ஜெர்மனியில் புரோட்டா உடன் மாட்டிறைச்சி பரிமாறியதற்காக கேரள மக்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த வட இந்தியர்கள்
North Indians protest against Keralites for serving Porotta and beef; This is how German police responded
ஃபிராங்க்புர்ட்: ஜெர்மனியில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்திய விழாவில், கேரள சமாஜம் ஸ்டாலில் மாட்டிறைச்சி உணவுகளை வழங்கியதை கண்ட வட இந்தியர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவிழாவின் உணவு மெனுவில் புரோட்டா மற்றும் மாட்டிறைச்சியை வட இந்தியர்கள் கவனித்தபோது பிரச்சினை தொடங்கியது.
இதை கண்ட, பல வட இந்தியர்கள் கூடி, மாட்டிறைச்சி கடையை மூடுமாறு கோரினர். கேரள சமாஜத்தை ஸ்டாலை மூடுமாறு இந்திய தூதரகத்தை கட்டாயப்படுத்தினர். உடனே பல உணவு ஆர்வலர்கள் தலையிட்டு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலிஸ் அந்த இடத்தை அடைந்ததும், ஜெர்மனியில், யாரையும் அவர்கள் விரும்புவதை சாப்பிடுவதை ஜெர்மனி அரசு தடை செய்யவில்லை
மாட்டிறைச்சி நுகர்வுக்கு எதிராக எதிர்ப்பு நடத்த இது இந்தியா அல்ல அதனால் உடனடியாக பிரச்சனை ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல அவர்கள் போராட்டக்காரர்களிடம் கூறினார்கள் இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
மாட்டிறைச்சி நுகர்வுக்கு எதிராக எதிர்ப்பு நடத்த இது இந்தியா அல்ல அதனால் உடனடியாக பிரச்சனை ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல அவர்கள் போராட்டக்காரர்களிடம் கூறினார்கள் இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெர்மனியில் உள்ள மலையாளி சமூகம் வட இந்தியர்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளதுமட்டுல்ல இருவர்களுக்கிடையே பகைமை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது
கூடிய சீக்கிரம் வெளிநாட்டு வாழ் சங்கிகள் கூடிய சீக்கீரம் சிறை செல்ல வாய்ப்புக்கள் மிக பிரகாசமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது
FRANKFURT: The Indian Fest organized by the Indian Consulate in Germany witnessed a controversy when some North Indians came out protesting against the Kerala Samajam for serving beef dishes in the fest. The issue started when the North Indians noticed Porotta and Beef in the food menu of the fest.
Soon, several North Indians gathered and demanded to shut down the beef stall. This forced the Indian consulate to ask the Kerala Samajam to close the stall. However, several food enthusiasts intervened and informed the police about the incident. Upon reaching the place, the German police said that Germany does not forbid anyone from eating what they like. They also reportedly told the protestors that it is not their country to hold protest against the consumption of beef. Following this, the protestors dispersed.
அந்த பாடி எங்கே?
கவர்னர் பதவி தமிழிசைக்கு கிடைத்த வெகுமதியா அல்லது தண்டனையா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆஹா.... அது சரி.
ReplyDeleteமதுரை..
ReplyDeleteநான் கேள்வி பட்டவரை.. அவர்கள் மாட்டுக்கறி பராமரிப்பதை தவிர்த்தார்களாம்.
மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா தான் உலகில் முன்னிலை வகிக்கிறதாம். நான் வேலை செய்யும் SHIPPING LINE மூலமாகவே ஒவ்வொரு வாரமும் பல டன் மாட்டுக்கறி வடஇந்திய துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது என்ன வகையான மாட்டு பாசம் என்று புரியவே இல்லை.
ReplyDelete