கோவில் திருவிழாவில் கூடிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறிய போது குருக்கள் சோடாப்பாட்டில் வீசி கூட்டத்தை கலைத்தார். அவரது ஆபாரா திறமையை பாராட்டிய மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது தருவதாக அறிவித்துள்ளது
ஆன்மிகத்தில் பெரியவாராக இருக்கலாம் ஆனால் அகந்தையின் காரணமாக சிறியவாராகிவிட்டார்
ஜீயர்வாள் சோடாபாட்டில் வீசுவேன் என்று சொன்னாரா அல்லது அவர் அணிந்து இருக்கும் கண்ணாடியை சொன்னாரா?
//ரஜினியுடன் இணைய பி.ஜே.பி தயார். ஆனால், சில நிபந்தனைகளை மத்திய அரசிடம் ரஜினி வைத்திருப்பதாக பி.ஜே.பி வட்டாரத்தில் பேசப்படுகிறது. //
வேறு என்ன நிபந்தனை வைத்திருப்பார் இன்னும் பல கோடி வேண்டும் என்றுதான் வைத்திருப்பார்
திராவிட கட்சிகளை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றினால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேறும்...
//தேசிய செயலாளர் ஹெச்.ராஜா //
இப்படி எச்சில் ராஜா பேசினால்தான் அவர் வீட்டின் பொருளாதாரம் வளரும்
//இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் பட்டியலில் மோடி முதலிடம் //
எங்க ஊரில் உள்ள சின்னபுள்ளைங்க இதை கேட்டால் காரி துப்புங்க
@HRajaBJP தமிழ்நாட்டில் தற்கொலை பண்ணிக் கொள்பவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு ஹெச்.ராஜாவின் டிவிட்டரில் பக்கத்தில் அவரை திட்டி வரும் பதில்களை ஒரு முறையேனும் படித்தால் மானம்கெட்ட ஹெச்.ராஜாவே இன்னும் உயிரோட இருக்கும் போது நாம் ஏதற்கு சாகனும் என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு
அன்புடன்
மதுரைத்தமிழன்
இன்னும் என்னவெல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதி இருக்கோ.... பரந்தாமா.
ReplyDeleteஇது ஒரு ஆரம்பமே கில்லர்ஜி இதுக்கே அசந்துட்டா எப்படி?
Deleteபார்ப்போம். வேறு வழியில்லை.
ReplyDeleteஆன்மிகத்தை அரசியலில் கலக்க முயற்சிப்பதால்தான் இப்படி
Delete@hraja அருமை
ReplyDeleteநீங்கள் சொன்னது உண்மையே. அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் கேலிக்கூத்தாக இருக்கு.
ReplyDelete