உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 31, 2016

சின்னபுள்ளையாக மாறி குறை சொல்லும் கலைஞர்சின்னபுள்ளையாக மாறி குறை சொல்லும் கலைஞர்

செய்தி :புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா நடந்தது. அதில் பங்கேற்க, ஐந்தாண்டுகளுக்கு பின், முதன்முறையாக சபைக்கு சென்றேன். நான் சபைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, 'விருட்'டென்று எழுந்து வெளியேறினாரே; அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்திவிட்டார் என்பதையா காட்டுகிறது? இவ்வாறு கருணாநிதி  செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Wednesday, May 25, 2016

கோடைகாலத்தில் இதை தவிருங்கள் (கண்ணுக்கு குளிர்ச்சி ஆனால் உடம்புக்கு சூடு )கோடைகாலத்தில் இதை தவிருங்கள் (கண்ணுக்கு குளிர்ச்சி ஆனால் உடம்புக்கு சூடு )


இங்கு (நீயூஜெர்ஸி) இன்று வெயிலின் அளவு 87 டிகிரி ஃபாரன்ஹீட் அடுத்து வரும் இரண்டு நாளும் 91 டிகிரி ஃபாரன்ஹீட்டாம்... அட சாமி தாங்க முடியலைடா என்ன குளிராக இருந்தாலும் தாங்க முடிகிறது ஆனால் இந்த வெயிலின் தாக்கம்மட்டும் தாள முடியலை...... இதை விட அதிகம் வெப்பம் உள்ள தமிழகத்தில் நம் தலைவர்கள் எப்படித்தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்களோ பாவம்....

தமிழகத்தில் நடக்கும் அதிசயங்களும்கலைஞர் ஆடும் நாடகமும்தமிழகத்தில் நடக்கும் அதிசயங்களும் கலைஞர் ஆடும் நாடகமும்

இந்த அறிக்கையை பார்க்கும் போது மனதில் தோன்றியது இதுதான்


போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா மறுபடியும் ஜெயிலுக்கு போனால் ஸ்டாலினை தற்காலிக முதல்வராக ஆக்கிவிடுவார் போலிருக்கே?
தேர்தலுக்கு அப்புறம் தமிழ்நாடில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இது தமிழ்நாடா என்று வியக்கதான் தோன்றுகிறது


Saturday, May 21, 2016

ஜெயலலிதாவின் வெற்றியும் ஒரு தோல்விதான் ஸ்டாலினின் தோல்வியும் ஒரு வெற்றிதான்
ஜெயலலிதாவின் வெற்றியும் ஒரு தோல்விதான் ஸ்டாலினின் தோல்வியும் ஒரு வெற்றிதான்


ஜெயலலிதாவின் வெற்றி அவர் செய்த சாதனைகளால் அல்ல எதிர்கட்சியினர் மக்களின் மனதை புரிந்துகொள்ளாமல் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்று மட்டும் கருதலாம்...மாறி மாறி வெற்றி வாய்ப்பை கொடுத்த தமிழக மக்கள் இந்த தடவையும் அதே மாதிரியாக கொடுக்க நினைத்தாலும் அதை பெற்று கொள்ள தயாராகமல்  தலைமை இடத்தை சார்ந்த கலைஞரும்  #ஸ்டாலினும் அடுத்த முதல்வர யார் என்று தங்களுக்குள் குழப்பி   தொண்டர்களையும் குழப்பம் அடைய செய்து மேலும் தவறனவர்களுடன் கூட்டணி வைத்துதோல்வியை தழுவி உள்ளனர்.மாற்று கட்சியினருக்கும் கூட்டணியில் சிறிது பங்கு தருவோம் என்று சொல்லி அவர்களை அணைத்து சென்று இருந்தால் இப்படி ஒட்டுக்கள் சிதறாமல் மிக எளிதில் வெற்றி பெற்று இருக்கலாம்  காரணம்  இப்ப பல இடங்களில் மிக குறைவான  வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்று போயிருக்கிறார்கள்.. இல்லையென்றால் இப்பொழுது கலைஞரோ அல்லது ஸ்டாலினோ இப்போது அரியணை ஏறி இருக்கலாம்.

