Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சரியான சாட்டையடி....
ReplyDeleteதனியார் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்தால் ஆய்வாளருக்கும் ஏனையோருக்கும் பலன் உண்டு. ஆனால் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்தால் யார் அவர்களை கவனிப்பார்கள்? எனவே ஆய்வாளர்களும் ஏனையோரும் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். நீங்கள் கரடியாகக் கத்தினால் பேருக்கு ஆய்வு நடக்கலாம். அதனால் ஒருவருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை. அரசு பஸ்களின் தரமே இதற்கு சாட்சி.
ReplyDeleteஅரசு எந்திரம் அரசு எந்திரத்தை சோதிப்பதில்லை! சிம்பிள் லாஜிக்! மற்றபடி நல்ல கேள்வி!
ReplyDeleteநல்ல கேள்வி தமிழா! சரியான கேள்வியும் கூட! செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்களுக்கு எதுவும் தேறாது. நம் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகலின் லட்சணம் மகா கேவலம். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பேருந்துகள் நன்றாகவே இருக்கின்றன. ஏன் கேரளா கூட இப்போது எவ்வளவோ தேவலாம்...
ReplyDeleteசித்ரா சுந்தர் அவர்கள் எங்களின் சமீபத்திய பதிவிற்கு இட்ட பின்னூட்டம் "எங்க ஊர் டவுன்பஸ்ஸில் ஓட்டுனர் இருக்கை கயிறால் கட்டப்பட்டு, என்ஜின் பகுதி எல்லாம் பிய்ந்துபோய்" இதுதான் நமது அரசுப் பேருந்துகளின் நிலைமை...
கீதா
நிஜத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்
ReplyDeleteசுடும் நிஜம்..... :(
ReplyDeleteYes.absolutely right. Now away from India so no lap top. Difficult for me to type in Tamil cut paste and comment.
ReplyDeleteஎன் மனசுலயும் எழுந்த கேள்வி ... நெத்தியடி
ReplyDeleteஆச்சரியமாக இருக்கிறது உங்கள் இடுகை. தனியார் கம்பெனிகளுக்கும், பள்ளிகளுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் எதற்கு ஆய்வுக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவர்களும், வேலில போற ஓணானை மடியில் கட்டிக்கொள்ளாமல், கேட்டதைக் கொடுத்துவிடுவார்கள். தொழிற்சாலைகளில் ஆய்வுக்காக வருபவர்கள், காசையும் வெட்கமில்லாமல் கறந்துகொண்டு, வேலை பார்ப்பவர்கள் காதில் விழும்படியாக, அதைச் சரி செய்யுங்கள், இதை இப்படி வைத்துக்கொள்ளாவிட்டால் ரிபோர்ட்டில் எழுதிவிடுவோம் என்று படம் காட்டுவார்கள்.
ReplyDeleteஇந்தக் கும்பல், அரசு ஆஸ்பத்திரி, பேருந்து, தொழிற்சாலை போன்ற எதிலும் தலை காட்டாது. நியாயமாகப் பார்த்தால், ஒவ்வொரு விபத்தின்போதும், காரணம் கண்டுபிடித்து, அது வண்டியை ஆய்வு செய்தவரின் குறை என்றால், அவர்களை டிஸ்மிஸ் செய்தால்தான், வேலையை ஒழுங்காகச் செய்வார்கள். இல்லையென்றால், படம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்வார்கள்.