உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, January 31, 2018

2018 பட்ஜெட் ரகசியம்

@avargalUnmaigal
2018 பட்ஜெட் ரகசியம்


அதானி மற்றும் அம்பானி குழுமம் சேர்ந்து தயா¡¢த்த இந்திய பட்ஜெட்டை மத்திய அரசு மிக ரகசியமாக தயா¡¢த்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகிறதாம்.. அது இப்படித்தான் இருக்க கூடும்

Sunday, January 28, 2018

எனக்குள் இருக்கும் பயம் ?

எனக்குள் இருக்கும் பயம் ?

எனக்குள் இருக்கும் பயம் என்னென்னா  பாஜக இந்திய தலைமை ஹெச்.ராஜா, தமிழிசை, கேடி.ராகவன் பொன்.ராதா போன்றவர்களை தூக்கி ஏறிஞ்சுவிட்டுவிட்டு வேற  நல்ல தலைவர்கள் யாரையாவது போட்டு விடுவாங்களோ என்றுதான் பயம் வருகிறது அப்படி செஞ்சவிட்டால் பாஜக தமிழகத்தில் வளருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பதுதான். என் பயம் சரிதானா மக்களே

Saturday, January 27, 2018

வருங்காலத்தில் இப்படி ஒரு செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை? (நக்கல் செய்திகள்)

வருங்காலத்தில் இப்படி  ஒரு செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை? (நக்கல் செய்திகள்)

கோவில் திருவிழாவில் கூடிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறிய போது குருக்கள்  சோடாப்பாட்டில் வீசி கூட்டத்தை கலைத்தார். அவரது ஆபாரா திறமையை பாராட்டிய மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது தருவதாக அறிவித்துள்ளது

பொன்.ராதா விற்கு ஜீயர் சுவாமிகள் கண்டனம்

@avargalunmaigal
பொன்.ராதா விற்கு ஜீயர் சுவாமிகள் கண்டனம்



//சோடா குடித்த பிறகு காலியானால் தூக்கிவீசுவது பற்றி ஜீயர் பேசியிருப்பார்- பொன். ராதா கிருஷ்ணன்//

Friday, January 26, 2018

மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்?

மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்?

கடந்த பொது தேர்ததலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக அறுவடை செய்த மோடி தமிழக களத்தில் அப்படி செய்ய முடியாமல் போய்விட்டது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஒரு சிறந்த தலைவன் என்பவன், தான் எப்படி இவ்வளவு அதிக இடத்தில் வெற்றி பெற்றேன் என்று மகிழ்ச்சி கொள்வதில்லை. மாறாக ஏன்   ஒரு சிறுபகுதியில் நாம் தோல்வியுற்றோம் அதை எப்படி நாம் சரி செய்வது என்றுதான் சிந்தித்து செயலாற்றுவான்.. ஆனால் மோடியோ அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Thursday, January 25, 2018

நாட்டு நடப்புகளும் பேஸ்புக்கில் வந்த கிறுக்கல்களும்

நாட்டு நடப்புகளும் பேஸ்புக்கில் வந்த கிறுக்கல்களும்

#ரஜினி என்று எனது அரசியல் ஆன்மிக வழியில் இருக்கும் என்று சொன்னாரோ அதன் பிறகு தமிழகத்தில்  ஆன்மிகம் சாக்கடையாக மாறி நாறிக் கொண்டிருக்கிறது

Wednesday, January 24, 2018

படித்த செய்திகளும் நக்கல் கருத்துகளும்

படித்த செய்திகளும் நக்கல் கருத்துகளும்

// சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக ஜூயர் எச்சரிக்கை!///

ஜீயர் பேசாமல் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு யாகம் நடத்திவிட வேண்டியதுதானே

//:''யார் கட்சி துவங்கினாலும், அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.///

ஏன்னா  நாங்களே மிக நன்றாக பாதிக்க செய்துவிட்டோம் இதைவிடவா வேறு யாரும் பாதித்துவிடப் போகிறார்கள்

Tuesday, January 23, 2018

பஸ்கட்டண உயர்வும் எதிர் கால தமிழகமும் ( நக்கல் )

பஸ்கட்டண உயர்வும் எதிர் கால தமிழகமும் ( நக்கல் )

நூறு கோடிகளுக்கு மேல் செலவழித்து எடுக்கப்படும் விஜய்யின் அடுத்த புதிய படம் தமிழகத்தில் உள்ள பஸ்ஸில் வைத்து எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது

Sunday, January 21, 2018

பஸ்கட்டண உயர்வை பற்றி பிரபலங்கள் சொன்ன கருத்துக்கள்( நையாண்டி கருத்துக்கள்

பஸ்கட்டண உயர்வை பற்றி பிரபலங்கள் சொன்ன கருத்துக்கள்( நையாண்டி கருத்துக்கள் )

பஸ்கட்டண உயர்வை பற்றி மதுரைத்தமிழன் தலைவர்களையும் பிரபலங்களையும்  சந்தித்து கருத்துகளை கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்கள்


@avagalunmaigal

Friday, January 19, 2018

கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்

@avargalUnmaigal  #humour
கடவுளே  எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்

Jan 1: மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் ஹாய் டார்லிங்க் ஹவ் ஆர் யூ?

ம.த மனைவி :காலையில் ஆபிஸிற்கு போகும் போது நல்லாதானே இருந்தீங்க இப்ப என்னாச்சு உங்களுக்கு?

மதுரைத்தமிழன் ஒன்றும் ஆகலை ஹனி ஐம் பைன்....

Thursday, January 18, 2018

அந்த காலத்திலே.....

அந்த காலத்திலே.....


இந்த பொங்கல் பண்டிகை வந்துடுச்சுன்னா உடனே ஒரு குருப் இப்படி பதிவிட ஆரம்பிச்சுடுவாங்க.... அந்த காலத்துல  பொங்கல் பண்டிகை வந்துடுச்சுன்னா ஒவ்வொருத்துவரும் பொங்கல் வாழ்த்து அட்டைகள்  அனுப்புவாங்க அதை எதிர்பார்த்து காத்து இருப்பது  மிக சந்தோஷமாக இருக்கும் அப்படி வந்த வாழ்த்து கார்ட்டை பார்த்து பார்த்து சந்தோஷம் அடைவோம்.. இப்படி எல்லாம் சொல்லி பெருமை பேசி ஆனால் இந்த காலத்துல அப்படி எல்லாம் இல்லை எல்லாம் வாட்ஸ் அப்பிலே மெசேஜ் அனுப்புறாங்க அதுவும் பார்வ்ட் மெசேஜ்சாகவே இருக்கிறது  என்று புலம்புகிறார்கள்

Tuesday, January 16, 2018

இருபாலாருக்கும் பயன்படும் சிறுநீர் கழிக்க உதவும் மொபைல் கழிவறை

@avargalunmaigal


இருபாலாருக்கும் பயன்படும் சிறுநீர் கழிக்க உதவும் மொபைல் கழிவறை


நான் இணையத்தில் உலா வரும் போது என் கண்ணில் பட்ட இந்த பொருள் மிக உபயோகமாக இருக்கும் என்பதால் அதை இங்கே பதிகிறேன். ஆண்கள் பெண்கள் முதியோர் மட்டுமல்ல உடல்நலமின்மையால் படுக்கையை விட்டு நகரமுடியாதவர்களுக்கு  இந்த  மொபைல் கழிவறை மிக உபயோகமாக இருக்கும்  என நான் நினைக்கிறேன்

Sunday, January 14, 2018

சரியான நம்பகத்தன்மையான மருத்துவ தகவல்களை ஆன்லைனில் அறிவது எப்படி

@avargalUnmaigal
சரியான நம்பகத்தன்மையான மருத்துவ தகவல்களை ஆன்லைனில் அறிவது எப்படி

நாம் நமக்கு தேவையான  ஹெல்த்  மற்றும் மருத்துவ  சம்பந்தமான தகவல்களை  உலகளாவிய இணைய தளங்களில் தேடி  படிக்கிறோம். அப்படி படிக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையான தகவல்கள் இல்லை .நூற்றுக்கு 95 சதவிகத தகவல்கள் எந்த வித ஆதாரமின்றி எழுதப்பட்டதாகவே இருக்கிறது... அல்லது சிலர் தாங்கள் தயாரித்த மருத்துவ பொருட்களை விற்பனை செய்ய   பல ஆதாரம் இல்லாத தகவல்களை கொண்டு கட்டுரைக்கள் எழுதி வெளியிடுகின்றனர்... மேலும் பல கத்துகுட்டி டாக்டர்கள் சமுக இணையதளங்களில் தங்களை தொடரும் ஆட்களுக்கு இலவச ஆலோசனைகள் என்ற பேரில் பல மருத்துவ குறிப்புகளை அள்ளி விடுகின்றனர்.. நாம் தகவல்களை தேடும் போது குப்பைகள் போல ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன.

Saturday, January 13, 2018

அமெரிக்காவிலும் இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன

அமெரிக்காவிலும் இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன

பொதுவாக இந்தியாவில் ஏதாவது ஒரு நிகழ்வு  நடை பெறும் போது அதை நாம் பரபரப்பாக பேசுவோம் இன்னும் இந்தியா முன்னேறவில்லை . தலைவர்கள் மோசம்  சட்டங்கள் மோசம் என்று. உதாரணமாக இறந்த மனைவியை எடுத்து செல்ல ஹாஸ்பிடல் நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால் மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவரை பற்றிய செய்தி வைரலாக பரவி அந்த நிகிழ்வை  கண்டு அதிரிந்து மக்கள் அரசாங்கத்தை காறி துப்பினர் கழுவு ஊற்றினர்.   அதை அறிந்து அரபு மன்னர் ஒருவர் அந்த குடும்பத்திற்கு உதவி செய்தார் என்று எல்லாம் செய்திகள் படித்து அறிந்தோம்..


Wednesday, January 10, 2018

உலகத்திலே தமிழகத்தில்தான் வேசிகள் அதிகமோ?

உலகத்திலே தமிழகத்தில்தான் வேசிகள் அதிகமோ?

தமிழகத்தில் வேசிகள் அதிகம் இருக்கிறார்கள் என்று சமுக வலைத்தளங்கள் மூலம்  தெரிந்த கொண்ட நாள் நேற்றுதான்...

வைரமுத்து #ஆண்டாளை பற்றி பேசியதால் அவர் அம்மா வேசியாகிவிட்டார். வைரமுத்து அம்மா வேசி என்று பேசியதால் #ஹெச்.ராஜா அம்மாவும் வேசியாகிவிட்டார்.

Monday, January 8, 2018

தினகரனுக்கு பயந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் செல்லும் காட்சி?

தினகரனுக்கு பயந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் செல்லும் காட்சி?
@avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

Saturday, January 6, 2018

அப்படி என்ன வரம் கேட்டு கடவுளை அதிர வைத்தனர் இந்த பக்தாள்ஸ்


அப்படி என்ன  வரம் கேட்டு  கடவுளை அதிர வைத்தனர் இந்த பக்தாள்ஸ்

கடவுள் : பக்தாள்ஸ், உனக்கு என்ன வரம் வேண்டும்?

பக்தாள்ஸ் : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை எல்லாம் ஒழித்து விடவேண்டும்.

கடவுள் : பக்தாள்ஸ் அது ரொம்ப கஷ்டாமாச்சே வேறு ஏதாவது கேள் கண்டிப்பாக செய்து தருகிறேன்.

Friday, January 5, 2018

ரஜினிகாந்த்தின் பொதுக் கூட்ட போஸ்டர்கள் இப்படி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை

ரஜினிகாந்த்தின் பொதுக் கூட்ட போஸ்டர்கள் இப்படி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை

@avargalUnmaigal

Thursday, January 4, 2018

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கான விளக்கம்

@avargalunmaigal
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கான  விளக்கம்


சாக்கடையை சந்தமாக்க முடியாது. ஆனால் சந்தனத்தை சாக்கடையாக எளிதில் மாற்ற முடியும்.  அந்த முயற்சியில்தான் ரஜினிகாந்த ஆன்மிகத்தை(சந்தனத்தை) அரசியலில்(சாக்கடையில்) கலந்து ஆன்மீக அரசியல் செய்யப் போகிறார். அவர் செய்வதை பொறுமையாக பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் நாறப் போகிறாரா அல்லது மணக்க போகிறாரா  அல்லது சந்தனம் சாக்கடையாக போகிறதா என்று

Wednesday, January 3, 2018

மக்களிடம் என்னதான் எடுத்து சொல்லுங்க......

மக்களிடம் என்னதான்  எடுத்து சொல்லுங்க......

நாம் ஆசைப்படுவதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிட நம்மிடம் இருப்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகமே

 நாம் உடுத்தும் வேஷ்டியும் கைலியும்தான் மிக சௌரியமாக இருக்கும் சுகத்தையும் தரும். ஆனால் நாம்  உயர் தர பிராண்ட் நேம் கொண்ட ஜீன்ஸ் சர்ட் போன்றவைகளை  அணிய ஆசைப்படுவோம்..

Monday, January 1, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்

@avargalUnmaigal
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்

அட்வைஸ்/ஆலோசனை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். சில நேரங்களில் நாம் அதை விரும்புகிறோம்; சில நேரங்களில் நாம் அதைவிரும்புவதில்லை. சில நேரங்களில் அது நல்லதாகவும் இருக்கிறது மற்ற நேரங்களில் அது  கொடூரமானதாகவும் தெரிகிறது.எது எப்படியோ சில நேரங்களில் சில அறிவுரைகள்  நம்மோடு ஒட்டிக் கொள்கிறது இருக்கிறது. அப்படி பட்ட அறிவுரைகள் நம் பாட்டியிடம் இருந்தோ , அம்மா அப்பாக்களிடம் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ, ஆசிரியர்களிடம் இருந்தோ , உடன் வேலைப்பார்ப்பவர்களிடம் இருந்தோ,  படிக்கும் புத்தகங்களில் இருந்தோ அல்லது பாடல் வரிகளில் இருந்தோ நமக்கு கிடைத்திருக்கும் . அப்படிப்பட்ட அறிவுரைகள் நம் வாழ்வை மாற்றி இருக்கும் அல்லது நமக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து இருக்கும் அல்லது நாம் முன்னேற ஒரு வழியை காண்பித்து இருக்கும். எப்படியோ அறிவுரைகள் இன்று நமக்கு பயன்படுக்கிறதோ இல்லையோ அல்லது வேறு யாருக்காவது உடனேயாவதோ அல்லது எப்பதாவது அவர்களுக்கு தேவைப்பட்டால் பயன்படலாம்.. அதனால் எனக்கு பயன்பட்ட என் வாழ்வை மாற்றிய அட்வைஸை இங்கே பதிந்து செல்லுகிறேன்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog