Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
வார இறுதியில் வாய்விட்டு சிரிக்க......
வார இறுதியில் வாய்விட்டு சிரிக்க....... அன்புடன்மதுரைத்தமிழன்Read more
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நிச்சயமா திருவள்ளுவரை மிஞ்சிட்டாங்கதான். மைதிலி டீச்சர் வேற வந்து அரையடியில புரியவைப்பாங்க
ReplyDeletethanks ண்ணா:)
Deleteமைதிலி டீச்சரை விட்டு புரிய வைப்பதற்கு பதிலாக அடிக்க வைக்க ஐடியா தருகிற மாதிரி இருக்குதே
Deleteபணம் புகழ் வந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதில்லை.யோவான் சங்கர் அதற்கு உதாரணம் . பரிதாபப் படத்தான்முடிகிறது
ReplyDeleteபணம் என்றும் நிம்மதியை தருவதில்லை மனம்தான் நிம்மதியை தருகிறது யுவன் அடிக்கடி மனைவியை மாற்றுவதற்கு பதிலாக இருக்கும் மனைவியின் மனதை மாற்ற அல்லது புரிந்து நடந்தாலே வாழ்க்கையில் வெற்றி பெறலாம் பாவம் இதை சொல்ல அவருக்கு பெரியவர்கள் யாரும் அருகில் இல்லை என்பது வருத்ததைதான் தருகிறது
Deleteஅதெல்லாம் ஒரு சந்தேகமும் இல்லையே அவ்வளவு தெளிவாத் தானே இருக்கு. சரி சிந்திக்கிறேன் இனிமேல் ok தானே சரி சரி இனியாவின் வலையை போய் பாருங்கள் ok வா
ReplyDeleteரசித்தேன் நன்றி பதிவுக்கு.
திருவள்ளுவர் 1330 திருக்குறளை ரெண்டு ரெண்டு அடியா சொன்னார். ஆனா மேடம் கொடுத்த ஒரு அடிகளுக்கு கணக்கே இல்லையே:((( அந்த கணக்கே தெரியாத போது இந்த கணக்கு மட்டும் புரியவா போகுது!!!! ஆனா அத்தனை ஒரு அடி வாங்கியும் திருந்துன மாதிரி தெரியலையே??
ReplyDeleteடீச்சரம்மா அடி வாங்குனா யாரும் திருந்தமாட்டாங்க புத்தி இருந்தா தான் திருந்துவாங்க ஆனா அதுதான் எனக்கு சுத்தமா கிடையாதே...இருக்கும் யாரும் தரமாட்டேங்கிறாங்க... ஒரு வேளை உங்ககிட்ட படிச்சிருந்த பத்தி வந்திருக்குமோ என்னவோ ஹும்ம்ம்
Delete2018ல் நடக்க போகும் திருமணத்தின் விளம்பரம் நல்லாயிருந்தது.
ReplyDeleteரசித்து பாராட்டியதற்கு நன்றி
Deleteஇந்த மாதிரி கிராப்பிக்ஸ் எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க பாஸூ.....
ReplyDeleteநீங்க அமெரிக்கா வரும் போது சொல்லுங்க எனக்கு தெரிந்த வித்தையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன். ஆனா கிராபிக்ஸ் குரு நம்ம பாலகணேஷ் சாருதான் அவரை சென்னையில் பார்த்தால் வுட்டுடாதீங்க
Delete2016 வரை காத்திருக்க வேண்டுமா....?
ReplyDeleteஅதுவரை உங்களால் பொறுத்திருக்க முடியாதா என்ன? ஹீஹீ
Deleteடீச்சரிடம் கேட்ட சந்தேகம் - வயிறு குலுங்க வைத்தது. விஜயகாந்த் இவ்வளவு தெளிவாக வீழ்த்துவாரா?
ReplyDeleteஅரசியல் வானில் விஜயகாந்த் ஒரு காமெடியர் சார்
Deleteபுத்தாண்டின் ஆரம்பத்துலேயே, டிடியையும்,டீச்சரையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டீர்கள். சந்தோஷம்.
ReplyDeleteடீச்சர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை காணோமே (எத்தனை அடி வாங்கியிருப்பீங்க?)
இது என்ன எம்ஜியார் சிவாஜி ரஜினி நடித்த படமா என்ன அடியை கணெக்கிட்டு மூன்று அடி வாங்கியபின் திருப்பி கொடுக்க வாழ்க்கையா வாழக்கை இங்கு அடி மட்டும் சத்தமில்லாமல் வாங்கிக்கிடணும் சத்தம் போட்டு எண்ண ஆரம்பித்த்தால் எண்ணவா செய்யுறேனு ரவுண்டுகட்டி அடிப்பாங்க
Deleteஹாஹாஹா! செம கலாய்ப்பு!
ReplyDeleteஒரு அடி, அரை அடி விஷயங்களை ரசிக்க முடிந்தது.
ReplyDeleteயுவன் புதிய சாதனை படைக்க நினைக்கிறார் போலும்!
பூரிக்கட்டையக் காணமேனு நினைச்சு போட்டா நியூ இயர்க்கு நிறைய பூரிக்கட்டை வந்தாச்சு போல...பதிவுகள் வருதுனு சொல்லுங்க.....ஹஹஹ் உங்க பதிவுகளை மிகவும் நாங்கள் ரசிப்பதால் ......மிக்க நன்றி தமிழா! ஜி+ பண்ணியதற்கு-கீதா
ReplyDelete