உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 28, 2015

கலைஞருக்கு ஞாபகசக்தி குறைவா? ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை கிடைக்குமா அலசி ஆராய்வது அப்பாடக்கர்கலைஞருக்கு ஞாபகசக்தி குறைவா? ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை கிடைக்குமா அலசி ஆராய்வது அப்பாடக்கர்

அண்ணே ஜெயலலிதா அவர்களுக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைக்குமா அண்ணே

அடேய் மாங்கா மோடி ஜெட்லியை வைத்து எப்போதோ  நல்ல தீர்ப்பு வழங்கிவிட்டார் இப்போது நடப்பதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகமேதான்டா...

செய்தி : 'ஆக., 25ம் தேதிக்குள், என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., தலைமையிடம் விஜய காந்த் திடீர் கோரிக்கை

Thursday, February 26, 2015

அலசி ஆராய்வது அப்பாடக்கர் அல்ல மதுரைத்தமிழன்அலசி ஆராய்வது அப்பாடக்கர் அல்ல மதுரைத்தமிழன்

டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கினார் கெஜ்ரிவால்:

அண்ணே இது போல தமிழக அரசு ஏதாவது செய்யுமாண்ணே

அடேய் மாங்கா இப்படி ஏதாவது சத்தமா கேட்கதேடா. இங்குள்ளவங்க மின் கட்டணம்  குறைப்புக்கு பதிலாக மின் சப்ளையை பாதியா குறைச்சுடுவாங்கடா

Monday, February 23, 2015

எனது கிறுக்கல்கள் (விஜய் டிவியினரின் கவனத்திற்கு)avargal unmaigal
எனது கிறுக்கல்கள் (விஜய் டிவியினரின் கவனத்திற்கு)


விஜய் டிவியிலே ஒரு புரோகிரோமில் அல்லது சீரியலில் நடிப்பவர்களையே மற்ற புரோகிரோமில் மீண்டும் மீண்டும் நடிக்க வைக்கிறீங்களே ஆனால் கோபிநாத் மனோ, சித்ரா சுபா, ராதா,ப்ரியங்கா மற்றும் கிச்சன் ப்ரோகிராம் ஜட்ஜுக்களை மட்டும் கண்டுக்கவே மாட்டேன் என்கீறீர்களே அது நியாமா?

தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் சொதப்பலாக முடிந்ததன் காரணம் என்ன?avargal unmaigal
தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் சொதப்பலாக முடிந்ததன் காரணம் என்ன?


பலருக்கு திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் திரை உலகில் ஜொலிக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு காலத்தில் இசை அமைப்பாளர்களாக இருக்கட்டும்  அல்லது பாடகர்களாக ஆகட்டும் அது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் மட்டுமே இருந்து வந்தது. அதனால் திறமை சாலிகள் பலர் இருந்தும் ஜொலிக்க முடியாமல் போய்விட்டார்கள். அப்படி ஒரு ஜாதியனரால் மட்டும் அமுக்கப்பட்ட நிலையிலும் கூட இளையராஜா போன்றவர்கள் அதை உடைத்து திறமையை வெளி உலகுக்கு காட்டி ஜொலிக்க ஆரம்பித்தார் இந்த வாய்ப்புக்கள் முயற்சிகள் பலருக்கும் கிடைக்காமல் போய் இருந்த வேலையில் டிவிக்கள் மூலம் சின்ன திரையில் பலர் தோன்றி தங்கள் திறமைகளை வெளிகாட்டி பலரும் ஜொலிக்க ஆரம்பித்தனர்.

Friday, February 20, 2015

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் ஆனால் டீக்கடைகாரருக்கு வாழ்வு வந்தால் ?அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் ஆனால் டீக்கடைகாரருக்கு வாழ்வு வந்தால் ?

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் இப்படி ஒரு பழைய பழமொழி தமிழில் உண்டு. (இப்போது உள்ள புதுமொழி டீகடைக்காரருக்கு வாழ்வு வந்தால் லட்சகணக்காக செலவு பண்ணி சூட்டு தைத்து போட்டுக் கொள்வார்) .அது யாருக்கு பொருந்தோமோ இல்லையோ மோடிக்கு நன்றாகவே பொருந்துகிறது.


Thursday, February 19, 2015

அமெரிக்க சேல்ஸ்மேனின் பல முகங்கள் (3)அமெரிக்க சேல்ஸ்மேனின் பல முகங்கள் (3)


கஸ்டமர்கள் பலவிதம் என்பதால் நாம் அவர்களை Greet செய்ய முயலும் போது பலவிதமான அனுபவங்கள்   கிடைக்கும் சில கஸ்டர்மர்களை நாம் அணுக முயற்சிக்கும் போதே சிக்னலில் உள்ள போலீஸ்காரர்  கையை நீட்டி ஸ்டாப் என்று சொல்வது போல கையை நீட்டி ஸ்டாப் என்று சொல்லாமல் நம்மை அப்படியே நிறுத்திவிடுவார்கள். சிலரோ நம்மை அறிமுகப்படுத்தும் அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை என்கிற பொழுது நாகரீகமாக நோ தேங்க்யூ என்று சொல்லுவார்கள் வேறு சிலரோ நோ என்று சிங்கம் போல உறுமுவார்கள். வேறு சிலரோ நோ இண்டியன் அல்லது ஏசியன் என்று மூஞ்சில் அடித்தபடி சொல்லுவார்கள் அது போல சில இந்தியர்கள் நோ வொயிட் ப்யூப்பில் என்று சொல்லுவார்கள் ஆனால் அநேக இந்திய கஸ்டமர்கள் இந்திய அல்லது ஏசிய சேல்ஸ்மேனை கண்டுக்கவே மாட்டார்கள் அவர்களை பொருத்தவரையில் இந்தியர்கள் ஸ்டுபிட்டுகள்..அதனால் அவர்கள் வெள்ளை தோலை பார்த்து செல்லுவார்கள் ஆனால் பிரச்சனை என்று வந்த பின் எங்களை நோக்கி வருவார்கள். இதை பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்

Wednesday, February 18, 2015

அமெரிக்க சேல்ஸ்மேனின் பல முகங்கள் (2)அமெரிக்க சேல்ஸ்மேனின்  பல முகங்கள் (2)விற்பனை செய்வதை நாலு பகுதியாக பிரித்து கொள்வோம் 1. Greet 2. Discover 3. solve 4.close அதில் Greet  அதாவது அறிமுகம் செய்வது என்பதை முந்தைய பதிவில் கஸ்டமர்களை எப்படி அணுக வேண்டும் என்று பார்த்தோம் அது விற்பனை முயற்சியில் முதல் பகுதி . ஆமாம் அதில் என்ன பெரிய கஷ்டம் என்று உங்களுக்கு சொல்லத் தோன்றும். அதை கஸ்டமர் வரும் போது எட்டு நொடிகளில் எட்டு அடி தூரத்தில் இருக்கும் போதே அவர்களை அணுக வேண்டும். ஆனால் சொல்லும் போது எளிதாக இருக்கும் ஆனால் அதை செய்வது என்பது கடினம். காரணம் எங்களின் சேல்ஸ் தெருவில் அல்ல பில்டிங்களுக்குள் இருக்கும் ப்ளோரில்தான், ஏதோ ஒருத்தன் அல்லது இரண்டு பேர் இருக்கமாட்டர்கள் 10 க்கும் அதிகம் ஆட்கள் இருப்பார்கள் அதுவே வீக்கென்டாக இருந்தால் அதுக்கும் அதிகமாக இருப்பார்கள்

Tuesday, February 17, 2015

ஹவ் மே ஐ ஹெல்ப் யூ என்பது கெட்ட வார்த்தையா?avargal unmaigal
ஹவ் மே ஐ ஹெல்ப் யூ என்பது கெட்ட வார்த்தையா?

மே ஐ ஹெல்ப் யூ ! என்று பல இடங்களில் நீங்கள் இதை கேட்டு இருப்பீர்கள். அதை கேட்டவுடன் இந்த காலத்தில் நமக்கு  கூட உதவ ஆட்கள் முன் வருகிறார்கள் என்று உங்களுக்கு மிக சந்தோஷமாக இருக்கும். அந்த வார்த்தைகளை கேட்டவுடன் உங்கள் மனதில் மஹா ராஜா என்ற உணர்வு தோன்றுவது இயற்கையே. இந்த வார்தைகள் உலகெங்கிலும் பரவலாக உபயோகப்படுத்தப் படுகிறது. 


Saturday, February 14, 2015

காதலர் தின கிறுக்கல்கள்
காதலர் தின கிறுக்கல்கள்

என்னங்க இன்று என்ன Dayங்க என்று உங்களுக்கு தெரியுமா?
ஒ எனக்கு நல்லா தெரியும் இன்று சட்டர்டேய் தான்.
உங்கள்கிட்ட்டே கேட்டேன் பாருங்க.. போங்க போய் காலண்டரை பார்த்துவிட்டு சொல்லுங்க?
அடியே காலண்டரை பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் இன்று சனிக்கிழமைதாண்டி
உங்களை போய் கல்யாணம் பண்ணினேன் பாருங்க அதுக்கு என் தலையில் நானே அடிச்சிகிடனும்
இது என்னடி புதுப்பழக்கமா இருக்கு வழக்கமாக என் தலையில் தான் பூரிக்கட்டையால் நீ அடிப்பே ஆனால் இன்று மாற்றி சொல்லுகிறாயே  இரு இரு ஏதுக்கும் காலண்டரை பார்க்கிறேன் இன்று பெளர்ணமியா என்று..

Friday, February 13, 2015

அமெரிக்க போலீஸாரால் தாக்கப்பட்ட இந்தியர் (இது வரை எந்த இந்திய ஊடகங்களிலும் வராத சம்பவ வீடியோ லிங்க் இங்கே இணைக்கப்பட்டுள்ளது )அமெரிக்க போலீஸாரால் தாக்கப்பட்ட இந்தியர்  (இது வரை எந்த இந்திய ஊடகங்களிலும் வராத சம்பவ வீடியோ லிங்க்  இங்கே  இணைக்கப்பட்டுள்ளது )


அமெரிக்காவில் வயதான இந்தியர் ஒருவர், போலீஸ் தாக்குதலால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், சுரேஷ்பாய் படேல், 57. இவர், இருவாரங்களுக்கு முன், அலபாமா மாகாணம், ஹன்ஸ்வில்லி நகரில் வசிக்கும் தன் மகன் சிராக் படேல் வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள், வீட்டருகே வாக்கிங்க் சென்ற போது அவரை போலீசார் சந்தேகத்தின் காரணமாக அவரை நிறுத்தி  விசாரித்துள்ளனர். ஆங்கிலம் தெரியாத படேல், திக்கித் திணறி, இந்தி கலந்த ஆங்கிலத்தில்பேசி இருக்கிறார். 

Wednesday, February 11, 2015

ஒரு மனைவியின் "அந்தரங்க' டைரிஒரு மனைவியின் "அந்தரங்க' டைரி

இன்றைய இரவு பொழுதில் எனது கணவரின் செயல்பாடுகள் மிக விநோதமாக இருக்கின்றன.  அதனால் இன்று முழுவதும் நடந்த செயல்களை நினைத்து பார்க்கிறேன். காலையில் என் கணவர் ஆபீஸுக்கு போகும்  இன்றைய இரவு உணவு  ஹோட்டலில்தான் என்று  அதற்கு அவரும் சம்மதம் சொல்லி சென்றுவிட்டார்,அவர் வேலைக்கு சென்றதும் குளித்துவிட்டு தோழிகளுடன் ஷாப்பிங்க் சென்றுவிட்டு மணியை பார்த்தால் இரவு ஏழு ஆகிவிட்டது ஒ... அவர் நாம் சொன்ன   ரெஸ்டாரண்டிற்கு வந்து காத்து இருப்பாரே நாமோ லேட் அவர் என்ன சொல்லப் போகிறறோ என்று நினைத்து அவருக்கு இன்னும் அரை மணிநேரத்தில் அங்கு வந்துவிடுவேன் என்று டெக்ஸ்ட் அனுப்பிவிட்டு அங்கு சென்றேன்.

படித்து ரசிக்க பேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸ்படித்து ரசிக்க பேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸ் 
ஆண்கள்  அழகை பார்த்து மயங்கி காதல் கொள்வார்கள். பெண்கள் அழகிய வார்த்தைகளே கேட்டு அதில் மயங்கி காதல் கொள்வார்கள். அதனால்தான் என்னவோ பெண்கள் அதிகம் தங்களை அழகு படுத்தி கொள்கின்றனர். ஆண்கள் அதிகம் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர்
 

Monday, February 9, 2015

அண்ணே மோடி நம்மை ஏமாற்றிவிட்டாரா அண்ணே? (அமெரிக்காவுடன் கே(மோ)டி போட்ட அணு உலை டீல்)அண்ணே மோடி நம்மை ஏமாற்றிவிட்டாரா அண்ணே? (அமெரிக்காவுடன் கே(மோ)டி போட்ட அணு உலை டீல்)


அண்ணே மதுரைத்தமிழ் அண்ணே எனக்கொரு சந்தேகம்?
கேளுப்பா உனக்கு என்ன சந்தேகம்.
அண்ணே அணு உலைகளை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களிடம், விபத்தால் பாதிக்கப்பட்டோர், இழப்பீடு கோரி வழக்கு தொடுக்க முடியாது என, மோடி அரசு தெரிவித்துள்ளது.
ஆமாம் அதற்கு என்ன?
அது போல நம் நாட்டில் வீடு கட்டி தரும் நிறுவனங்களிடம் வீடு இடிந்து விழுந்தால் பாதிக்கப்பட்டோர், இழப்பீடு கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று சொல்ல முடியுமா அண்ணே

Sunday, February 8, 2015

சமுக வலைத் தளங்கள் உறவுகளையும் வாழ்க்கையும் பாதிக்கிறதா?சமுக வலைத் தளங்கள் உறவுகளையும் வாழ்க்கையும் பாதிக்கிறதா?


பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் இண்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இன்றைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டன  பலருக்கு இதுவே வாழ்க்கையாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் நாம் உலகின் பல பகுதிகளில் வசிக்கும் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை மிக எளிதாக நமது தொடர்புக்குள் வைத்திருந்து, அவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெறமுடிகிறது. அது மட்டுமல்லாமல் சமுக பிரச்சனைகளில் நமது குரலை ஓங்கி ஒலிக்க செய்து, அதில் மாற்றங்களை கொண்டு வர முடிகிறது. இப்படி பட்ட மாற்றங்கள் பல நாடுகளிலில், ஊர்களில் , சிறு சமுகங்களில் ஏற்பட்டு இருக்கிறது.

Friday, February 6, 2015

சீக்கிரம் வருகிறேன்!!!!Monday, February 2, 2015

பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும் அப்பாவி ஆண்கள் படும்பாடும்

பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும் அப்பாவி ஆண்கள் படும்பாடும்

அப்பாவியான நான் பொழுது போக்கிற்காக வலைத்தளம் ஆரம்பிச்சு நடத்திகிட்டு இருக்கேன். எனது பதிவுகள் இன்னும் பலரை சென்று அடையவேண்டும் என்று பேஸ்புக்கில் ஒரு அக்கவுண்டை துவக்கி அதிலும் என் பதிவுகளை இட்டு வந்தேன். நாம என்ன சேலைகட்டியவங்களா ஒரே நாளில் நூற்றுக்கணக்காக வந்து சேருவதற்கு அதனால் அதில் ஒன்று இரண்டு ஆட்களாக இணைந்து வந்தனர். .


அசூரனுடன் கேஜ்ரிவால் நடத்தும் டில்லி போராட்டம் & டில்லி வேட்பாளர்கள் விபரம்அசூரனுடன் கேஜ்ரிவால் நடத்தும் டில்லி போராட்டம் & டில்லி வேட்பாளர்கள் விபரம்

டில்லியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மோடி அலை அடிக்கும் போதே எளிதாக  அநேக இடங்களை பிடித்தவர்  அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால் அந்த மோடி இப்போது அசூர பலத்துடன் மத்தியில் அமர்ந்திருக்கும் போது வந்த இந்த தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இப்படி அனல் பறக்க காரணமானவர் அரவிந்த் கேஜ்ரிவால்தான். அவர்தான் மோடி என்ற அசுரனனை கடுமையாக எதிர்த்து நிற்கிறார்,

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog