உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 23, 2018

ராமர் பெயர் சொல்லி மோடி செய்வது ஆன்மிக அரசியலா அல்லது அயோக்கியதனமான அரசியலா?

@avargal unmaigal
ராமர் பெயர் சொல்லி மோடி செய்வது ஆன்மிக அரசியலா அல்லது அயோக்கியதனமான அரசியலா?

இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் இந்து கடவுளான விஷ்ணு அவர் தனது ஏழாவது அவதாரமாக ராம அவதாரம் எடுத்து இந்த உலகத்தில் நுழைகிறார். இந்த அவதாரம் விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாக கருதப்படுகிறது

Sunday, April 22, 2018

பாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன?

பாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன?

இந்தியாவில்  அதிக அளவில் நடை பெற்று கொண்டிருக்கும் தேசிய விளையாட்டான  பாலியல் பலத்காரத்தை ஒடுக்குவதற்கு  மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி கையெழுத்தும் வாங்கி நடை முறைக்கு வந்து இருக்கிறது,  ஐநா சபையே காரி துப்பியதற்கு அப்புறம்தான் சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதற்கு நாம் நிச்சயம் மோடி அரசை பாராட்ட வேண்டும்..

Wednesday, April 18, 2018

தமிழிசை செளந்தராஜனை பாராட்டுவோமே

தமிழிசை செளந்தராஜனை கு பாராட்டுவோமே

மனநிலை பிறழந்த ஒருவர் கட்சியின் தேசிய செயலாளராக இருக்கிறார். அவர் கவர்னரை காப்பாற்ற வேண்டி கலைஞரையும் அவரது பெண்ணையும் மிக கேவலமாக பேசி இருக்கிறார். இப்படி கட்சியின் கடைமட்ட தொண்டன் பேசி இருந்தலாவது படிப்பறிவில்லாதவர்கள் என்று கடந்து போகலாம ஆனால் பேசியது யார் என்றால் தேசிய கட்சியின் நேஷனல் செயலாளர். அதனால் அதை அப்படியே கடந்து செல்ல முடியாது..

Tuesday, April 17, 2018

தமிழர்களே நீங்களெல்லாம் எப்பத்தான் திருந்தப்போறீங்களோ?


தமிழர்களே நீங்களெல்லாம் எப்பத்தான் திருந்தப்போறீங்களோ?
@avargalunmaigal


மேலை நாடுகளைப் போல பாலியல் கல்வி இங்கும் கொண்டு வர வேண்டும் பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் போது  கவர்னரும் கல்லூரிப் பேராசிரியரும்   புத்தங்கள் மூலம் கற்றுதருவதைவிட ப்ராக்டிக்கலா கற்று தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அதை செயல்படுத்த ஆரம்பித்தால் அதை குற்றமாக சொல்லிக் கொண்டிருந்தால் நாம் என்று வல்லரசாக மாறுவது

என்ன மேடம் ப்ராக்டிக்கல் எக்ஸாம் என்று சொல்லி ஏதோ பெட் ரூமிற்கு கூட்டி வந்திருக்கிங்க

பச்சையாக சொல்லனும் என்றால்?

பச்சையாக சொல்லனும் என்றால்?

கூட்டத்தில் குசு போட்டவன் எவனோ ஒருத்தன் குசு போட்டுட்டான் நாத்தம் சகிக்க முடியலைன்னு சொல்லுவது போல இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, April 16, 2018

குமுதத்தில் வெளிவராத மோடியின் புதிய பயோடேட்டா

@avargal unmaigal
குமுதத்தில் வெளிவராத மோடியின் புதிய பயோடேட்டா

குமுதத்தில் பயோடேட்டா என்று ஒரு பக்க செய்தி  ஒன்று  நான் பள்ளி படிக்கும் பருவத்தில் வந்தது. அது இன்றும் வருகிறதா என்று தெரியவில்லை. அது இன்று ஞாபகத்திற்கு வந்ததால் அது போன்ற ஒரு பதிவுதான் இது. அதில் முதலில் சிக்கியவர் நம்ம மோடி அவர்கள்தான். இனி வரும் நாட்களில் மற்ற தலைவர்களின் பயோடேட்டாக்களும் வரும்


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog