Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பொதுவாக என்னைப் போன்றவர்கள் வயது எண்பதைத் தாண்டிவிட்டாலே குழந்தைகள் தானே ஐயா!
ReplyDeleteவடிகட்டின மடத்தனம்.
ReplyDeleteவயது அதிகம் ஆகஆக பேச்சில் முதிர்ச்சி குறைந்து சிறுபிள்ளைத் தனங்கள் மேலோங்குகின்றன. இதற்கு கலைஞர்,வைகோ,இளையராஜா,பாரதிராஜா,போன்றோர் உதாரணங்கள்
ReplyDelete[[K.Rajanarayanan was born in Idaicheval Chathirapatti village near Kovilpatti in 1922.]]
Deleteமுரளி!
அப்படி சொல்லமுடியாது!
மதிப்பிற்குறிய தமிழ்/தெலுங்கு இலக்கியவாதி...
வாழ்ந்து கொண்டே நடக்கும் பல்கலைக்கழகம்...
கரிசல் பட்டி நாயகர் கி. ராஜநாராயணன்...
மு.கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவர்; அவர் அறிவிற்கு என்ன குறைச்சல்? அவர் எதுவுமே சின்னை பிள்ளைத்தனமாக செய்யவில்லையே! எல்லாமே அடல்ட்ஸ் ஒன்லி தானே!
நம்பள்கி சொல்வது சரி. கி.ரா ரொம்ப முதிர்ச்சியுடனும், பெரிய மனிதத் தன்மையுடனும் இருக்கிறார். ஆனால் அது ஒரு Exception என்று நான் நினைக்கிறேன். கருணானிதிக்கு, அரசுக் கட்டிலில் அமர முடியவில்லையே என்ற வயித்தெரிச்சல்தான். ஸ்டாலின் இதுபோன்று பேட்டி கொடுப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
Deleteநண்பரே,
ReplyDeleteமூங்கில் காற்று முரளிதரன் சொன்னதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.
திருவாரூர் மக்கள் இம்முறை இவருக்கு ஒய்வு கொடுத்து இருக்கலாம். அவரையும் நம்மையும் ஒருசேர கொடுமைப்படுத்த முடிவு செய்துவிட்டார்கள் போல!!!!!!!!
ReplyDeleteவயது முதிர்ச்சியின் குறை என்று நானும் நினைக்கிறேன்!
ReplyDeleteஇவர் 89 ல் முதல்வராக இருந்த போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்திருக்கலாம்......ஜெ கேட்க இவர் ‘''போய் சோபன்பாபுவிடம் கேள்'' என நக்கலடித்தவர்தானே..... தற்போது ஜெ முறை..
ReplyDeleteகருத்துகல் மிகவும் சரியே. ஓய்வு பெற வேண்டிய வயது! எங்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. அரசுப் பணியாளர்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெற ஒரு வயது இருக்கின்றது இல்லையா? இவர்களும் அரசுப் பணியாளர்கள்தானே! சரி இவர்கள் மக்களுக்குச் சேவை செய்பவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் அப்படி என்றால் சேவைக்குச் சம்பளம்/கிம்பளம் எல்லாம் வாங்கலாமா? தனியார் கம்பெனிகளில் கூட ஓய்விர்கு வயது வரம்பு இருக்கின்றதே...இவர்களுக்கும் ஓய்வு என்று ஒரு வயது வரம்பு வைக்க வேண்டாமோ? இல்லையே அதனால்தான் உளறல்கள்...
ReplyDelete