பாரம்பரிய உணவுகளை விட்டு விலகி செல்வதுதான் வெங்காய் விலை உயர்விற்கு காரணம் நிர்மலா சீதா ராமன்
Onion prices are rising because people prefer briyani ,salad over thayir sadam ,pickle: Nirmala Sitharaman
புதுடெல்லி: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது, இடத்தைப் பொறுத்து விலை 60 முதல் 80 ரூ. உயர்ந்து இருக்கிறது விலைகள் குறித்த கவலைகளை நிதியமைச்சர் செல்வி நிர்மலா சீதாராமன் பேசும் போது இது ஒரு டிமாண்ட் சப்ளை பிரச்சினை என்றும், தேவை அதிகரிப்பதன் காரணமாக விலை உயர்வு நாடு முழுவதும் பிரச்சனையாகி இருக்கிறது.
nirmala_sitharaman டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி சீதாராமன், தயிர்சாதம் தோசை இட்லி ஊறுகாய் போன்ற பாரம்பரிய இந்திய உணவுகளிலிருந்து பிரியாணி மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை நோக்கி மக்கள் செல்கின்றனர் இதனால் சந்தையில் தேவை அதிகரிக்கிறது..