![]() |
நவீன பாரதியார் |
ஊடக நிருபர்களை காறித்துப்பினால்
இப்படிதான் செய்தி போடுவாங்களா என்ன
எதுக்கு நம் தலைவர், அவர்
மனைவி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு ஓடினதை பத்திரிக்கையாளர்கள் செய்தியாகப் போட்டதுக்காக
இவ்வளவு கோபப்படுகிறார்.
ஊஹூம்… அவர் அந்த செய்திக்காக
கோபபடவில்லை ஆனால் அதுக்கான தலைப்பு நம்ம மதுரைத்தமிழன்
வைக்கும் தலைப்பு போல இருந்ததால்தான் இவ்வளவு கோபப்படுகிறார்.