உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, July 13, 2017

வாய்ல வடை சுடும் அரசு ?!

#Modi @avargal_unmaigal #IndianPoliticalSatire
வாய்ல வடை சுடும் அரசு ?!


1962 இந்தியா தோல்வியின் பாடம் மீண்டும் வேண்டுமா என சீனா பத்திரிகை புகைப்படம் போட்டு செய்தி வெளியிட்டது,
பத்து கோடி ரூபாய் அபராதம் என தமிழக மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கிறது
அமர்நாத் யாத்ரிகர்கள் மீது துப்பாக்கி சூடு, இன்று இரு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்.

Monday, July 10, 2017

பிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்

avargal_unmaigal, kamalhasan,vijay tv,big boss,
பிக் பாஸும்  கூறுகெட்ட தமிழர்களும்


பிக் பாஸ் ஷோவிற்கு கமல்ஹாசனின் விளம்பரம் வந்து கொண்டிருந்த போது அறிவிஜிவியாக தன்னை கருதும் கமலஹாசன் ஒரு அறிவார்ந்த ஷோ ஒன்றை நடத்த போகிறார் போல என்று நான் நினைத்து கொண்டிருந்தேன்.  ஒரு நாள் டிவியை ஆன் செய்யும் பொது அன்றுதான் பிக்பாஸின் தொடக்க ஷோவாக இருந்த சரி இந்த ஷோவில் அப்படி என்னதான் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்த போது இது ஒரு மேலை நாட்டு ஷோவை காப்பி அடித்து தமிழக மக்களுக்கு ஏற்ற வகையில் தரப்படும் ஒரு ஷோ என்று புரிந்தது. அப்பதான் எனக்கு புரிந்தது அறிவுஜிவி கமலஹாசன் ஒரு அறிவார்ந்த ஷோதருவார் என்று நாந்தான் அறிவு கெட்டதனமாக  நினைத்து கொண்டு இருந்திருக்கிறேன்

Wednesday, July 5, 2017

எனக்கு பிடித்த மோடியை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்

#narendramodi
எனக்கு பிடித்த மோடியை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்


அது என்னவோ தெரியலைங்க எனக்கு இப்போவெல்லாம் மோடியை ரொம்பவே பிடிக்கிறதுங்க... அதுக்கு காரணம் என்னவென்று யோசித்த பின் மனதில் தோன்றியது இதுதானுங்க...

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog