வாழ்வது சில காலம் அந்த காலத்திலும் துணிச்சலாக செயல்பட்டு தான் வாழும் சமுகத்திற்கு நல்லதை செய்து காலம் காலமாக தன் பெயர் போற்றி புகழும்படி நல்லதை செய்யுமாறு ஜெயலலிதா அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் வேண்டுகோள் விடுவித்து அவரின் பிறந்த நாளுக்கு எனது வாழ்த்தை இங்கு பதிவு செய்கிறேன்.
தலைவர்கள் நல்லது செய்கிறார்களோ இல்லையோ தொண்டர்கள் தலைவரின் பெயரில் நல்லது செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சாட்சி இதுதான்
Vijay Saravanan
12:27 PM - Publicநன்றி இரத்ததின் இரத்தங்களே :)
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி :எனக்கு வந்த மெயிலை இங்கே போட்டோவாக பதிவு செய்கிறேன்
நன்றி மதுரை தமிழன் அண்ணே
ReplyDeleteஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சுகமுடன்...
ReplyDeleteஎல்லோரும் வாழ்த்த நாமும் வாழ்த்துவோம் நல்லது செய்ய சொல்வோம்
ReplyDeleteரத்தம் வழங்கியோர்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாமும் வாழ்த்துவோம்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தைரியத்துடன் செயல்படுவபருக்கு...
ReplyDeleteஉங்களுடன் நானும் இணைந்து வாழ்த்துகிறேன் நண்பா!
ReplyDelete