கல்யாணம் பண்ணினா இப்படி பட்ட பொண்ணைதான் பண்ணிக்கணும்
( ஆண்களுக்கு அட்வைஸ்)
காதல் நினைப்பில் மிதந்து ( அட தப்பா நினைக்காதிங்கப்பா சீனு ரொம்ப நல்ல பையன். அவர் அறிவித்திருக்கும் காதல் கடிதப் பரிசு போட்டியின் நினைவாக எப்போதும் இருப்பதால் )கொண்டிருக்கும் சீனுவிற்காக இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
காதல் நினைப்பில் மிதந்து ( அட தப்பா நினைக்காதிங்கப்பா சீனு ரொம்ப நல்ல பையன். அவர் அறிவித்திருக்கும் காதல் கடிதப் பரிசு போட்டியின் நினைவாக எப்போதும் இருப்பதால் )கொண்டிருக்கும் சீனுவிற்காக இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
சமீபத்திய காதல்/ரொமான்ஸ் மன்னனுக்காக (நானும் தப்பா சொல்லலை... கற்பனைல மிதக்கறததான் சொல்றேனுங்கோ) அருமையான பகிர்வு! ச்சே.. உனக்குத் தோணாம போயிருச்சே இப்டிப் போடணும்னு... என்னமோ போடா கணேஷா!
ReplyDeleteசீனுவ வச்சு இன்னொரு பதிவு போடலாம் என நினைக்கிறேன். அவர் பரிசு போட்டி முடிவதற்குள் போட்டுவிடுவேன்.
Deleteஹா ஹா ஹா வாத்தியாரே நீங்களும் களத்துல குதிச்சா பதிவுலகம் தாங்காது, அதான் ஏழு ஊருக்கு சேர்த்து நம்ம மதுரைத் தமிழன் அண்ணாச்சியே நம்மள பெரும படுத்திட்டாரே... இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் .... :-)
Deleteஎன்னது சீனு வச்சி இன்னொரு பதிவா... கைப்புள்ள உசார் ஆகிக்கோடா
Deleteசீனு சகோ இவங்களோட எல்லாம் சேராதிங்க.
Deleteதற்போது பதிவுலகையே காதல் மூடுக்கு கொண்டுவந்திருக்கும் சீனுவுக்கு காதல் மன்னன் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்கலாமே...
ReplyDelete
Deleteசீனுவுக்கு வயது அதிகம் இல்லாததால் காதல் மன்னன்(சாம்பார்) வேண்டாம் காதல் இளவரசன் என்று கூப்பிடலாம்.
காதல் மன்னன், காதல் இளவரசன் என்று சொல்லிக்கொண்டே சென்று என்னை இம்சை அரசன் ஆக்காமல் இருந்தா யான் பாக்கியவான் ஆவேன் ஸ்வாமி... :-)
Delete
Deleteஇப்போதை நீங்கள் காதல் இளவரசன் தான் கல்யாணம் பண்ணி கஷ்டப்படும் போது தான் இம்சை அரசன் பட்டம் தருவோம் எல்லாப் பட்டமும் இப்பவே கிடைக்காது சீனு
ஆஹா அற்புதாமான ஐடியா சீனுவுக்கு. சீனு இப்பவே முடிவு பண்ணிட்டிருப்பார்னு நினைக்கிறேன்.
ReplyDeleteசீனு முடிவே பண்ணிட்டார்... :-)
Deleteஎன்ன அண்ணே நேத்து துணி கொஞ்சம் ஜாஸ்தியோ... :-) புரியுது புரியுது உங்க கஷ்டம் புரியுது... கல்யாண வாழ்கையில இதெல்க்லம் சகஜம் தானே
ReplyDeleteஹா ஹா ஹா இருந்தாலும் உங்க நல்ல எண்ணத்த நான் பாராட்டுறேன், இதோ நாளைக்கே நாளைக்கு என்ன நாளைக்கு, இப்பவே பிளைட் பிடிக்கிறேன் அங்க வாறன்... நமக்கு கடமை தான் முக்கியம்,.... :-)
பரிசுப் போட்டிக்காக மீண்டும் ஒரு பதிவு வெளியிட்டு உற்சாகப்படுத்தியற்கு மிக்க நன்றி...
அட நீங்க சின்ன வயசு ஸ்ட் ராங்கான ஆளுன்னு நினைச்சா சேலைக்கு பயந்து இப்பவே ப்ளைட் பிடிக்கிறேன்னு சொல்லுறீங்கலே சீனு
Deleteநிஜம்தான் சீனு, நம்ம சகோ பார்வையே வேற! பூரிக்கட்டையில எவ்வளாவு அடி வாங்கியும் இவர் திருந்தலை போல:-(
ReplyDeleteசகோ நான் என்ன தப்பா பண்ணுறேன் திருந்துரதுக்கு? அப்ப ஏன் அடிவாங்குகிறேன் என்று கேட்கிறீர்களா? அது எல்லாம் நான் தப்பு பண்ணாம இருக்குறதுக்கு என் மனைவி முன்னேச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குறாங்க அவ்வளவுதான் அவ்வ்வ்வ்வ்வ்
Deleteஹா ஹா என்னன்னே உண்மைய இப்படி வெளில சொல்லிபுட்டிங்க
ReplyDeleteஉங்க திறமைகளை எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கும் எண்ணமா ?
ReplyDeleteமதுரெ டமிலனே!
ReplyDeleteஊ(ந்) படத்லே சொல் குத்தமும் கீது
பொருள் குத்தமும் கீது!
அது இன்னாபா பளபளன்னும் செக்ஸீயாவுமுள்ள பொண்ணு ஸாரி கட்ணா, அத்தே கல்லாணம் கட்டாதேங்கிறே!
(நாங்கெல்லாம் இப்போ டிரைகிளீன்தா வாத்யாரே)
மிக நல்ல யோசனைதான்! நல்லா கலாய்க்கிறாங்க சீனு! உஷாரா இருந்துக்கங்க!
ReplyDeleteஉண்மைகள்.... அமேரிக்காவுல என்னைக்கோ ஒரு நாள்
ReplyDeleteசேலைக்கட்டுனா அதைத் துவைக்க இவ்வளவு
கஷ்டப்படுறீங்களே....
நம்ம ஊர் ஆண்கள் எல்லாம் பாவம் தான்.
உங்கள் வழி தான் சிறந்தது.
ஓஹோ... இது தான் 2300 ஹிட்ஸ்..?
ReplyDeleteவாழ்த்துக்கள் அமெரிக்க 'மது'ரை நண்பரே...
(கைபேசியில்) புலம்பும் சீனு அவர்களிடம் அறிந்தேன்.. அவருக்கு நன்றி...
(http://minnalvarigal.blogspot.in/2013/06/blog-post_22.html) அல்பத்தனமாக பின்னூட்டம் போட்டாலும் நீங்கள் எனது நண்பர்... வயித்தெரிச்சல் 'வரு'விடம் போக வேண்டாம்...முடிந்தால் : http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_19.html
Visit and comments (if உண்மையில் மதுரை[க்காரர் என்றால்...!) + ரு பதிவரும்... Before that important - http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post.html நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
தொடரும்...(?) எனது Brother's shock,,, not 100% shock... literally...
தனபாலன் நான் என்ன அல்பதனமாக பின்னுட்டம் இட்டுள்ளேன்.... எனக்கு யார் மேல் வயிற்று ஏரிச்சல் .புரியவில்லையே ? முடிந்தால் இமெயில் அனுப்புங்கள் விளக்கமாக? நன்றி
Deleteஉங்கள் தளத்தில் இருக்கும் பதிவை சுட்டிகாட்டி இருக்கிறீர்கள் அதைப் படித்தேன் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஆனால் அதற்கும் நீங்கள் மேற் சொன்ன பின்னுட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ?
தவறாக எண்ண வேண்டாம்... I உங்கள் பகிர்வுகள் மாறி மாறி( bloglines.com/ old reader.com. ------->) feedly.com-ல் காண்பிக்கறது... முதல் பதிவில் (சின்ன) வருடம் உட்பட சுட்டி
Deleteஅதற்கு நன்றி...
தனபாலன் தவறாக எடுத்து கொள்ள அப்படி நீங்கள் என்ன சொல்லிவிட்டீர்கள் நண்பரே பலரும் அதை டாஸ்போர்டிலும் கூட அப்படிதாதான் மாறி மாறி வருகிறது என்கிறார்கள்.... ஒருவேளை அப்படி வாரமல் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு இமெயில் அனுப்பவும். நன்றி....
Delete