Wednesday, June 19, 2013


பெண்களே இரண்டே நொடிதான்....கஷ்டமே இல்லை ( பெண்களுக்கு மட்டும்)

பல பெண்கள் வேலைக்கு சென்றும் வீட்டு வேலைகள் பார்த்து கொண்டும் பதிவுகள் எழுதிக் கொண்டும் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டங்களிடையே  உலர்ந்த துணியை மடித்து வைப்பது மிக கஷ்டம். துவைப்பது மிக எளிது காரணம் இப்போது எல்லோர் வீட்டிலும் வாஷிங்க் மிஷின் இருக்கும் அப்படி இல்லையென்றால் அப்பாவி கணவர் இருப்பார்கள் துணி துவைக்க. ஆனால் மடித்து வைப்பதுதான் கடினம் ஆனால் அதையும் எளிதாக்க நான் பார்த்த விடியோவை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன். அதைப் பார்த்த பின் எப்படி துணியை சில நொடிகளில் மடிப்பது என்று தெரியும் அதை பார்த்து உங்கள் வேலையை எளிதாக்கலாம் இல்லை இல்லை அதுவும் எங்களுக்கு கடினம் என்று சொல்லும் பெண்கள் இந்த வீடியோவை உங்கள் கணவருக்கு போட்டு காண்பித்து அவரின் வேலையை எளிதாக்கலாம்




நான் துணி துவைக்கப் போகணும் அப்ப நான் வரட்டாங்க....



 How to fold a shirt under 2 seconds. This step by step guide shows you how to fold a shirt very quickly. Works on all short sleeved tops including t-shirts and polo shirts.

அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Jun 2013

4 comments:

  1. ம்ம் தம்பி! அந்த மெஷினை உன் ஆசை அக்கா ராஜிக்கு பார்சல் அனுப்புறேன்னு சொன்னியே.., சீக்கிரம் அனுப்பு பாவம் மாமா சொம்ப கஷ்டப்படுறார்..,

    ReplyDelete
  2. அய் நல்ல ஐடியாவா இருக்கே.
    ஹலோ இன்னமும் இங்க எல்லா வேலையும் பெண்கள் தான் செய்றாங்க உங்களை வச்சி எல்லாரையும் சொல்லாதிங்க.

    ReplyDelete
  3. அபாரம், ஆனா இந்த டெக்னிக்கை கத்துக்க 20 வருஷமாகும் போல இருக்கே?!!

    ReplyDelete
  4. சூப்பரா மடிக்கிறாங்க..மூன்று தடவை போட்டு பார்த்து கத்துக்கிட்டாச்சு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.