Thursday, December 31, 2015



avargal unmaigal
நவீன பாரதியார்
ஊடக நிருபர்களை காறித்துப்பினால் இப்படிதான் செய்தி போடுவாங்களா என்ன


எதுக்கு நம் தலைவர், அவர் மனைவி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு ஓடினதை பத்திரிக்கையாளர்கள் செய்தியாகப் போட்டதுக்காக இவ்வளவு கோபப்படுகிறார்.

ஊஹூம்… அவர் அந்த செய்திக்காக கோபபடவில்லை ஆனால் அதுக்கான  தலைப்பு நம்ம மதுரைத்தமிழன் வைக்கும் தலைப்பு போல இருந்ததால்தான் இவ்வளவு கோபப்படுகிறார்.


அப்படியா அப்படி என்ன தலைப்புதான் வைச்சிருக்காங்க

அதுவா  ‘தலைவரின் மனைவி டிரைவருடன் ஓட்டம்’னு போட்டு இருக்காங்கப்பா. அது நியாயமா நீயே சொல்லு .தலைவர் மீது  பத்திரிக்கையாளர்களுக்கு  கோபம் இருக்கலாம் ஆனால் அதுக்காக இப்படியா செய்தி போடுவாங்க

அன்புடன்
மதுரைத்தமிழன்


21 comments:

  1. அப்படியா!? எந்த பத்திரிகைல?! நான் படிச்சே ஆகனும்....

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் இருந்து வரும் தளத்தில்தான் அப்படி ஒரு தலைப்பு செய்தி வந்திருக்கிறது

      Delete
  2. ஹஹஹஹஹஹஹஹ் செம லொள்ளு தமிழா! அட நீங்கதான் ஊடகங்களுக்கு ட்ரெயினிங்கா தலைப்பு வைக்க!!!

    ReplyDelete
    Replies
    1. லொள்ளு தமிழனுக்கு இயற்கையிலே பிறந்தது ஆச்சே அதில் கொஞ்சம் எனக்கும் வந்திருக்கு அவ்வளவுதான்

      Delete
  3. ஆனா அதென்னமோ அப்படித்தான் நம்ம ஊடகங்கள் தலைப்பு கொடுக்கறதுலயும்...பரபரப்புக்கு வேண்டி. மேட்டர் ஒண்ணுமே இருக்காது..

    ReplyDelete
    Replies
    1. மக்களை திரும்பி பார்க்க படிக்க வைப்பதுதான் அவர்களின் வேலையே

      Delete
  4. அம்மாவைக் கன்னிமேரியாக போஸ்டர் அடித்தது நீங்கள்தானா (அல்லது உங்கள் ஐடியாவா?) பாரதியார் சொன்ன "முகத்தை உமிழ்ந்துவிடு பாப்பா" வரிகளுக்காக, விசயகாந்தை பாரதியாராகச் சித்தரித்து விட்டீர்களே. உங்களுக்கு பாரதியார் மீது என்ன இப்படி கடும் கோபம்?

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் கன்னி மேரிக்க்கும் சம்பந்தம் இல்லைங்க. பாரதியார் மேலே கோபம் இல்லை அவரது வரிகளுக்கு நம்ம விஜயகாந்தை உருவ மாற்றம் செய்தது கிண்டலுக்காக மட்டுமே

      Delete
  5. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிகவும் நன்றி

      Delete
  6. ஆஹா, புதுசு புதுசா நீங்களே கிளப்பி விடுறீங்களே.

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நம்மால் முடிந்தது

      Delete
  7. வித்தியாசமான சிந்தனை. ரசித்தேன். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
    Replies

    1. கண்டிப்பாக வந்து பார்க்கிறேன் & படிக்கிறேன்

      Delete
  8. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    ReplyDelete
    Replies
    1. என்னங்க வலைப்பக்கமே ஆளை காணோம் எல்லாம் நலம்தானே

      Delete
  9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

      Delete

  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. வாழ்த்திற்கு நன்றி உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்

      Delete
  11. "Indira gandhi jattiyudan vimanathil delhi sendraar" (its a very old news title) when indira gandhi travels with puducherry governor "Jatti"

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.