குஜராத்தில் பாஜக மீண்டும் கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டும் ஏன் தெரியுமா?
இந்தியா முழுவதும் மோடி அலை வந்து பாஜக மெஜாரிட்டியில் வந்து ஜெயிச்ச போதும் இந்த தமிழ் மக்கள் இன்னும் மோடியை வைச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க.... அப்படி இருக்கையில் குஜராத்தில் மட்டும் தோற்றுவிட்டாலோ அல்லது குறைந்த இடத்தை மட்டும் பெற்றுவிட்டாலோ இந்த தமிழ் மக்கள் பண்ணப் போகும் அழிச்சாட்டியத்தை நினைத்தால் பக் பக் என்று மனசு அடிச்சுகுது...