உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 24, 2018

நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா?

@avargalunmaigal
நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா?


இல.கணேசன். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினர் ஆவார்.[ மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர் மிக நல்லவர் என்ற ஒரு பொதுவான கருத்து உண்டு...

பொதுவாக யாரும் அமைதியாக இருந்தால் உடனே நாம் அவரை நல்லவர் என்றும் அறிவாளி என்றும் கருவதுண்டு.... அது அவர்கள் வாயை திறக்கும் வரைதான் ஆனால் அவர்கள் எப்போது வாயை திறந்து பேசுகிறார்களோ அப்போதே அவர்களின் சுயம் வெளி தெரிந்துவிடுகிறது..

பெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா ?


@avargalunmaigal
பெட்னா தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின்  அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா ?


பெட்னா என்ற தமிழ் சங்க அமைப்பு அமெரிக்காவில் செயல்பட்டுகொண்டிருக்கிறது. அது அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநில தமிழ் சங்கங்களை இணைத்து ஒவ்வொருவருடமும் கோடை விடுமுறையின் போது தமிழை வளர்க்க என்று சொல்லி இந்தியாவில் இருந்து பல ஆட்களை அழைத்து 3 நாட்கள் விழாவாக கொண்டாடிவருகிறது எனப்தை மட்டும் நான் அறிவேன் காரணம் எனக்கும் இந்த பெட்னா மற்றும் அமெரிக்காவில் உள்ள எந்த சங்கங்களுக்கும் தொடர்பும் இல்லை அந்த சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை..


Wednesday, May 23, 2018

போராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள்

போராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள்


தமிழக மக்களே உங்கள் உரிமைக்காக போராடுங்கள் அதில் தவறு இல்லை ஆனால் அப்படி போராடும் போது தவறு செய்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் திசை திரும்பிவிடும். தூத்துகுடியில் போராடும் உங்கள் பக்கம் நியாயங்கள் இருக்கலாம் ஆனால் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு அது நியாயமாக தெரியவில்லை  அதனால் அதை ஒடுக்க அவர்கள்  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து  நிற்கிறார்கள்... 99 நாள் அறவழியில் போராடிய நீங்கள் 100 வது நாள் போராடும் போது அதில் சில பேர் செய்த தவறான செயல்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்  இப்படி தவறுகளை செய்வீர்கள் அல்லது இப்படி சில ஆட்களை விட்டு அதிகார வர்ககமே தவறு செய்யவிட்டு பழியை உங்கள் மீது போட்டும் இருக்கலாம்.... அவர்கள் அப்படி செய்துவிட்டு அதன் பின் போலீஸாரை ஏவிவீட்டு உங்களை சுட்டு தள்ளி இருக்கிறார்கள்..

அரசு சொல்லுவதை  நிறைவேற்றுவதுதான் சாதாரண போலீசாரின் கடமை அதனால் அவர்கள் மீது கோபப்பட்டு தாக்குவது சரியல்ல நீங்கள் தாக்குவது என்றால் அந்த அதிகார வர்க்கத்தைதான் சூழ்ச்சி செய்து தாக்க வேண்டுமே தவிர போலீஸாரை அல்ல போலீஸாரும் உங்களை போல உள்ள ஒரு மனிதர்தான் அவர்களை தாக்கும் போது அவர்களுக்கும் உணர்ச்சி ஏற்படுவது இயல்பு அவர்களின் உயிரும் அவர்களுக்கு மதிப்புதானே. அப்படி சிந்தித்து செய்லபடவில்லையென்றால் நிச்சய்ம இந்த மாதிரி உயிர் இழப்புக்கள் ஏற்படுவதை மேலும் தவிர்க்க இயலாது. சில சமயங்களில் சாமயோசிதாமாகத்தான் செயல்பட வேண்டும் உணர்ச்சி வசப்படக் கூடாது..


கர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்?

கர்நாடகம் வந்த  சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்?


பெங்களுருக்கு பதவி ஏற்பு விழாவிற்கு வந்த தேசிய தலைவர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர்  தமிழகம் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல வருவாங்களா? தமிழக மக்களுக்கு ஆதரவு தருவாங்களா அல்லது அறிக்கைவிட்டுவிட்டு அப்படியே  சென்று விடுவார்களா?

அவர்களுக்கும் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறது என்பது மறந்துவிட்டதா..?

Tuesday, May 22, 2018

நல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்

@avargalUnmaigal
நல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்

#Gobackmodi  என்று சொன்னது போல #GetOutEdappadi என்று ஆரம்பித்து அவரை தமிழகத்தில் இருந்து துரத்தும் நேரம் வந்துவிட்டது



எடப்பாடி அரசு ராஜினமா செய்ய வேண்டும் என்று பல தலைவர்கள் கோரிக்கைவிடுவிக்கும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது இவர்களையும் தலைவர்களாக கருதியதற்கு.... அடேய் ஆட்சியில் தொடர்ந்து இருக்காதானே இவர்கள் துப்பாக்கி சுட் நடத்தி இருக்கிறார்கள்... அவர்கள் ராஜினாமா செய்வதற்கு பதிலாக துண்டைகாணும் துணியைக் காணும் ஒடும்படி போராட வேண்டும் அதை செய்யாமல் ராஜினமா செய்ய வேண்டும் என்று கேவலமான கோரிக்கையை வைக்காதீர்கள்

Saturday, May 19, 2018

வெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.

@avargalunmaigal
வெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக..


தேசமெங்கிலும் இருக்கும்  மோடி மற்றும் பாஜகவின் அபிமானிகள் பலரின் அதிருப்தியை சம்பாதித்த பெரும்பிழையை கர்நாடகத்தில் பாஜக செய்து இருக்கிறது


தன் சாம்ராஜ்யத்தை இந்தியா முழுவதும் விரிக்க அதிகார வெறி கொண்ட மோடி முயற்சித்தார். அந்த முயற்சியின் காரணமாக தென் இந்திய கோட்டையை பிடிக்க அதன் நுழைவு வாயிலான கர்நாடக்த்தில் களம் இறங்கினார். அதன் காரணமாக வெளிநாட்டிலே  தன் நேரத்தை செலவிடுவதையும் குறைத்தார் ஏன் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை படித்து பார்த்து அதன் படி செயல்பட கூட நேரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டிற்கே பதில் அளித்துவிட்டு கர்நாடகம் முழுவதும் தன் அதிகாரத்தை முழுவதும் பயன் படுத்தி சுழண்ரு வந்தார். இப்போது வீசுவது மோடி அலை அல்ல ,அது சுறாவளி என்றும் சொல்லி சுழன்றார். அவர் முயற்சியும் தோல்வி அடையவில்லை மற்ற கட்சிகளை விட அதிகம் இடம் பிடித்து வெற்றியும் அடைந்தார். ஆனால் அப்படி அடைந்த வெற்றி தான் நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு கிடைத்த வெற்றி அல்ல என்ற போது அதிகார வெறி அவர் கண்னை மறைத்தது என்றே சொல்ல வேண்டும். அதனால் அவர் எடுத்த முயற்சி யானைக்கும் அடி சருக்கும் என்று சொல்வது போல மோடிக்கும் சறுக்கும் என்பதை நிறுபித்துவிட்டது

Thursday, May 17, 2018

ஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதா?

ஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதா?


ஜனநாயக நாடாக இருந்து வரும் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவருகிறது. அதை எதிர்ப்பவர்கள் மட்டுமன்றி ஆதரிப்பவர்களும் வருங்காலத்தில் மிகவும் பாதிக்கப்படப் போகின்றனர்... அப்படி தாங்கள் பாதிக்கப்பட்டு அழிகிறோம் என்று உணரும் போது எல்லாம் நம் கைவிட்டு போய் இருக்கும்..தங்களது வருங்கால சந்ததியினர் நாசமாக போனாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களாகவே இந்த கால மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அய்யோ...

Wednesday, May 16, 2018

கர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்!


@avargal unmaigal
கர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்! karnataka election detailed analysis

இரண்டு நாட்களுக்கு முன் முடிந்த கர்நாடக தேர்தல் ஒட்டுமொத்த இந்தியர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

தென் இந்தியாவில் தங்கள் இருப்பை ஆரம்பிக்கவும், தக்கவைத்து கொள்ளவும் பிஜேபிக்கு இதை விட நல்லதோர் சந்தர்ப்பம் கிட்டாது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் முடிவுகளுக்கு முன் சென்ற தேர்தலில் பிஜேபி ஏன் தோற்றது என்று அலசி பார்த்தோம் என்றால்.. அது கட்சியின் பிளவே . எடுயூரப்பா மற்றும் இன்னொரு தலைவர் கட்சியை விட்டு வெளியேறி தனி தனியாக நிற்க காங்கிரஸ் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. அந்த தேர்தலில் BJP ஒன்றாக இணைந்து நின்று இருந்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்குமா என்பதே சந்தகேம்.

Sunday, May 13, 2018

தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி

@avargal unmaigal

தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி


சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரோகினி பாஜிபாகரே. சேலம் மாவட்டம் இதுவரை 171 மாவட்ட ஆட்சியர்களைப் பார்த்துள்ளது. அதில், 170 மாவட்ட ஆட்சியர்கள் ஆண்கள் தான். இந்நிலையில், 171-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி தான், அம்மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர்.

Saturday, May 12, 2018

தமிழக போலிஸும் எஸ்.வி,சேகரும்

@avargalunmaigal @avargal Unmaigal
தமிழக போலிஸும் எஸ்.வி,சேகரும்


பேஸ் புக் மூலம் தவறான கருத்துகளை பரப்பிய எஸ்,வி,சேகர் சட்டத்திற்கு பயந்து ஒழியவில்லை மறையவில்லை சட்டத்தை கேலி செய்து கோயில் கோயிலாக சென்று வந்து கொண்டிருக்கிறார். என்ன அவர் சமுக வலைத்தளங்களிலும் டிவி.சேனல்களில் மட்டும் தன் தலையை காட்டவில்லை.

நீதிபதிகள் கண்டணம் தெரிவித்தும் ..போலீஸ்சாரோ அவரை வலைவீசி தேடி வருவதாக சொல்லுகிறது

Wednesday, May 9, 2018

டைம்ஸ் நவ் விவாதத்தில் அபிமன்யுவாக மாறிய பிரகாஷ் ராஜ்...

@avargalunmaigal
வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அபிமன்யுவாக தெரிகிறார் பிரகாஷ் ராஜ்



  ப்ரகாஷ் ராஜ் ,வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக   அட்டகாசமாக களம் ஆடிக் கொண்டிருக்கிறார் .  ஆனால் சினிமாவில் ஹிரோவாக நடித்து சூப்பர் ஸ்டார் உலக நாயகன என்று பெயர் எடுத்துவர்கள் எல்லாம் ஜீரோவாகி காமெடி பீஸாகி கொண்டிருக்கிறார்கள்... பாலச்சந்தரிடம் நடிக்க கற்றுக் கொண்டோம் என்று சொன்ன இவர்கள் அட்லீஸ்ட்  பிரகாஷ் ராஜ்விடம் அரசியல் கொஞ்சமாவது கற்று வந்திருக்கலாம்..எப்படி ஒரு காலத்தில் எல்லோரும் ஜெயலலிதாவை எதிர்க்காமல்  வாய் முடிக் கிடந்தார்களோ அது போலத்தான் இப்போது சர்வாதிகார மோடியை எதிர்த்து பேசாமல் வாய் மூடி கோழைகளாக இருக்கிறார்கள்..

Monday, May 7, 2018

வேறு வடிவத்தில் விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடி & பன்னீர்

 வேறு வடிவத்தில் விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடி & பன்னீர்

 எடப்பாடியும் பன்னிரும் அழிந்தாலும் அவர்களின் வாரிசுகளாக ரஜினியும் கமலும் அவதரித்துவிட்டார்கள்.... ஆனால் இவர்கள் இருவரும் வளர்வதும் அழிவதும் தமிழக மக்களின் கையில்தான் இருக்கிறது... விஷ செடிகள் வெகு வேகமாக வளர்ந்துவிடும் ஜாக்கிரதைகள்

ரஜினியும் கமலும் தமிழகத்தில் வளரும் விஷ செடிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, May 6, 2018

நீட் எக்ஸாமும் அவாளின் கருத்துகளும்

நீட் எக்ஸாமும் அவாளின்  கருத்துகளும்

இப்படியும்  சில ஜென்மங்கள் நம்மோடு வலம் வந்து கொண்டிருக்கின்றன...




Thursday, May 3, 2018

இந்தியா வல்லரசு நாடாக ஆக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்

avargal unmaigal
இந்தியா வல்லரசு நாடாக ஆக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்


விசு: என்னய்யா மதுரைத்தமிழா உனக்கு லூசு ஏதும் பிடித்து இருக்கிறதா? நல்லாதானே இருந்தே இப்ப ஏன்?

மதுர : விசு எனக்கு இந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஒரு ஆசை உ
ண்டு. அது மோடி நினைச்சால் மட்டும்தான் முடியும் என்று எனக்கு தெரிந்துவிட்டது..

(படிக்க தவற விடக் கூடாத பதிவு )மத்திய அரசையும் நீதி அமைப்பையும் பற்றிய விமர்சனம்

(படிக்க தவற விடக் கூடாத பதிவு )மத்திய அரசையும் நீதி அமைப்பையும் பற்றிய விமர்சனம்


பிரதமரும், அமைச்சர்களும் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் காவிரி டிராப்ட்டை மே 3-ந்தேதிக்குள் அமைக்க நேரம் கிடைக்கவில்லை..

கர்நாடக தேர்தலுக்கு பிறகு வழக்கை வைத்துக் கொள்ளலாம்..- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால்..

Wednesday, May 2, 2018

சாமான்ய மனிதனின் பேஸ்புக் கிறுக்கல்கள்


@avargalunmaigal
சாமான்ய மனிதனின் பேஸ்புக் கிறுக்கல்கள்

முட்டாள்தனம்தான் முதல்வர்களுக்குரிய தகுதி என்று ஆகிய பின் சிவில் எக்ஸாமை சிவில் எஞ்சீனியர்கள் மட்டும்தான் எழுதனும் என்று அந்த முதல்வர் சொன்னால் கேலி பண்ணக்கூடாது என்று இந்த சமுகத்திற்கு தெரியவில்லை

Tuesday, May 1, 2018

வெளிநாட்டில் வசிக்கும் தேச துரோக இந்தியர்கள் vs உள்நாட்டில் வசிக்கும் தேச பக்த இந்தியர்கள்

@avargal unmaigal
வெளிநாட்டில்  வசிக்கும் தேச துரோக இந்தியர்கள் vs உள்நாட்டில்  வசிக்கும் தேச பக்த இந்தியர்கள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பற்றி உள்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு (எல்லோரும் அல்ல கொஞ்ச பேருக்கு) ஒரு காழ்புணர்ச்சி உண்டு. அதுவும் மோடி தன் மனைவியை விட்டு பிரிந்த மாதிரி  வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவை கைவிட்டதாக நினைக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எல்லோரும் தேச தூரோகிகள் மாதிரியும் அவர்களிடம் இந்திய தேச பக்தி கொஞ்சமும் கிடையாது என்றும். தேச பக்தியை தாங்களே மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்ட மாதிரி, உள்நாட்டில் வசிக்கும் இந்தியகள் நினைக்கிறார்கள்..

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog