உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, June 29, 2013

சுதந்திர அமெரிக்காவில் இந்தியாவை போல சுதந்திரம் இல்லையே? (விதிகள் மீறப்படுவதற்கா?)சுதந்திர அமெரிக்காவில் இந்தியாவை போல சுதந்திரம் இல்லையே? (விதிகள் மீறப்படுவதற்கா?)

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே என்று இந்தியாவில் உள்ள பெரியவர்கள் சொல்லுவார்கள். இப்படி பெரிசுகள் சொல்லவதையெல்லாம் கேட்டு நடக்காத ஆண்கள் இந்த விஷயத்தில் மட்டும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். நானும் இந்தியாவில் இருக்கும் போது அப்படிதான் இருந்தேன். ஆனால் அமெரிக்கா வந்ததும் இங்குள்ள மக்களை பார்த்து நானும் மாறிவிட்டேன். இப்படி இந்தியாவில் நான் இருக்கும் போது செய்ததை நினைத்தாலும் இன்னும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
 
இந்தியாவில் வசிக்கும் போது குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட ஏற்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இங்கு வந்து நல்ல பழக்கத்தை கற்றுக் கொண்ட பின் இப்போது இந்தியா வந்தாலும் யாருமே பார்க்க முடியாத இடமாக இருந்தாலும் கூட வெளி இடங்களில் மூத்திரம் போவது கூட கிடையாது அப்படிதான் கடந்த முறை இந்தியா வந்த போது நண்பர்களுடன் கோயம்புத்தூர் அருகில் இருக்கும் கடம்பூர் மலையில் உள்ள அரசினர் கெஸ்ட் ஹவுஸில் 2 நாட்கள் தங்கி இருந்த போது யூரின் போக வேண்டுமென்றால் பாத்ரூக்கு போகும் போது நண்பர்களால் கேலி செய்யப்பட்டேன். எனக்கு என் நண்பர்கள் அந்த காடுகளில் யூரின் போகும் போது நான் அவர்களை கேலி செய்தேன்

ஒன்று மட்டும் அன்று தெரிந்தது நல்லது எது என்று நமக்கு புரியும் வரை கெட்டதும் நமக்கு நல்லவையாகவே இருக்கின்றது என்பது.

இது நண்பர் பால கணேஷ் எழுதிய விதிகள் மீறப்படுவதற்கா? என்ற பதிவை படிக்கும் போது என் மனதில் சட்டடென்று உதித்தது. அதனால் அதை இங்கு பதிவாக வெளியிடுகிறேன்.

இந்த பதிவை எழுதி முடித்ததும் மனதில் ஒரு சிறு கேள்வி. நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் வெளி இடத்தில் யூரின் போனால் என்ன தண்டனை என்று  நெட்டில் பார்த்த பொழுது என் கண்ணில் பட்டது இதுதான். அதை அப்படியே இங்கு தருகிறேன்No New Jersey State statute explicitly prohibits urinating in public. The closest that the New Jersey Code of Criminal Justice comes to the subject of urinating in public is lewdness. We discuss lewdness on a different page on this site.

Although no State statute prohibits urinating in public, local ordinances enacted by numerous New Jersey towns do. New Jersey local government law allows towns to adopt such ordinances, and to specify punishments for violating them. The maximum punishment that a local government can impose is limited by New Jersey local government law. More particularly, N.J.S. 40:49-5 allows a municipality to specify fines of up to $2,000.00, and jail for up to ninety days, for violating a local ordinance. The town can also require unpaid community service for up to ninety days.

Although “only” a municipal ordinance, a conviction for urinating in public canurinating in public in NJ New Jersey Criminal Lawyer and NJ Criminal Defense Lawyer. limit future school, employment, or housing opportunities. Urinating in public is a charge that accused persons should therefore take seriously. Criminal Lawyers in New Jerey™ are available to assist persons charged with this offense.

We give some examples, below, of ordinances relating to urinating in public. New Jersey has hundreds of towns. We limit our examples to just a few urinating in public ordinances. These ordinances are typical. Persons charged in a different town with urinating in public can obtain the text of the ordinance from the town clerk, from a New Jersey lawyer and, often, through the internet.
Section 170-5 Nuisances Specified.

Any thing, condition or act which is or may become injurious or hazardous to public health is hereby declared to be and is defined as a nuisance. The following specific things, conditions and acts, each and all of them, are hereby declared to be and are defined as nuisances:NJ lawyer urination in public lawyer for NJ ordinances of New Jersey

Q: Urinating or defecating in public places.

(1) It is unlawful for any person to urinate or defecate on a public street, sidewalk or in any other public place or in any other places opened to or use by the public, other than when using a toilet, urinal or commode located in a rest room, bathroom or other structure enclosed from public view.

(2) The enforcement provisions of this Subsection Q shall not apply to the following individuals who may not be able to adequately control the bodily functions that control urination or defecation:

(a) Children nine years of age or younger;

(b) Persons of any age who violate this ordinance due to a verified medical and/or psychiatric condition.

Section 170-6 Nuisances prohibited.

No person shall create, commit, maintain or suffer to be created, committed or maintained any nuisance as defined in the foregoing section of this chapter.

Section 170-25 Violations and Penalties.

A. Any person who shall violate any of the provisions of this chapter shall, upon conviction, be subject to a fine or penalty not to exceed $500, and not less than $2 for each offense. Each day or part thereof during which such violations shall continue shall constitute a separate offense.

B. Any person who shall neglect or refuse to pay any fine imposed in accordance with the preceding subsection shall he subject to imprisonment in the county jail for a period not to exceed 90 days. Any person who shall have been twice convicted within the space of six months of having violated this Code may, in addition to the imposition of the penalty prescribed in Subsection A, be imprisoned in the county jail for any number of days not exceeding one for each dollar of the penalty.


 

அன்புடன்
மதுரைத்மிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 417 ) அரசியல் ( 276 ) தமிழ்நாடு ( 137 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 93 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 50 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 44 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) திமுக ( 32 ) வீடியோ ( 31 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) காங்கிரஸ் ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) வாழ்க்கை அனுபவம் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) ரஜினி ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தமிழக அரசியல் ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) #modi #india #political #satire ( 8 ) oh..america ( 8 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அன்பு ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) சிரிக்க ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) மனம் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) humour ( 6 ) political satire ( 6 ) rajinikanth ( 6 ) thoughts ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நண்பர்கள் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) india ( 5 ) satire ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) Today America ( 4 ) corona ( 4 ) postcard thoughts ( 4 ) single postcard ( 4 ) tamil joke ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அரசியல் கலாட்டா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமுக பிரச்சனை ( 4 ) சமுகப் பிரச்சனை ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) health benefits ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) social issue ( 3 ) super singer ( 3 ) wife ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ...அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Phototoon ( 2 ) Social networking danger ( 2 ) Tamilnadu ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) Women's Day ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) dinamalar ( 2 ) facebook ( 2 ) life ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) satirical news ( 2 ) sexual harassment ( 2 ) sgurumurthy ( 2 ) tamil ( 2 ) tamil memes ( 2 ) tamil nadu ( 2 ) tips ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) என் மனம் பேசுகிறது ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) குஷ்பு ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக விழிப்புணர்வு ( 2 )