உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 27, 2013

இதுவரை நீங்கள் பார்த்திராத எண்ணற்ற காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருடைய போட்டோக்கள் Photo

இதுவரை நீங்கள் பார்த்திராத எண்ணற்ற  காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருடைய போட்டோக்கள்


இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தினராலும் மிக மிக மதிக்கப்பட்டவர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர். அவருடையை கருணைபார்வை பட வேண்டி அவரை நோக்கி மத வேறுபாடின்றி சென்றவர்கள் லட்சக்கணக்கானவர்.

அப்படிபட்ட மகானின் போட்டோக்கள் இங்கு தொகுக்கப்பட்டு உங்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதுவரை பார்த்திராத 2000 போட்டோக்கள் 2 ஆல்பமாக தொகுக்கப்படுள்ளன, இந்தளவுக்கு காஞ்சி ஸ்ரீ மகா பெரியாவாவின் தொகுக்கப்பட்ட படங்களை இணையத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்று சொல்லாம்.
இந்த பதிவு ஸ்ரீ காஞ்சி  மகா பெரியவாவின் பக்தர்களுக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது


அன்புடன்
மதுரைத்தமிழன்

கடலுக்கடியில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கண்டுபிடிப்புகடலுக்கடியில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கண்டுபிடிப்பு


இந்து மதக் கடவுளான கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கடலுக்கடியில் இருப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை பற்றி நான் பார்த்த டிஸ்கவர் சேனலின் வீடியோ டாக்குமெண்டரி உங்கள் பார்வைக்காகThe Ancient City of Dwarka found under sea near City of Khambhat
Dwarka, India - 12,000 Year Old City of Lord Krishna FoundShort Video


Full VideoDwarka (Dvarka, Dwaraka, or Dvaraka, is a city in Gujarat state in India). Dwarka also known as Dwarawati in Sanskrit literature is rated as one of the seven most ancient cities in the country. The legendary city of Dvaraka was the dwelling place of Lord Krishna. It is believed that due to damage and destruction by the sea, Dvaraka has submerged six times and modern day Dwarka is the 7th such city to be built in the area. According to Hindu legend the god Krishna built a city which was ultimately destroyed by rising sea levels. Now archaeologists and Indian Navy divers are investigating underwater ruins at Dwarka on India's western coast, said to be Krishna's city. The new efforts, it is hoped, will settle the debate currently raging over the age and authenticity of the site near the Samudranaraya temple. Divers have collected blocks and samples which will now be dated. Traditional Hindu scholars referencing ancient Hindu scriptures believe the location to be very ancient, originally built many thousands of years ago. Such notions are, of course, vehemently rejected by establishment scientists though they are willing to concede that there is evidence indicating an age of as much as 3500 years.

Of course the date when the city was destroyed would be long after the date of its inception, so a definitive maximum date has not been established. The new study is expected to resolve some of the issues. Archaeologists will now use the carbon dating technique to determine the exact age of the ruins. The earlier excavations, that first began about 40 years ago, had only revealed stones, beads, glass and terracotta pieces.

    

அன்புடன்
படித்தை ரசித்ததை அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

Monday, February 25, 2013

பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்?பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்?பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யவது பற்றி யாரும் நினைச்சுகூட பார்த்து இருக்க மாட்டார்கள்.ஆனால் திறமையுள்ளவர்கள் ?


பல்சுவை பதிவுகளை தாங்கி வரும் ஒரே இணையதளம் அவர்கள்...உண்மைகள்


அன்புடன்
படித்ததை பார்த்ததை ரசித்ததை உங்களுடன் பகிரும்
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog