்களை மட்டும் அல்ல பெண்களையும் அதிகம் பாதிக்கிறது அது சம்பந்தமான ஹேண்ட் புக்  இது புத்தகம் முழுவதையும் மொழிபெயர்ப்பு செய்ய  நேரம் இல்லாததால் அதை அப்படியே இங்கே பதிகிறேன். இணையம் வரும் அனைத்து பெண்களுக்கும்  ஆங்கிலம் தெரியும் அப்படி தெரியாதவர்கள் இருந்தால் தெரிந்தவர்களிடம் சொல்லி படித்து கேட்டு பயன் பெறலாம்




அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, August 13, 2018

அதிகாரப் பசி யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா?

avargal unmaigal
அதிகாரப் பசி  யாருக்கு அதிகம் ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா?


கலைஞரின் மூத்த பிள்ளை அழகிரிக்கு அதிகாரப் பசி வந்திருக்கிறது அதனால் திமுகவில் பிரச்சனை வந்திருக்கிரது கலைஞர் இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் இப்படியா? இப்படி செய்வதினால் திமுகவில் கலகம் ஏற்பட்டுவிடுமே இதற்கு எல்லாம் அழகரி மட்டும்தான் காரணம் என்பது போல செய்திகள் பரப்ப படுகின்றன.

அறிவு என்பது இந்திய மக்களிடம் இல்லையா என்ன?

அறிவு என்பது இந்திய மக்களிடம் இல்லையா என்ன?.



மோடி பற்றிய குறைகளை சொல்லி கிண்டலும் கேலியும் பேசி வருகிறீர்களே அவரை பற்றிய நல்ல செய்திகளை நீங்கள் பதிவிடுவதே இல்லையே என்று ஒருத்தர் இன்பாக்ஸில் கேட்கிறார்? அவருக்கான என் பதில்

Thursday, August 9, 2018

இந்தியாவில் நீதி தூங்கி கொண்டிருந்த போதும் ,எழுந்து பறந்து வந்த போதும்

இந்தியாவில் நீதி தூங்கி கொண்டிருந்த போதும் ,எழுந்து பறந்து வந்த போதும்


கலைஞருக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்ற வழக்கில் விசாரித்த நீதிபதிகளுக்கு சட்டப் புத்தகங்களின் உதவி தேவை இல்லை ஒரு வேளை  இந்த வழக்கு சாதாரண மக்கள் செய்யக்கூடிய கொலை கொள்ளை திருட்டு ம்ற்றும் ரேப் விஷயமாக இருந்தால் சட்ட புத்தகங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டு இருக்கும் ஆனால் இந்த வழக்கிற்கான தீர்ப்புக்கு அவர்களுக்கு தேவையானது ஒன்றே ஒன்றுதான் அதுதான் மோடியின் ஒரு சொல் மட்டுமே. அவர் சொல்வதைத்தான் இங்கே தீர்ப்பாக வாசிக்கப்படுகிறது,இந்தியாவில் சட்டப்படிதான் தீர்ப்பு கிடைக்கும் என்றால் இந்திய தலைவர்கள் அனைவரும் இப்போது சிறை கம்பிகளைத்தான் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

கலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம்

கலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம்


கடந்த 10 நாட்களுக்கு மேலாக  எந்த அளவிற்கு கலைஞரை புகழந்து பேசினார்களோ அது போல பல மனச்சிதைவு கொண்ட மக்கள் அவரை இகழ்ந்தும் பேசினார்கள். இப்படி பட்ட மனச் சிதைவு கொண்டவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் எந்த கட்சியிலும் சேராமலும் இருக்கின்றனர். இப்படிபட்டவர்கள்தான் பெரிய தலைவர்களை இகழ்ந்து பேசிவருகின்றனர். இங்கே நான் இகழ்ந்து பேசுவது என்று சொல்லும் போது அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி கிண்டல் கேலி செய்வதை சொல்லவில்லை தரம் குறைந்த வார்த்தைகளால் அவதூறு பேசி வருவதை சொல்லுகிறேன்.

Wednesday, August 8, 2018

மிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல

@avargal unmaigal
மிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல

ஸ்டாலின் கண்ணீர் மல்க மக்களைப் பார்த்து வணங்கிய தருணத்தில், உடைந்து அவர் மட்டும் அழுதுக் கொண்டிருக்கவில்லை. ஆயிரக்கணக்கான மைல்கல் தூரத்தில் இருக்கும்  எங்களை போல உள்ளவர்களையும் அழ வைத்துவிட்டார்

Tuesday, August 7, 2018

கலைஞருக்கு மெரினாவில் அனுமதி கொடுக்கும் வரை அறவழியில் போராட வேண்டும்

கலைஞருக்கு மெரினாவில் அனுமதி கொடுக்கும் வரை அறவழியில் போரார வேண்டும்

கலைஞரின் மறைவு செய்தி கேட்டும் அமைதி காத்து வரும் திமுக தொண்டர்களை கலவரத்தில் இறக்கி அதன் மூலம் கெட்ட பெயரை சம்பாதிக்க  வைக்கவே அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்ய எடப்பாடி அரசு மறுத்துள்ளது.

Friday, August 3, 2018

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்..


@avargal unmaigal
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.  Neengal aththanai perum uththamarthanaa sollungal.

சமுக இணைய தளங்களை பயன்படுத்தி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு இப்போது மிக பெரிய சவாலாக இருப்பது இந்த சமுக இணைய தளங்களே துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல ஷோசியல் மீடியாவை கையில் எடுத்து வெற்றி பெற்றவருக்கு அதன் மூலம்தான் அழிவு என்பது தெளிவாக தெரிந்துவிட்டது

Thursday, August 2, 2018

சுகமான பயணத்திற்கு ஏர் இந்தியா

சுகமான பயணத்திற்கு ஏர் இந்தியா


ஏர் இந்தியா விமானங்கள் சமீபகாலமாக மீடியாக்களில் பேசப்படுகின்றன...ஆனால் அந்த பேச்சுக்கள் நமக்கு பெருமையை தரக் கூடியதாக இல்லை..ஏர் இந்தியா இந்திய அரசினால் நடத்தப்படுகிறது அதன் செயல்பாடுகள் இந்திய அரசின் செயல்பாட்டுக்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது...பயணங்களில் விமானப்பயணம் என்பது இன்னும் பிரஸ்டிஜ் பயணமாக கருதப்படுகிறது.. ஆனால் ஏர் இந்திய விமானப்பயணம் அதை தகர்த்து சமத்துவ பயணமாக மாற்
முயற்சிக்கிறது

Tuesday, July 31, 2018

நல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா

நல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா


செய்தி தமிழக செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் மோடியை சந்திக்க வரவழைக்கப்பட்டனர் ,

முன்பு செய்திகளுக்கு இடையே விளம்பரங்கள் வந்தன.. ஆனால் தமிழ்  செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் 7 பேர் மோடியுடன் கூடிய சந்திப்புக்கு பிறகு மோடி பற்றிய விளம்பரங்களேயே செய்திகளாக போடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்

Monday, July 30, 2018

தமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு

தமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு 

ஆண்கள் இப்படி செய்தால் பெண்களுக்கு பிடிக்காது

பெண்கள் விடுகதை போன்றவர்கள் அவர்களை பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை. ஒவ்வொரு பெண்களும் வித்தியாசமானவர்கள் என்றாலும் அவர்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஒன்று போலத்தான் இருக்கிறது

ஆண்கள் செய்வது ஏதுமே பெண்களுக்கு பிடிக்காது என்றாலும் நான் கிழே சொல்வது அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கவே பிடிக்காது

ஆண்களே உங்களுடன் உங்கள் தோழியோ காதலியோ அல்லது மனைவியோ  இருக்கும் போது எவ்வளவுதான் அழகான பெண் உங்களை கடந்து சென்றால், திருட்டு தனமாக கூட பார்த்து விடாதீர்கள் அப்படியே பார்த்தாலும் அவளை பாராட்டிவிடாதீர்கள் முதலில் பார்ப்பதே தவறு, அதில் அவர்களை பாராட்டினால் அவ்வளவுதான்

கலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா?

கலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா?
கலைஞரின் உடல் நலக் குறைவு காரணமாக காவிரி ஹாஸ்பிடலில் அவரை அட்மிட் செய்து இருக்கிறார்கள், ஒட்டு மொத்த மீடியாவும் ராப்பகலாக அங்கேயே இருக்கின்றனர்... திமுக தொண்டர்களும் எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி கலைஞரின் உடல் நலத்தை மட்டும் நோக்கமாக கருதி தங்களை வருத்தி அங்கே காத்து கோஷமிட்டு, பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்..

Saturday, July 28, 2018

கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா

கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா

 மனிதனாக பிறந்தவர்  வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நிறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர்  கலைஞர். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா,  காமராஜர் மட்டுமல்ல வாழும் தலைவர்களான வாஜ்பாய், சோனியா ,மோடி வரை யாரும் அந்த செல்வங்களை நிறைவாக பெறவில்லை.

சில தலைவர்களை போல மர்ம மரணமும் கலைஞருக்கு ஏற்படபோவதில்லை தன் சொந்த நாட்டு மக்களால் அவர் சுட்டு கொல்லப்படப் போவதுமில்லை.  அந்நிய நாட்டு மக்களாலும் அவர் சுட்டு சாவப் போவதில்லை. பெரும் விபத்து ஏற்பட்டு தூர் மரணமும் ஏற்படப் போவதில்லை கலைஞருக்கு  மரணம் என்ற ஒன்று ஏற்படுமாயின் நூறுசதவிகித  இயற்கையான நிறைவான மரணமாகத்தான் இருக்கும் . அவர் தெய்வமும் அல்ல இறந்தால் அவர் மீண்டும் உயிர்தெழுவதற்கு அவர் தலைவர். அதனால்தான் அவர் மரணத்தோட போராடி போராடி வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் இன்றும் வெற்றி பெற்று இருக்கிறார்.

Thursday, July 26, 2018

இந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்படுத்த அமேசான் திட்டம்

இந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்படுத்த அமேசான் திட்டம்

எந்த அதிகார பதவியிலும் இல்லாத பன்னீர் செல்வம் சகோதரரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல இந்திய ராணுவ   ஹெலிகாப்பரை பயன்படுத்த  பாதுகாப்பு துறை அமைச்சர் உத்தரவு வழங்கினார் என்ற செய்தி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதை அறிந்த அமேசான் இந்திய விமானங்கள் எந்த வித பயன்பாடுகளின்றி சும்மாதானே இருக்கிறது அதுவும் அதற்காக அரசும் பல கோடிகள் செலவழித்து வருவதால் அதை ஏன் நாம் பயன்படுத்தி கொள்ளக் கூடாது என்று அமோசான் நிறுவனம் நினைத்து  அதற்கான முயற்சியில் இறங்கி இருப்பதாக நீயூயார்க் டைம்சில் வந்த நையாண்டி  செய்தி தெரிவிக்கிறது. டைம்சில் வந்த செய்தி இங்கே போட்டோவாக பதிவிடப்பட்டு இருக்கிறது

Wednesday, July 25, 2018

ராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்? & அரசியல் நக்கல்கள்

avargalunmaigal
ராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்? & அரசியல் நக்கல்கள்


பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன் #ராகுல் காந்தி மட்டும் பாட்சா படம் போல ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டால் தமிழகத்தில் இருக்கும் 40 சீட்டையும் மிக எளிதாக வெற்றி கொள்ள முடியும் # என்ன நான் சொல்லுறது


ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்பு பத்துமுறை யோசிப்பார் - யோகி ஆதித்யநாத்
ஒரு வேளை அப்படி கட்டிபிடித்தால் பின்பு  பத்துமுறை குளிப்பார்

செல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)


செல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)

மனிதனுக்கு மனசுன்னு ஒன்று உண்டு.(அப்படினு நாம நம்புறோம்) அப்பிடிப்பட்ட மனிதர்கள் தாங்கள் உயிராக நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்கு ஒரு மனசு இருந்தால்..??அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! என்ற நினைப்போடு படிக்கவும்

 
டி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.. (மெசேஜ் ஒன்று வருகிறது.)

செல்போன் மனசு : என்னடா இது நிம்மதியா தூங்கவுடுறாங்களா.. அர்த்த ராத்திரியில யாருக்கு என்ன கொல்லை போகுதுதோ தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டியிருக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது! ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "வொய்ப்ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..? 

 
"செல்லம் தூங்கிட்டியாடா?"

Tuesday, July 24, 2018

தமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ?


@avargal unmaigal

தமிழிசை சொல்(பேசு)வதும்  மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ?

செய்தி : தமிழகம் மட்டுமல்ல..இந்தியாவிற்கே இனி #மோடிதான்"அம்மா"-#தமிழிசை


மீம்ஸ் கரியேட்டர்கள் :
தமிழகத்திற்கு வருகை தரும் இரும்பு பெண்மணியே வருக வருக

தமிழக பொது மக்கள் :
அடபாவிங்களா அப்போலோவில் அட்மிட் பண்ண சதி செய்கிறார்களோ என்னவோ

Monday, July 23, 2018

படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்

படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க
(ஏலே எவண்டா அது இங்கே அது கூட கிடைக்காம நாட்டில் பலர் இருக்கான்....இதுல நீ வேற குற்றம் சொல்லிகிட்டு இருக்கிரே)


மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவையாம்
( நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணுக்கு நாக்கு ரொம்ப நீளமா இருக்கும் எதுக்கும் ஜாக்கிரதை)

Sunday, July 22, 2018

நான் ஒரு பரதேசிங்க...

@avargalUnmaigal
நான் ஒரு பரதேசிங்க...
நல்லா முட்டு கொடுக்கிற நாலு பக்தால்ஸ் சொன்னாங்க...
நான் ஒரு பரதேசிங்க...
ஏற்கனவே சொன்னவங்க திகைச்சி போய் நின்னாங்க...!
எல்லாம் தெரிஞ்சிருந்தும் பொய்யி சொல்ல வந்தேங்க...
நான் ஒரு பரதேசிங்க...

இந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்

@avargalunmaigal
இந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்

தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக 'புதிய தலைமுறை' நெறியாளர் கார்த்திகேயன் மீது வக்கிரத் தாக்குதலைத் தொடுத்துள்ளது இந்த இந்து பக்தாள்ஸ் கும்பல்.. நல்லா கவனிச்சுங்க இந்து மத பெரியவர்களோ இந்து மதத்தை தெய்வீகமாக கருதி வழிபாடு செய்து வரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் யாரும் இந்த தாக்குதலை தொடுக்கவில்லை அவர்கள் அமைதியாக தொடரந்து தங்கள் வழிபாடும் தெய்வங்களை வழிபாட்டு வருகிறார்கள்... ஆனால் இந்த பக்தால்ஸ் மட்டும் துள்ளி குதிக்கிறார்கள்

Saturday, July 21, 2018

சேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்

@avargal unmaigal
சேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்


செய்தி : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 7.50 மணியளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில விநாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.

இப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்

இப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்

நான் ஒரு ஏழைங்க
ரொம்ப நல்லா படிச்ச
நாலு பக்தாள்ஸ் சொன்னாங்க
நான் ஒரு ஏழைங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு ஏழைங்க

நான்  மிக ஏழ்மையானவன்  என்பதால் ராகுல் கண்ணை பார்த்து பேசவில்லை ஆமாம் மோடி ஏழமையானவர்தான்

வாய் மட்டும் இல்லேன்னா

வாய் மட்டும் இல்லேன்னா

வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும்
என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

Friday, July 20, 2018

வெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்

@avargal unmaigal
வெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்


குட் டச், பேட் டச் பற்றி பாடம் எடுத்த சமுகத்திடம் இந்த தாத்தா பேட் டச் பண்ணிணார் என்று பொதுவில் புகார் சொன்ன போது அவளை அவதூறாக  பேசிய சமுகம் இப்போது 17 பேர் சிறுமியை பலாத்காரம் பண்ணிய பின் மீண்டும் குட் டச் பேட் டச் பற்றி பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.... என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

Wednesday, July 18, 2018

முட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி?

முட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி?

ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பொழிந்து தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. அவர் தமிழகத்திற்கு திரும்பி வந்ததும் மழை நின்றுவிட்டன. என்று எடப்பாடி சொன்னதாக செய்தி சேனல்களில் செய்து வந்து இருக்கின்றன..

Tuesday, July 17, 2018

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்

பாலியல் வன்புணர்வு  செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்

இரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள் எங்கும்  சென்னையில் செவித்திறன் குறைபாடுள்ள 11வயது சிறுமியை  கடந்த ஆறு மாத காலமாக 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அது பற்றிய நல்ல மற்ற கேவலமான கருத்துகளும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன்..


இந்த  செய்தி அறிந்ததும் பலர்  வழக்கம் போல இப்படி பாலியல் வன் கொடுமை செய்தவர்களை அடித்து கொள்ளனும் அறுத்துவிடனும் என்றும் அரபுநாடுகளில் தண்டனை கொடுப்பது போல தண்டனை கொடுக்கனும் என்று கூறுகிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. தண்டனை இதைவிட கடுமையாக கொடுக்க வேண்டும் அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது..

தினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்

தினசரி செய்திகளும்  நையாண்டி பதில்களும்

//திமுக வின் கடைக்கோடி தொண்டன் என்பது எனக்கு பெருமை - உதயநீதி//

திமுகவில் மட்டும்தான் கடைக்கோடி தொண்டன் மேடை ஏறுவது மட்டுமல்ல தலைவர் & தளபதியின் வீட்டிலும் உண்டும் உறங்கவும் செய்வான். இதை வேற எந்த கட்சியிலும் நீங்க பார்க்க முடியாது



ஒரு படத்துக்கு 100 கோடி சம்பளம் வாங்கி கொண்டவர் பெண்டாட்டி பேரில் இருக்கும் கடனை அடைக்க உதவாதவர்.. இப்ப தமிழக மக்களை காப்பாற்ற போறதாக நடித்து கொண்டிருக்கிறார்

இப்படி பொண்டாடிக்கு உதவாதவர் ஊருக்கா உதவ போறார். ஆமாம் அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?

Sunday, July 15, 2018

மோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )

@avargal unmaigal
மோடியும்  ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )


ஹலோ நான் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசுறேன்.. நீங்க யாரு?

நாந்தான் பைனான்சியர் புரோக்கர் மோடி பேசுறேன்...


ஓ.... நிரவ் மோடியா? ஆமாம் எப்படி இருக்கீங்க?



நான் நிரவ் மோடியல்ல நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர்..


ஒகே ஒகே அப்ப ஏன் நீங்க  பைனான்சியர் புரோக்கர் மோடின்னு சொன்னீங்க பிரதமர் என்று சொல்லி இருக்கலாமே?

Saturday, July 14, 2018

கொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா? ஏன் ஏதற்கு?

கொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா? ஏன் ஏதற்கு?


பேரிடர் மேலாண்மை பயிற்சியிளாரால் தள்ளி கொல்லப்பட்ட கல்லூரிப் பெண்


பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது குதிக்க பயந்த பெண்ணை பயிற்சியாளர் தள்ளியாதால் அந்த பெண் இறந்து போய்விட்டார்.. இதை அறிந்த தமிழக முதல்வர் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகை தந்து  அந்த பயிற்சியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டு இருக்கிறார்..

Friday, July 13, 2018

தமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக அரசு

தமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக அரசு


பேரிடரின் போது  எப்படியாகிலும் உயிர் தப்பித்தால் போதும் என்பதுதான் ஒவ்வொருவரின்  குறிக்கோளாக இருக்கும். அந்த சமயங்களில் நீந்த தெரியாவில்லை என்றாலும் கப்பலில் இருந்து கடலுக்கும் பெரிய பில்டிங்கில்  நெருப்பெனில் எவ்வளவு உயரத்திலிருந்தும் கீழே குதிப்போம் அப்படித்தான் 911 போதும் நீயூயாரக் டிவின் டவரில் இருந்து பலரும்  குதித்தனர்

ஆனால் அதே நேரத்தில் தேவையேபடாத ஒரு நேரத்தில் பயிற்சிக்காக குதிக்க சொன்னாலும் பலரும் குதிக்க தயங்குவார்கள்  துணிவும் வராது.

Thursday, July 12, 2018

பெண்கள் மிகவும் விசித்திரமானவர்கள்

பெண்கள் மிகவும் விசித்திரமானவர்கள்


பெண்கள் தாங்களை மிகவும் புத்திசாலியாக நினைத்து கொண்டு தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு தாங்கள் கற்ற அறிவை பயன்படுத்தி வளர்த்து படிக்க வைத்து பையனுக்கு பெண்ணையும் பார்த்து கட்டிவைக்கிறார்கள்.

அந்த பையனை கட்டிக் கொண்ட பெண் கணவணுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும் அவனை வளர்த்த விதம் சரியில்லை என்று நினைத்து கொண்டு கல்யாணம் பண்ணிய நாள் முதல் கட்டையில் போகிற வரை திருத்த முயற்சிக்கிறார்கள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 )