Wednesday, February 6, 2013





தந்தையின் கைவண்ணத்தில் ?

பெண்கள் விதவிதமாக லஞ்ச் தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுத்தாலும் சில குழந்தைகள் வேண்டுமென்றே மதிய உணவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு பள்ளி கேண்டினில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் லஞ்சை மறக்காமல் எடுத்து செல்ல தந்தை செய்த தந்திரமாக இது இருக்குமோ?

எனது பார்வையில் தன் குழந்தையின் மேல் தந்தை காட்டும் அக்கறையாகத்தான் ( அன்பு)  தெரிகிறது. பெண்களால் மட்டுமல்ல ஒரு நல்ல தந்தையாலும் குழந்தையின் மீது நல்ல அன்பை ,பாசத்தை, அக்கறையை காட்டமுடியும் என்பதை இதன் மூலம் தெரிந்து 
கொள்ளலாம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. அடடா எந்த ஊர் அப்பாக்கள் இவர்கள்!

    ReplyDelete
  2. உண்மையில் பாராட்டுக்குரிய தந்தை தான். சிறப்பான படைப்புகள்.

    ReplyDelete
  3. தலையும் புரியலை ... வாலும் புரியவில்லை.
    எந்த ஊர் அப்பான்னு சொல்லியிருக்கார். அப்போ ஏதோ படம் இருந்திருக்கணும், என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே!

    ReplyDelete
  4. அக்கறைலாம் ஓக்கே. படங்களை பார்த்தால் கொஞ்சம் டெர்ரரா இருக்கு. ஒரு வேளை இந்தியாவுல இருக்குறதால அப்படித்தான் இருக்குமோ?!

    ReplyDelete
  5. Wow what an Idea?
    இதையெல்லாம் வரைந்த தந்தை நீங்களா?

    ReplyDelete
  6. ஓஹோ... இப்படித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா...? நன்றி...

    அன்பிற்கு தந்தை தாய் தெரியாது...

    ReplyDelete
  7. குழந்தைகளை கவரும் அருமையான கைவண்ணங்கள்....பாராட்டுக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.