Wednesday, May 18, 2016

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் மதுரைத்தமிழனின் கருத்து கணிப்பு ரிசல்ட்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் மதுரைத்தமிழனின் கருத்து கணிப்பு ரிசல்ட்

 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவின் இறுதியில்  வெளியிட்டு இருக்கிறேன். எனது கருத்து கணிப்பு மிக சரியாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். இந்தியாவில் உள்ள மீடியாக்களில் வந்த ரிசல்ட் கூட தவறாகும் வாய்ப்புண்டு ஆனால் எனது பதில்களில்  தவறே இருக்காது

Monday, May 16, 2016

படித்தவர் நிறைந்த சென்னையில் வாக்குபதிவு குறைந்தற்கு காரணங்கள் என்று சொல்லப்படுவைகள்படித்தவர் நிறைந்த சென்னையில் வாக்குபதிவு குறைந்தற்கு காரணங்கள் என்று சொல்லப்படுவைகள்

1. பலருக்கு பள்ளியில் மற்றும் கல்லூரியில் சட்டசபை மற்றும் தேர்தல் பற்றி பாடங்கள் ஏதும் இல்லை என்பதாலும் அது பற்றி ஆசிரியர்கள் சொல்லி தராததாலும் அவர்கள் வாக்கு அளிக்கவில்லையாம்.

2. வெளிமாநிலத்தவர் அதிகம் தங்கி இருக்கும் சென்னையில் தமிழர்கள் மட்டும்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் நினைத்துவிட்டதான் காரணம் என்று சொல்லுகிறார்கள்

வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றியவர்களா நீங்கள் அப்ப இதை படித்துவிட்டு செல்லுங்கள்வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றியவர்களா நீங்கள் அப்ப இதை படித்துவிட்டு செல்லுங்கள்

இன்று சமுக தளங்கள் மற்றும் மீடியா எங்கும்  ஒரே ஒரு செய்திதான் அது தலைவர்கள் சினிமா நடிகர்கள் நடிகைகள் தொண்டர்கள்  மற்றும்  பொது மக்கள் வாக்கு அளிப்பதுதான். இதில் தலைவர்கள் நடிக நடிகைகள் தாங்கள் வாக்கு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் ஏதேதோ உளறிவிட்டு  ஜனநாயக் கடமையை முடித்துவிட்டேன் என்று கூறிச் செல்லுகிறார்கள்

இது போல பொதுமக்களும் ஜனநாயக் கடமையை முடித்துவிட்டேன் என்று தங்கள் படத்தை போட்டு போஸ்ட் போடுகிறார்கள்.

Sunday, May 15, 2016

யாருக்கு வாக்கு அளிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பமா?யாருக்கு வாக்கு அளிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பமா?

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று குரல் தமிழகமெங்கும்  ஒலிக்கின்றது. அதற்காக அதிமுக ஆட்சியில் இருந்து மீண்டும் திமுக ஆட்சிக்கு மாற்றம் கொடுத்துவிடுவதால் எந்த வித நன்மைகளும் இல்லை. அப்படியானால் யாருக்கு வாக்குகளிப்பது என்பதில் உங்களுக்கு மிக குழப்பமாக இருக்கலாம். அந்த குழப்பத்தில் இருந்து வெளி வந்து சரியாக யாருக்கு ஊட்டுப் போடலாம் என்று சொல்லுவதே இந்த பதிவின் நோக்கம்..

Friday, May 13, 2016

வாக்களிக்கும் முன் Vs வாக்களித்த பின் மக்களின் நிலமை வாக்களிக்கும் முன் Vs வாக்களித்த பின் மக்களின் நிலமை


முட்டாள்கள் தமிழக மக்களா அல்லது தலைவர்களா என்பது தேர்தல் ரிசல்ட் வந்த பிறகுதான் முடிவாகும். அதுவரை மக்கள்கள்தான் மூட்டாள்கள் என தலைவர்களும், தலைவர்கள்தான் முட்டாள்கள் என மக்கள்களும் நினைத்து கொண்டு இருக்கின்றனர்..
Thursday, May 12, 2016

இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத வெற்றிக்கு உத்திரவாதம் தரும் புதிய வாக்குறுதிகள்இதுவரை எந்த கட்சியும்  அறிவிக்காத வெற்றிக்கு உத்திரவாதம் தரும் புதிய வாக்குறுதிகள்.

இறுதி நேரத்தில் அதிக வாக்குகளை பெற்று ஜெயிக்க இதுவரை யாரும் அறிவிக்காத புதிய வாக்குறுதிகள்

 

Tuesday, May 10, 2016

NDTV யில் கலங்கிய 'தளபதியும்' கலக்கும் 'கேப்டனும்NDTV யில் கலங்கிய 'தளபதியும்'  கலக்கும் 'கேப்டனும்

NDTV யில் ப்ரணாய் ராய் அவர்களின் பேட்டியில்,  விஜயகாந்த மற்றும் ஸ்டாலின் அவர்கள் ப்ரணாய் ராய் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர், இந்த பேட்டியில் ஸ்டாலின் பேசும் போது மிகவும் பயந்து உளறிக் கொட்டி இருக்கிறார். அவரது முகத்தை பார்க்கும் எவருக்கும்  அவரது முகத்தில் ஒருவித பதட்டம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் கட்சியில் தலைவராக இருப்பவர் இப்படி பயப்படலாமா? டிவிகாரர்கள்தானே பேட்டிக் கண்டார்கள் ஆனால் ஸ்டாலினோ சிபிஐ விசாரணையின் போது பதில் சொல்லும் போது இருக்கும் பதட்டதுடன் பதிலளிக்கிறார்

Monday, May 9, 2016

மன்னிப்பு கேட்கும் தளபதி ஸ்டாலின் நடிப்புமன்னிப்பு கேட்கும் தளபதி ஸ்டாலின் நடிப்பு

ஸ்டாலின் அவர்கள் பேசும் போது கடந்த கால திமுக ஆட்சியில் தவறுகள் நடந்து இருக்கின்றன. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதை கேட்ட உடன்பிறப்புகள் ஆஹா பார்த்தியா எங்க தலைவரை இது வரை யாரும் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை அதோட விட்டார்களா  சமுக வலைத்தளங்களில் இப்படி எழுதி வருகிறார்கள்

வெளிநாட்டு படத்துக்கு இணையான அதே நேரத்தில் காப்பி அடிக்காமல் எடுக்கப்பட்ட படம் 24 movieசூர்யா நடித்த 24 படம் ஹாலிவுட்காரர்கள் தமிழில் எடுத்த படம் போல நன்றாக வந்து இருக்கிறது.

இது கமலஹாசன் ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடித்து எடுத்தப்படம் போல அல்லாமலும் ரஜினி நடித்த எந்திரன் போல எந்திரதனமாக இல்லாமலும் விஜய் நடிக்கும் நடிப்பே இல்லாமல்( அழகான பேபி வந்து சிரித்து போவது போல) இருக்கும் படமும் அல்ல

வேட்பாளர்கள் என்ன ஊமைகளா அல்லது சிலைகளா?வேட்பாளர்கள் என்ன ஊமைகளா அல்லது சிலைகளா?

இங்கிருந்து கொண்டு தமிழக தேர்தல் செய்திகளை  தமிழக தொலைக்காட்சிகள் மூலம பார்க்கும் போது ஒரு விஷயம் வியப்பாக இருக்கிறது. அப்படி வியக்க காரணம் தமிழக கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை அறிவித்து கொண்டு அல்லது வேட்பாளர்களுக்காக  ஒட்டுக்கள் சேகரிக்கும் போது அந்த தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் கை கூப்பி வாய்மூடிக் கொண்டு தலைவர்களுக்கு அருகில்  சிலை போல நின்று வருகிறார்கள். 

Saturday, May 7, 2016

மற்றவர்களை கலாய்ப்பது போல ஸ்டாலினையும் கலாய்க்கும் கலைஞர்மற்றவர்களை கலாய்ப்பது போல ஸ்டாலினையும் கலாய்க்கும் கலைஞர்

கட்சிகள் வேற்பாடு இல்லாமல் அனைத்து கட்சிகளையும் தலைவர்களையும் கலாய்க்கும் ஒரே வலைத்தளம் இது

மிக சிறந்த ஏமாற்று பேர்வழிகளை தேர்ந்தெடுக்க ஏமாளிகளுக்கு ஜந்தாண்டுகளுக்கு ஒருமுறை கொடுக்கும் ஒரு வாய்ப்புதான் தமிழக தேர்தல்

Friday, May 6, 2016

படித்ததில் என் மனம் கவர்ந்த அட்டகாசமான கவிதைகள்படித்ததில் என் மனம் கவர்ந்த அட்டகாசமான கவிதைகள்

திரு.செல்வகுமார்  எழுதிய கவிதைகளில் என் மனம் கவர்ந்த சிலவற்றை இங்கு  தந்து இருக்கிறேன் நீங்கள் படித்து மகிழ.....இதை அவரின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்..

