உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, September 30, 2014

சஞ்சய்தத் தண்டனைக்கு குரல் கொடுத்த ரஜினி ஜெயலலிதாவின் தண்டனைக்கு குரல் கொடுக்காதது ஏன்?சஞ்சய்தத் தண்டனைக்கு குரல் கொடுத்த ரஜினி ஜெயலலிதாவின் தண்டனைக்கு குரல் கொடுக்காதது ஏன்?


லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளோம்.

இந்த செய்தியை படித்ததும் இந்த லூசு பசங்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மவுன உண்ணாவிரதம் இருப்பது எவ்வளவு மடமை. தீர்ப்பு தவறு என்று கருதினால், சட்டப்படி மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு நியாயமான வழியே இல்லை. இது கூட அறியாத லூசுங்களா இந்த திரைப்பட துறையினர்.

Monday, September 29, 2014

மோடி ஒபாமா சந்திப்பு (எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி )


 மோடி ஒபாமா சந்திப்பு (எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி )


அமெரிக்க வந்த மோடி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் ஒபாமாவை சந்தித்தார். அது பற்றிய பல செய்திகளை இந்திய ஊடகங்கள் மூலம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் நீங்க அறியா செய்திகளை போட்டோ ஆதாரத்துடன் நான் இங்கே பதிகிறேன்.. இது ஒரு எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி


Sunday, September 28, 2014

மோடி கலைஞர் ரஜினி வடிவேலு இவர்களுக்காக கண்ணதாசன் அன்று எழுதிய் பாடல்


மோடி கலைஞர் ரஜினி வடிவேலு இவர்களுக்காக கண்ணதாசன் அன்று எழுதிய் பாடல்தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவனாக நினைக்கும் மக்களுக்குதான்


avargal unmaigal

தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவனாக நினைக்கும் மக்களுக்குதான்


Thursday, September 25, 2014

மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா?


மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா?


avargal unmaigal
நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை மிஞ்சும் நமது இந்திய தலைவர்கள் செய்த சாதனை


Monday, September 22, 2014

பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற முடியுமா?
பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற முடியுமா?


Sunday, September 21, 2014

வெள்ளிகிழமை இரவு இந்தியாவில் தயாராகும் பீரை குடிக்காதீங்க
வெள்ளிகிழமை இரவு இந்தியாவில் தயாராகும் பீரை குடிக்காதீங்க


Thursday, September 18, 2014

விஜய் டிவிகாரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல இந்த வலையுலக பதிவர்கள்?


 விஜய் டிவிகாரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல இந்த வலையுலக பதிவர்கள்?


மதுரைத்தமிழனுக்கும் கொடுத்துட்டாங்கய்யா கொடுத்துட்டாங்க?இது வழக்கமாக மதுரைத்தமிழன் மனைவி கொடுக்கும் பூரிக்கட்டை அடி அல்ல. ஒரு பெண் கொடுத்தது. அதுவும் பிரபலமான பெண் கொடுத்தது. என்ன கொடுத்தாங்க ? யாரு கொடுத்தாங்க என்று ஆவலோடு படிக்க ரெடியாய் இருப்பீங்க...உங்க ஆவலை நான் தடை செய்யலை.சரி மேலேபடிங்க...


Wednesday, September 17, 2014

நாங்களும் யோசிப்போம்ல......avargal unmaigal madurai tamil guy

நாங்களும் யோசிப்போம்ல......Sunday, September 14, 2014

அழகா ஆரோக்கியமா? ( நீயா நானா) விஜய்டிவி
beauty vs healthy avargal unmaigal
அழகா ஆரோக்கியமா?( நீயா நானா) விஜய்டிவிஅழகா ஆரோக்கியமா என்ற தலைப்பில் வந்த நீயா நானா ஷோவை பார்த்த பின் வலைத்தள பெண் பதிவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்மைதிலி : உங்களுக்கு அழகு பிடிக்குமா ஆரோக்கியம் பிடிக்குமா?

மதுரைத்தமிழன் : ஆரோக்கியமான அழகு பிடிக்கும்


Friday, September 12, 2014

5 மில்லியன் கூகுல் இமெயில் அக்கவுண்டும் பாஸ்வோர்டும் களவாடப்பட்டு இருக்கிறது அதில் உங்கள் அக்கவுண்டும் ஒன்றாக இருக்கலாம்( ஜாக்கிரதை)


gmail hacking

5 மில்லியன் கூகுல் இமெயில் அக்கவுண்டும் பாஸ்வோர்டும் களவாடப்பட்டு இருக்கிறது அதில் உங்கள் அக்கவுண்டும் ஒன்றாக இருக்கலாம்( ஜாக்கிரதை) gmail-user-name-password-leak

Thursday, September 11, 2014

இந்தியாவை ஆளும் மோடி அரசுக்கு தமிழகத்தில் அதிகாரம் இல்லையா?


avargal unmaigal


இந்தியாவை ஆளும் மோடி அரசுக்கு தமிழகத்தில் அதிகாரம் இல்லையா?
கடந்த கால ஆட்சியில் கலைஞர் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு(ஈழமக்களுக்கு அல்ல) செய்த போதிலும் அவர்கள் குடும்பத்தினர் போட்ட ஆட்டங்களால் ஆட்சியை மீண்டும் பிடிக்காமல் ஜெயலலிதா அவர்களிடம் பறி கொடுத்தார்.


Wednesday, September 10, 2014

பேஸ்புக்கில் பிரபலமாக பேஸ்புக் பிரபலங்கள் இப்படிதான் செய்கிறார்களா?
பேஸ்புக்கில் பிரபலமாக பேஸ்புக் பிரபலங்கள் இப்படிதான் செய்கிறார்களா? famous-on-facebook-என்னங்க நாம இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வோமுங்க?
ஏன் நமக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கிறதே அது போதுமே
போங்க அந்த குழந்தைகள் போட்டோவையே எத்தனை நாள் பேஸ்புக்கில் போடுவது.
புதுசு புதுசா போடணுமுங்க அப்பாதான் நாம் பிரபலமா தொடர்ந்து இருக்க முடியும்


Sunday, September 7, 2014

03..ஓ...அமெரிக்கா (அமெரிக்கா ஒன்றும் சொர்க்கமல்ல......)அமெரிக்கா ஒன்றும் சொர்க்கமல்ல......சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டைப் போல வருமா என்று தம் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் பாடுகிறார்கள் ஆனால் அப்படி நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் அயல்நாட்டை அதுவும் குறிப்பாக அமெரிக்காவை சொர்க்கமாக கருதுபவர்கள் பலர் உண்டு.


Friday, September 5, 2014

மோடி அரசாங்கத்தின் 100 நாள் சாதனை


avargal unmaigalமோடி அரசாங்கத்தின் 100 நாள் சாதனை


Thursday, September 4, 2014

எதிர்காலத்தை ஒளிர்விடச் செய்வது இவர்கள் கைகள்தான் !avargal unmaigal

எதிர்காலத்தை ஒளிர்விடச் செய்வது இவர்கள் கைகள்தான் !நல்ல ஆசிரியர்கள் மெழுகுவர்த்தியை போன்றவர்கள் அவர்கள் தன்னை அழித்து உலகை வெளிச்சத்திற்கு கொண்டு வர பாடுபடுபவர்கள்.


Wednesday, September 3, 2014

பெண் பதிவரால் மதுரைத்தமிழனுக்கு வந்த பிரச்சனை. ( எச்சரிக்கை பதிவு)பெண் பதிவரால் மதுரைத்தமிழனுக்கு வந்த பிரச்சனை. ( எச்சரிக்கை பதிவு)
எந்த பதிவர் எழுதும் பதிவையும் படிச்சோமா பேசாமா போனாமா என்று இருக்கனும் அதிலும் பெண்பதிவர் போட்ட பதிவுகள் என்றால் மிக ஜாக்கிரதையாக இருக்கனும்.


உன்னால் முடியும்.........நீ முயற்சித்தால்!

(It was sheer hard work and determination that paid off, says Odisha's differently-abled Sarika Jain who cracked in her first attempt the coveted civil services examination.)


உன்னால் முடியும்.........நீ முயற்சித்தால்!


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog