கண்டனம் பரியங்கா சோப்ராவிற்கு அல்ல மோடிக்குதான் தெரிவிக்கனும் என்பது கூட தெரியாத லூசுங்களா நீங்க?
ஜெர்மனுக்கு போன மோடி சும்மா இருக்காமல் அங்கு சூட்டிங்கிற்கு வந்த ப்ரியங்கா சோப்ராவை சந்தித்தாராம். அப்படி சந்தித்த போது எடுத்த போட்டோவை ப்ரியங்கா சோப்ரா பேஸ்புக்கில் வெளியிட்டாரம். அந்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா குட்டை பாவாடை(மினி ஸ்கர்ட்) போட்டதுமட்டுமல்லாமல் கால் மேல் கால் போட்டு இருந்தாராம். அதனால் இந்தியாவில் உள்ள பல லூசுங்க அது மரியாதைக் குறைவு என்று அவருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்களாம்