Sunday, July 12, 2026

 வியட்நாம் தமிழர்கள் vs விஜய் ரசிகர்கள்: இது மனிதாபிமானமா? அல்லது அரசியல் சதுரங்கமா?
     

#udhya   @vijay



உதய் : "ப்ரோ , வியட்நாம் டூர்ல போய் விபத்துல சிக்கி இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு  20 லட்சம் நிவாரண நிதியும் அரசு வேலையும்  தருவாதாக அறிவிக்கலல   உங்கஅரசு எந்த அக்கறையும் காட்டல. ஆனா உங்களை பார்க்கச் சென்ற ரசிகர்கள் விபத்தில் மரணித்தால்  மட்டும் ஏன் அரசு இவ்வளவு துடிக்குது? 20 லட்சம் அரசு வேலை இப்படியெல்லாம் செய்வது  அரசியல் இல்லையா?"

விஜய் : (சிரித்துக்கொண்டே) "டேய் நண்பா! அந்தச் சாவு 'சாதாரண சாவு'. ஆனா என் ரசிகர்கள்... அது 'பவர்ஃபுல் ஓட்டு வங்கி'. ! அரசியல்ன்னா கணக்கு பார்க்கணுமடா, இதெல்லாம் கூடத் தெரியாமலா இப்படி கேள்வி கேக்குற?"

உதய் "அப்போ, பாதிக்கப்பட்டவங்க உங்களுக்கு  ரசிகரா இருந்தா மட்டும்தான் நீங்க உதவுவீங்களா? சும்மா தமிழரா இருந்தா உங்களோட மனிதாபிமானம் வேலை செய்யாதா?"

விஜய்  (கோபமாக) " நண்பா கலைஞ்சரின்  பேரனானா நீ நல்லா கேள்வி கேக்குற... இதெல்லாம் வெளியே கேட்காத, போயிட்டு வேற வேலை இருந்தா பாரு! இதுக்கு மேல பேசினா அரசியல் உள்நோக்கம்னு  சொல்லிடுவேன்  அவதூறு வழக்கு போட்டு ஜெயிலில் அடசிச்சுடுவேன் ரொம்ப பேசினா நான் நன்பன் என்று கூட பார்க்க மாட்டேன்

கொசுறு : 


விஜய் கருர் மரணத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கும் 20 லட்சமும் அரசு வேலையும்  இறந்தவர்களின் குடும்பத்தின் மேல் உள்ள மனிதாபிமானத்திற்கு பச்சாதாபத்திருக்கும்மானது அல்ல அது அவரின் குற்றவுணர்ச்சிக்காக மட்டும் அள்ளிக் கொடுக்கப்படுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.