இப்படியும் ஒரு மனைவியா?
அட என்னான்னு சொல்வேணுங்கோ
நேற்று இரவு பெட்டில் படுத்து
தூங்கி கொண்டிருந்தேன். அப்போது அருகில் படுத்திருந்த மனைவி எழுந்து பாத்ரூம் பக்கம்
போகும் சத்தம் கேட்டது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அட பாவி மனுசா நீ நல்லா இருப்பியா?
உனக்கு இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா என்று
கத்தியாவரே கையில் உள்ள பூரிக்கட்டையால் என்னை அடிக்கத் தொடங்கினாள்.
அதிர்ஷடகார ஆண்கள் தூங்கும்
போது மனைவி சத்தம் இல்லாமல் முத்தம் தர தொடங்கி ஆசையாக அணைத்து கொள்வார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.