அனுமதி அளித்த செல்வ குமாருக்கு என் மனம் மார்ந்த நன்றிகள்

 வலைத்தளத்தில் இவர் எழுதும் கடிதமும் மிக அருமையாக இருக்க்கும்
http://naanselva.blogspot.com/

Thursday, May 5, 2016

(எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க வேண்டிய பதிவு(எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது  தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க வேண்டிய பதிவு 

Tuesday, May 3, 2016

வெட்கம் கெட்ட 'அறிவு ஜீவி' கமலஹாசனிடம் ஒரு கேள்விavargal unmaigal
வெட்கம் கெட்ட 'அறிவு ஜீவி' கமலஹாசனிடம் ஒரு கேள்வி ( #kamalhaasan )

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிமர் செய்தியாளர் கமலஹாசனிடம்( #kamalhaasan )ஜனநாயகத்தில் வோட்டுக்கு பணம் கொடுப்பது வாங்குவதும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் எரிச்சலை தந்தது. முதலில் அதை பற்றி விவாவதிப்பதற்கு முன்பு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுஜீவி #கமலஹாசனின் பதிலை ஒரு முறை பார்த்து விடுங்கள்


அமெரிக்காவில் சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட போவது எதற்க்காக?avargal unmaigal
அமெரிக்காவில் சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட போவது எதற்க்காக?


அமெரிக்காவில் உடம்பை அளவோட வைத்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள் போகும் ஹோட்டல் சரவணபவன்தான்...அங்கே போனால்தான் அதிகம் சாப்பிட மனம் இருக்காது காரணம் டேஸ்ட் அவ்வளவு அருமையாக இருக்கும் ஹீஹீஹீ

Monday, May 2, 2016

இஸ்லாமியர்களை கரித்து கொட்டுபவர்களா அப்படியானால் இதை மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்avargal unmaigal tamil leading blog
இஸ்லாமியர்களை கரித்து கொட்டுபவர்களா அப்படியானால் இதை மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

இந்தியாவில் எதாவது ஒரு இஸ்லாமியர் தவறு செய்துவிட்டால் உடனே இந்திய இஸ்லாமியர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்று கரித்து கொட்டி சமுக வலைத்தளங்களில் அதை ஷேர் செய்து கொண்டிருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். அதில் வியப்பு ஏதும் இல்லை.. அப்படி செய்து கொண்டு இருப்பவர்கள் கண்களில் மட்டும் இப்படிபட்ட செய்திகள் மட்டும் ஏன்  படவில்லை என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது...


இந்தியர்களின் மனது இவ்வளவு அசுத்தமானதா?

இந்தியர்களின் மனது இவ்வளவு அசுத்தமானதா?


கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் போது கனெக்டிங்க் விமானதிற்காக மும்பை விமான நிலையத்தில் வெயிட் பண்ண வேண்டி இருந்தது. அப்போது அங்கிருந்த கடையில் மசாலா டீ என்ற பெயரை பார்த்தது சாப்பிட ஆசையாக இருந்தததால் அதற்கு 100 ரூ கொடுத்து ஆர்டர் செய்துவிட்டு கனவுகளுடன் ஆக நம்ம இந்தியாவில் மசாலா டீ சூப்பராக போடுவார்கள் ஸ்டாரங்கான பாலில் இஞ்சி ஏலக்காய் புதினா எல்லாம் போட்டு சூடாக   இருக்குமே என்று நினைத்த போது அவர்கள் சூடான மிகவும் தண்ணியான பாலில் டிப் டீ பாக்கெட்டை போட்டு சுகர் அங்கே இருக்கிறது போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் இதற்கு 100 ரூபாயாம். அடப்பாவிகளா அதே டிப் டீ பாக்கெட் இங்கே அமெரிக்காவில் 100 பாக்கெட் கொண்டவை 2 டாலருக்கு கிடைக்கும் அதில் ஒரு டிப் டீ பாக்கெட்டை போட்டு  2 டாலருக்கு மதிப்பான இந்திய ரூபாயை கொள்ளை அடித்துவிட்டார்களே என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த சேரில் உடகார்ந்து குடித்து கொண்டு இருந்தேன்..

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog