Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Sunday, June 15, 2025
 விமான பாதுகாப்புக்கு ஆன்மிக அறிவியல் - கண்கவர் தீர்வு! #AirlineSafety  , SpiritualJourney

 விமான பாதுகாப்புக்கு ஆன்மிக அறிவியல் - கண்கவர் தீர்வு!       இனிமேல் விமான விபத்துகளைத் தடுக்க விமானம் வாங்கிய புதிதில் மட்டும் எலும்பிச்சம...

Sunday, May 18, 2025
 தமிழக அரசியலில்  AI-யின் அட்டகாசம்!"  சிரிச்சு சிரிச்சு அரசியல புரிஞ்சிகிடுவீங்க!"

 தமிழக அரசியலில்  AI-யின் அட்டகாசம்!"  சிரிச்சு சிரிச்சு அரசியல புரிஞ்சிகிடுவீங்க!"    #முதல்வர் அலுவலகத்தில் #ஸ்டாலின் # பழனிவேல்...

Friday, April 4, 2025
 மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை

 மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை     நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு  ஷாப்பிங் போயிருந்தேன். ஒரு பொருளை எடுத்து, "இது என்னடா இவ்ளோ விலையான்ன...

Wednesday, April 12, 2023
 ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு

 ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு       என்னடா அந்தப்  பெண் பேசப் பேச நீ சி¡¢ச்சுகிட்டே இருந்தே, அவ ரொம்ப நகைச்சுவை உ...

Sunday, July 31, 2022
  மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த்  சொன்ன அட்வைஸ்

மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த்  சொன்ன அட்வைஸ்   அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன் பெயரை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன. நீ தேசத்திற்...

Saturday, July 2, 2022
 நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்

  நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு  மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2  தலைவர்கள் இருக்கிறார்கள்.. ஒருத்தர் கட்சி சார்பிலும...

Sunday, February 6, 2022
 இப்ப நான் என்ன செய்வது?

  இப்ப நான் என்ன செய்வது? என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். அவளது கண்களோ...

Friday, January 28, 2022
 பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்  & நகைச்சுவை

 பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் டிவிட்டரில் ஒரு பொண்ணு  " வாழவே பிடிக்கவில்லையென்று "ஒரு டீவிட் போட்டு இருக்கிறத...

Sunday, January 23, 2022
no image

 இந்த வீடியோவை பார்த்ததும் உங்களால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது அடேய் இப்படி  எல்லாம்வா பண்ணுவீங்க     ஜி க்கு நாய் கொடுக்கும் மரியாத...

Tuesday, December 28, 2021
 நாங்க மோடியை எதிர்க்கிறோம் என்று தப்பா நினைச்சுட்டாங்கய்யா

 நாங்க மோடியை எதிர்க்கிறோம் என்று தப்பா நினைச்சுட்டாங்கய்யா   முந்தைய ஆட்சியின் போது நாம் #GoBackModi என்று சொன்னது நமது  ஆட்சியின் போது #We...

Thursday, December 2, 2021
 இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள்

 இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள்   அன்புள்ள சாண்டா, இந்த ஆண்டு எனக்கு எந்த கிஃப்ட் ஏதும் வேண்டாம் ஆனால் தயவு செய...

Friday, June 25, 2021
 உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?

    உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா? நாம தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிட்டு இருப்போம். கடைசியாக ஒரு வழியாக நல்லா தூங்க ஆர...

Sunday, May 9, 2021
 முதல்வர்  ஸ்டாலின் ஒரு திட்டம் போட்டால் "குடிமக்கள்" வேற ஒரு திட்டம் போடுறாங்க

 முதல்வர் ஸ்டாலின் ஒரு திட்டம் போட்டால் "குடிமக்கள்" வேற ஒரு திட்டம் போடுறாங்க மனைவி: என்னங்க வழக்கமாக வீட்டுச் செலவிற்கும் கொடுக்...

Thursday, February 25, 2021
 எதுக்கு வம்பு?

 எதுக்கு வம்பு? இன்று வேலைக்குப் போகும் போது வழக்கமாக வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் காபியை எடுத்துச் செல்ல  மறந்துவிட்டேன்.  அதனால் காலை...

Saturday, February 6, 2021
 எங்க வீட்டம்மா ரஜினிகாந்த் மாதிரியாக்கும்

 எங்க வீட்டம்மா ரஜினிகாந்த் மாதிரியாக்கும்   இந்த வாரம் சனிக்கிழமை எனக்கு லீவு இந்த விடுமுறை நாளில் பொழுது போகாமல் சில நட்புகளைக் கலாய்த்துவ...

Thursday, November 26, 2020
 நரகம் சென்ற ட்ரெம்ப், மோடி, புடின்... அங்கு நடந்ததென்ன?

  நரகம் சென்ற ட்ரெம்ப், மோடி, புடின்... அங்கு நடந்ததென்ன? ட்ரெம்ப் , மோடி,புடின்   ஒரே நேரத்தில் இறந்து போனார்கள் அவர்களுக்கு நரகத்தில்தான் ...

Thursday, November 12, 2020
 அட அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேனுங்க...

  அட அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேனுங்க... ஒரு பெண்ணைப் பார்த்தேன் மிக அழகாக இருந்தார் .அவரைக் கண் இமைக்காமல் பார்த்தேன் .அவரும் அதைப் பா...

Tuesday, November 10, 2020
  சந்தோஷமாக இருப்பது எப்படி?

  சந்தோஷமாக இருப்பது எப்படி? வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு ந...

Tuesday, October 13, 2020
 பொண்ணுங்க கிட்ட ஒரு சூப்பர் பவர் இருக்கிறது அது என்னனா?

  பொண்ணுங்க கிட்ட ஒரு சூப்பர் பவர் இருக்கிறது அது என்னனா, யாராவது தனக்குத் தெரியாமல் தன்னை பார்த்தாலோ இல்லை தவறான நோக்கத்துல தன்னை பார்த்தால...

Saturday, October 10, 2020
 அப்படி என்ன நான்  தப்பா சொல்லிட்டேன்

  அப்படி என்ன நான்  தப்பா சொல்லிட்டேன் ஒரு நண்பர் ஒருத்தர் வீட்டிற்கு வந்தார். அவரும் நானும் சேர்ந்து சரக்கு அடித்துக் கொண்டு சொந்த விஷயங்கள...