உங்கள் வாழ்க்கையில் நல்லது
நடக்க, உங்கள் சட்டையில் நல்லது என்று எழுதி அணிந்து கொண்டு தினசரி நடங்கள் இதுதான் 'நல்லது' நடப்பதற்கு வழி (பின் குறிப்பு
: இப்படி செஞ்சாவது நடந்தால் உடம்புக்கு நல்லதுதானே. மதுரைத்தமிழன் நக்கலாக சொன்னாலும்
அதிலும் நல்ல விஷயம் அடங்கி இருக்கும் )
சின்ன சின்ன செய்திகள் :
2016 யை சந்தோஷமாக
வரவேற்ற நாம் 2015 யை சத்தமில்லாமல் கழட்டிவிட்டுவிட்டோம்
அமெரிக்கா எவ்வளவு பெரிய
வல்லரசு நாடாக இருந்தாலும் இந்தியா புத்தாண்டை கொண்டாடிய பிறகுதான் அவர்களால் கொண்டாட
முடியும்
புத்தாண்டு நல்வாழ்த்து
வெள்ளம், பீப், அறிவு இருக்கா.
த்தூ க்கு அப்புறம் ஹாப்பி நீயூ இயர்தான் டிரெண்டாக இருப்பதால் நான் அனைவருக்கும் புத்தாண்டு
நல்வாழ்த்துக்களை சொல்லி அந்த டிரெண்டில் இணைந்து கொள்கிறேன். தாமதமான வாழ்த்திற்கு
மன்னிக்கவும் பார்ட்டியில் கலந்து கொண்டு அதிகாலை 3 மணிக்குதான் வீட்டிற்கு வந்தேன்,
இப்பதான்( காலை 8 மணி ) தெளிந்தது அதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
happy new year sagaa. இந்த வருடமாவது நேரம் கணக்கிட்டு blogging செய்யவேண்டும் என்று நினைத்து ஒரு பதிவை தட்டினேன். ஏனோ நேத்து இந்த விசயத்தில் நீங்கள் என் inspiration ஆ இருந்தீங்க. ஒரு புதிய கணக்கை தொடங்குவோம்:)
ReplyDeleteநான் inspiration ஆக இருந்தேனா....வருஷ ஆரம்பத்திலே நக்கலா? உம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
Deleteநல்ல ஐடியா. நான் நடப்பதில்லை. நடக்கும் யார் சட்டையிலாவது எழுதி விடுகிறேன்! மொபைலிலிருந்து படிக்க வந்தால் உங்கள் தளத்தில் கமெண்ட் பாக்ஸ் திறப்பதில்லை. என் மொபைலில் என்ன குறையோ! தமிழ்மணமும் வாக்குப் பட்டையைக் காட்டாது!
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தம +1
தமிழ்மணம் வாக்கு பற்றி கவலை வேண்டாம் பதிவு நன்றாக இருந்து அதுவும் நேரம் கிடைத்தால் மட்டும் கருத்துக்கள் இடுங்கள். எல்லா பதிவுகளுக்கும் நம்மால் கருத்து இடுவது என்பது இயலாத காரியம்
Deleteஉங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete
Deleteஉங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
ஸாரி தமிழா. தாமதமான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு! எல்லா நாளும் இனிய நாளாக அமைந்து நல்லது நடக்க எல்லா வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அருள பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள். உங்கள் நாலுகால் செல்லத்திற்கும் சேர்த்துத்தான்!!!!
ReplyDeleteதுளசிதரன், கீதா
வாழ்த்திற்கு நன்றி ஸாரி மட்டும் வேண்டாம் அதை திருப்பி அனுப்பிவிடுகிறேன்
Delete