Sunday, January 3, 2016



ஒரு ஆண் நல்லவனா கெட்டவனா என்பதை பெண் எதை வைத்து அளவிடுவாள்?
 




ரொம்ப சிம்பிள் அவளின் அளவுகோள் அவளின் தந்தைதான்.  அதனால் உங்கள் பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒரு நல்ல துணையை தேடி கொள்ள நீங்கள் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அப்ப்டி இல்லாமல் எதிர்காலத்தில் அந்த குழந்தை பழிப்பதில் அர்த்தமில்லை




அன்புடன்
மதுரைத்தமிழன் ( டிஜே.துரை)

7 comments:

  1. பெண் குழந்தைகளுக்கு தந்தையே ஆசான்...
    அருமை.. அருமை...

    ReplyDelete
  2. செம அருமையான வரிகள் தமிழா! ரொம்பச் சரியே! பொதுவாகச் சொல்லுவதே குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்று.

    ReplyDelete
  3. அழகாக சொல்லியுள்ளீர்கள். பெண் சரியாக இருப்பதும் இல்லாமல் போவதும் ஆணால் என்று அப்படி தானே மதுரைக்காரரே,,, நான் அப்படித்தான் புரிந்துக்கொண்டேன்.

    ReplyDelete
  4. சட்டென அப்படில்லாம் சொல்ல முடியாதுப்பா! பல வீடுகளில் தந்தை சரியில்லாமல் குடும்பத்தில் அக்கறை இல்லாமல்,குடிகாரனாய் இருந்தாலும் பிள்ளைகள் பேர் சொல்லு படியாய் இருப்பார்கள். தந்தை பெண் குழந்தைகளுக்கு ஒரு மாடலே தவிர முழு ரியல் ஹீரோவாய் மட்டும் எல்லோருக்கும் இருப்பதில்லையே!

    குழந்தைகளுக்கு பெற்றோர் உதாரணம் என்பதும் கூட..... சிலபல நேரங்களில் நாமாய் எத்தனை முயன்றாலும் அவர்களின் பரம்பரை ஜீன்,மற்றும் வளரும் சூழலும் கூட குழந்தைகளை உருவாக்குகின்றது.

    தாயைப்போல் சேலை நூலை போல் பிள்ளை,முன் ஏர் போகும் வழியே பின் ஏரும் போகும் என்பதெல்லாம் எல்லோரிடமும் பொருந்தாதும் போகும். குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும் தானே?

    ReplyDelete
    Replies
    1. யெஸ் நிஷா! அப்சொல்யூட்லி! உங்கள் கருத்துதான் எனதும்.

      கீதா

      Delete
  5. ஆண்களின் தரத்தை நிர்னயம் செய்வது இங்கே தான்..காரணம் அப்பாக்கலே முதல் ஆசான்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.