Sunday, November 8, 2026

 இனிய தீபாவளி நல்வாழ்த்து!  2026
   

Deepavali Greetings




நண்பர்களே, நண்பிகளே இது எல்லோருக்குமான பதிவு ஆனால், இதில் உங்களுக்கென ஒரு வாழ்த்து இருக்கிறது!

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

தனித்தனியாகச் செய்தி அனுப்பவில்லை என்பதால், இது யாருக்கோ சொன்ன வாழ்த்து என்று கடந்து போய்விடாதீர்கள்

இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சொன்ன வாழ்த்துகள்தான்

அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன் (Deej Durai)

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.