அமெரிக்க வாழ் பக்தால்ஸ் இன்னும் இங்கு உங்களுக்கு என்ன வேலை? NRI bhakthal
இந்தியாவில் வாழும் பக்தால்ஸ் மோடியை ஆதரித்தால் அதற்கு காரணங்கள் பல இருக்கும்.. அதையாவது நியாயப்படுத்தலாம். ஆனால் அமெரிக்காவில் வாழும் மோடி பக்தால்ஸ் மோடியை கண் மண் தெரியாமல் ஆதரித்து ஆராவாரம் பண்ணிக் கொண்டிருந்தனர்...அவர்கள் மோடி ஆண்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அமோகமாக வளர்ச்சியை அடைந்தது. அவர் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் அது இது என்று பல ஆதாரமற்ற தகவல்களை ஆதாரமிக்க தகவல்கள் போல் பேசி எழுதி மகிழ்ந்தனர்...
அவர்களின் விருப்பம் போல மோடி ராஜ்யம் மீண்டும் அமைந்திருக்கிறது.... அது மட்டுமல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டு காலம் கழித்து வரும் தேர்தலில் மோடிதான் மீண்டுக் கட்டாயம் வருவார் என் ஆருடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்... அதுவெல்லாம் சரியென எடுத்து கொள்வோம்..