இப்படியும் ஒரு உணவகம் இஷ்டப்படி சாப்பிடலாம்...இஷ்டம் இருந்தால் காசு தரலாம்!
கம்யூனிஸ்ட்களின் கட்டணமில்லா உணவகம்
கேரள மாநிலம், ஆலப்புழாவிலிருந்து ‘சேர்த்தலா’ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாதிராப்பள்ளியில் ஜனகீய பட்சணசாலா’ (மக்கள் உணவகம்) என மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு உணவகம் இருக்கிறது
இந்த உணவகத்தின் உள்ளே சென்றால் இருக்கை வசதிகள் கொண்ட நீளமான அறை. அந்த அறை முழுவதும் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சி ஓவியங்கள் வருபவரை வசீகரிக்கின்றன. இதனை கடந்து உள்ளே சென்றால் மிக மிக சுத்தமான சுகாதாரத்துடன் உள்ள சாப்பிடும் இடம் அதன் டைல்ஸ் தரையை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.