Sunday, June 2, 2013



ஜெயலலிதா கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இப்படி செய்தி வரவேண்டுமோ?



கிழேயுள்ள படத்தில் உள்ளது போல செய்தி உண்மையிலேயே வந்து இருந்தால் ஜெயலலிதா அவர்கள் கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருப்பார் அல்லவா????







தவறுகள் செய்யாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. அதனால் கலைஞர் அவர்கள் வாழ்க்கையில் சில தவறுகள் செய்து இருந்த போதிலும் அவர் தமிழக மக்களுக்கு என்றும் தலைவர்தான். அந்த தலைவரின் 90 வயது பிறந்த நாளான இன்று அவரை இந்த வலைதளத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்





அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: இந்த பதிவில் வந்த படம் நகைச்சுவைக்காவும் வித்தியாசமான முறையில் கலைஞருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே பதிவிடப்பட்டது. இது கட்சிகாரர்களின் உணர்வையோ அல்லது  மதத்தினர் உணர்வை காயப்படுத்தவோ பதிவிடப்பட்டது அல்ல

எனது முந்தைய பதிவை படிக்காதவர் படிக்க :
எனது அடுத்த பதிவு படிக்கதவறாதீர்கள் :
அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் திமுக தலைமையகம்
ஏன் ஏதற்கு என்ற விபரம் தெரியவேண்டுமா? மீண்டும் வாருங்கள்









11 comments:

  1. கற்பனைக் குதிரை தறிகெட்டு தாறுமாறாப் பறக்குதய்யா உங்களுக்கு! வித்தியாசமான இநதக் கற்பனை ரசிக்கவும், போட்டோஷாப் உருவாக்கிய படங்கள் புன்னகைக்கவும் வெச்சிருச்சு.

    ReplyDelete
    Replies
    1. கற்பனையை ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி! நான் உருவாக்கும் படங்கள் மைக்ரோசாப்ட் மென்பொருளை கொண்டு உருவாக்கப்பட்டது போட்டோஷாப் அல்ல

      Delete
  2. One of the Best..! Why...this is the best..!
    கருணாநிதி முக ஜாடை, அமர்ந்திருக்கும் முறை, தேஜஸ் மற்றும் நிர்மலமான பார்வை எல்லாம் பார்க்கும் போது, நம்ம காஞ்சி பெரியவாவைப் பார்க்கிறா மாதிரி...அப்படியே அவரையே மு.க. உரிச்சு வச்சிருக்கற மாதிரி இருக்கு! இந்த இரண்டு பேர் புகழும் உலகம் இருக்கும் வரை...நீடூடி வாழ்க என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. மதத்தினருக்கு காஞ்சி பெரியாவா.
      திமுகா வினருக்கு கலைஞர் பெரியவர் அவ்வளவுதாங்க..

      என்னங்க கலைஞருக்கு பக்கத்தில் நிற்கும் இருவரையும் பற்றி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டீர்களே எனக்கென்னவோ ஸ்டாலின் & அழகிரியின் முகம் ஆன்மிக வேஷத்தில் மிக பிரமதமாக ஜொலிப்பது போல இருக்கிறது இந்த படத்த்தில் அவர்கள் இருவரின் முகம் மிகவும் பொருத்தமாக இருப்பதாக நான் கருதுகிறேன்

      Delete
  3. இந்த?! வயசுலயும் உங்க மூளைக்கு தீனி குடுக்க ஒருத்தர் இருக்காரேன்னு சந்தோசப்படுங்க சகோ!

    ReplyDelete
  4. கலைஞரின் சேவை நாட்டுக்கு தேவை ஹீ ஹீ

    ReplyDelete
  5. இந்தப் படத்தின் ஒரிஜினல், மடத்தில் இருந்து எடுக்கப்பட்ட படமா? கூட நிற்கும் இருவர் அவ்வளவு சோபிக்கவில்லை.

    அவரை காஞ்சி பெரியவா என்று சொல்வதே சரி...மற்றபடி [இந்து]மதத்தினருக்கு பெரியவா என்று பொதுவாக போட்டால் எப்படி? அது சரியில்லை சங்கரமடம் அதை சார்ந்தவர்கள் அவரை பெரியவா என்று சொல்லலாம்; அது அவர்கள் உரிமை. மற்றபடி பொதுவாக இந்துமத காஞ்சி பெரியவா என்பது சரியல்ல..அது nothing but self-styled title!

    அப்ப [இந்து]மதத்தினருக்கு நித்யனந்தாவையும் பிரேமானந்தாவையும் முறையே திருவண்ணாமலை பெரியவா என்றும் திருச்சி பெரியவா என்றும் போட வேண்டும். இவர்களை மட்டும் போட்டால் எப்படி? ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, கல்கி, மெய்வழிச்சாலை சாமியார், கேரளா அம்மா (கட்டிபுடி ஆன்மீகம்...plus...108 இந்து மத self-styled சாமியார்கள்...அப்புறம் நம்ம வடநாட்டு தாடி தேவ் சாமியார்?

    ReplyDelete
  6. துக்ளக்கின் நடுப்பக்கம்
    ஞாபகம் வந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.