உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 28, 2018

மரபுகள் உடைக்கப்படுவது புதிய மரபுகளை உருவாக்கதானோ?

மரபுகள் உடைக்கப்படுவது புதிய மரபுகளை உருவாக்கதானோ?


மரபு மரபு என்று நாம் பேசிக் கொண்டிருக்கும் சமயங்களிலே அந்த மரபுகள் நம் கண்முன்னால் உடைந்து கொண்டு புதிய மரபுகள் உருவாகி கொண்டே இருக்கின்றன. நாம் மரபு பண்பாடு கலாச்சாரம் என்ற ஒன்றை இறுக கட்டிபிடிக்கும் சமயத்திலே அது நம்மைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது,

இப்பவாது நம்புங்கடா

@avargal unmaigal
இப்பவாது நம்புங்கடா


உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இப்பவாது நம்புங்கடா  மோடி எழுதிய தீர்ப்பைதான் நீதிபதிகள் வாசித்தார்கள்.

@avargalunmaigal

இந்திய பிரதமரும் ஜனாதிபதியும்  செய்யாதது ஒன்றே ஒன்றுதான் அது ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிற்கு தேசிய விடுமுறைவிடாததுதான்.


சீரியா மரணங்கள் நமக்கு சொல்லுவது இதுதான் அங்கு மரங்கள் மட்டும் வேறோடு வெட்டப்படவில்லை அதோடு விதைகளும்(குழந்தைகளும்) சேர்ந்துதான் அழிக்கப்படுகின்ற
ன.
@avargalunmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, February 26, 2018

ஸ்ரீதேவியின் மரணமும் சென்னை அப்போலோ சேர்மனின் எண்ணமும்

@avargalunmaigal
ஸ்ரீதேவியின் மரணமும் சென்னை அப்போலோ சேர்மனின் எண்ணமும்



துபாய் ஹாஸ்பிடல் சுத்த மோசம்.. பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்த ஸ்ரீதேவியை மட்டும் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்திருந்தால் 70 நாட்களுக்கு மேல் வைத்திருந்து  மருத்துவம் பார்த்திருப்போம் அதுமட்டுமல்ல லண்டனில் இருந்து டாக்டரையும் அழைத்து சிகிச்சை அளித்திருப்போம்...ஊடகங்களுக்கும் செம தீணி கிடைச்சிருக்கும் மக்களும் காவிரி மற்றும் மற்றயை முக்கியமான தமிழக பிரச்சனைகளையும் மறந்து இருப்பார்கள் கடைசியில் ஸ்ரீதேவிக்கும் கடற்கரையில் சமாதி கட்டி அதை சுற்றலா தளமாக ஆக்கி இருக்கலாம். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லாமல் பண்ணிட்டாங்களே பாவிங்க

Sunday, February 25, 2018

அமெரிக்கனுக்கு புரியாதது ஆனால் இந்தியனுக்கு கொஞ்சமாவது புரியும்தானே(நாட்டு நடப்புகளும் கருத்துகளும் )

@avargalunmaigal
அமெரிக்கனுக்கு புரியாதது  ஆனால் இந்தியனுக்கு  கொஞ்சமாவது புரியும்தானே(நாட்டு நடப்புகளும் கருத்துகளும் )


ஸ்ரீதேவியின் சாவு ஒரு நல்ல சாவுதான்...எந்த வித உடல் நல குறைவுகள் இல்லாமல்......யாரையும் ஏமாற்றி பிழைக்காமல் கடைசிகாலம் வரை மற்ற்வர்களை மகிழ்வித்து மற்றவர்களின் மனதில் நீங்காமல் பதிந்து சென்று இருக்கிறார். செத்தால் இப்படித்தான் சாக வேண்டும்  ஜெயலலிதா போல அல்ல

Friday, February 23, 2018

கழக உடன் பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்


கழக உடன் பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்

வருகிற தேர்தலில் திமுக ஜெயித்து வந்திடுமோ என்றுதான் மோடி ஆதாரவாளர்களும் ஜெயா ஆதாரவாளர்களும் பயப்படுகிறார்கள் என்று சொல்லுங்க மக்கள் நம்புவாங்க  அதுதான் உண்மையும் கூட ஆனால் அதற்கு பதிலாக திமுக ஜெயித்து வந்து மக்களுக்கு நல்லது செய்துவிடுமோ என்று மோடி ஆதாரவாளர்களும் ஜெயா ஆதாரவாளர்களும் பயப்படுகிறார்கள் என்று சொல்லமட்டும் செய்யாதீங்கய்யா ராசாக்களா.....அப்படி சொல்லுவது  நம்பும்படியாக இல்லை ...காமெடியாகவே இருக்கிறது


கொசுறு :

ரஜினி சொல்ல நினைத்ததும் சொல்லி சென்றதும்

@avargal unmaigal
ரஜினி சொல்ல நினைத்ததும் சொல்லி சென்றதும் Modi's vehicle

ரஜினிகாந்த் சொல்ல நினைத்தது மனைவி சத்தம் போட்டால் போடட்டும் என்றுதான். ஆனால் அப்படி சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தால் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம்  என்று சொல்லி சென்று இருக்கிறார் இதெல்லாம் தப்பா என்ன? கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணும் நாம் இப்படி எத்தனி தடவை சொல்லி சமாளிச்சு இருப்போம். இதற்கு  ரஜினிகாந்த் என்ன விதிவிலக்கா?# போங்க்ய்யா போங்க

Thursday, February 22, 2018

தமிழகத்திற்கு புதிய கட்சிகள் தேவையா?

@avargalUnmaigal #avargalUnmaigal #ikamalhaasan
தமிழகத்திற்கு புதிய கட்சிகள் தேவையா?


தமிழகத்தில் ஏகப்பட்ட கட்சிகள் இருக்கும் போது இன்னொரு புதுக்கட்சி தேவையா என்றால் ஆம் தேவைதான் என்பேன்.காரணம் அத்தனை கட்சிகள் இருந்தும்  கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வளர்ச்சி என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது . இன்றைய தினத்தில் திமுகவைவிட்டால் வேறு எந்த கட்சியும் ஸ்ட் ராங்காக இல்லை அப்படி ஸ்ட்ராங்க இருக்கும் திமுகவின் கட்சியின் செயல் தலைவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பாவது மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் செயல்படவில்லை அல்லது முடியவில்லை என்றே கூறலாம். அவர் கலைஞரின் பிள்ளையாக இருக்கலாம கலைஞரிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால் கலைஞரின் சாதுர்யம் அவரிடம் இல்லாதது மிக குறையாகவே இருக்கிறது. சில சமயங்களில் அவர் அவசரக் குடுக்கையாகவும் பல சமயங்களில் மிக நிதானமாகவும் தன்னை நல்லவனாக நிலை நிறுத்தவும் செயல்படுகிறார். ஆனால் இது எல்லாம் மக்களை கவர செய்வதில்லை.இதுமட்டுமல்லாமல் அவசரக் குடுக்கையாக தன் மகனையும் வாரிசாக களம் இறக்குகிறார். இதற்கான நேரம் அதுவல்ல என்று கூட அவருக்கு புரியவில்லை ஹும்ம்

Monday, February 19, 2018

தவறு செய்பவன் இஸ்லாமியன் அல்ல என்றால் அவன் "Anti Indian" அல்ல

@avargal Unmaigal
தவறு செய்பவன் இஸ்லாமியன் அல்ல என்றால் அவன் "Anti Indian"  அல்ல


காவிரி நீர் தீர்ப்பும் டீவிட்டர் பதிவுகளும்  படிக்காதவர்கள் படிக்க.....

Friday, February 16, 2018

மோடியின் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் (நக்கல் பதிவு)

@avargal unmaigal
மோடியின் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் (நக்கல் பதிவு)


மோடி ஸ்பெஷல்

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி. அதை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்று வருத்தப்படுகிறார் மோடி
இதே வாய்தான் தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறதுனு சொன்னது அது வேற வாய் இது நாற வாய் போல

Thursday, February 15, 2018

இப்படியும் சில மனிதர்கள்

@avargalUnmaigal
இப்படியும் சில மனிதர்கள்

நம் வாழ்க்கையில் தினம் தினம் பல நபர்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அப்படி பார்க்கையில் அவர்களை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் சில விஷயங்கள் நம்கண்ணிற்கு புலப்படும்.

மரியாதையாக அழகாக நாசூக்காக பேசுவர்கள் மனதில் விஷமும் அதே  உங்காத்தா உங்கம்மா என்று கெட்டவார்த்தைகளை வரிக்கு வரி கொட்டுபவர்களிடம் உண்மையான நேசமும்  இருக்கிறது இதை நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

Wednesday, February 14, 2018

ஜெயலலிதாவின் படத்தை வைப்பதில் தவறு ஒன்றுமில்லையே?

@avargalunmaigal
ஜெயலலிதாவின் படத்தை வைப்பதில் தவறு ஒன்றுமில்லையே?

ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில்  வைப்பது தவறு என்று சொல்லுபவர்களே நல்லா சிந்தித்து பாருங்கள் அங்கு அவர் படத்தை வைப்பதில் எப்படி தவறு இருக்க முடியும்.களவாணிகள் கூடும் இடம்தான் சட்டசபை என்று ஆகியப் பின் அங்கு அம்மையாரின் படத்தை வைக்கமால் புத்தர் ஏசு இராமர் படத்தையா அங்கு வைக்க முடியும் அப்படி வைத்தாலும் அது அவர்களை  இழிவுபடுத்துவது போலத்தானே இருக்கும்.

Sunday, February 11, 2018

விதைப்பதோ விஷம் ஆனால் எதிர்பார்பதோ?

@avargal unmaigal
விதைப்பதோ விஷம் ஆனால் எதிர்பார்பதோ?

எந்த பொருளும் அது பயன்பாட்டில் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு அதன் பிறகு அது செல்ல வேண்டிய இடம் குப்பைதொட்டிதான் என்று அறிந்தோ அறியாமலோ நாம்  இளைய சமுதாயத்திற்கு தவறாக வழிகாட்டிவிட்டோம். அதனால்தான் என்னவோ அவர்கள் வயதான பெற்றோர்களை அவர்களால் இனி பயன் ஏதும் இல்லை என்று குப்பை தொட்டியில் தூக்கி போடுவது போல முதியோர்களுக்கான குப்பை தொட்டியான முதியோர் இல்லத்தில் தூக்கி ஏறிகின்றனர்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 417 ) அரசியல் ( 276 ) தமிழ்நாடு ( 137 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 93 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 50 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 44 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) திமுக ( 32 ) வீடியோ ( 31 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) காங்கிரஸ் ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) வாழ்க்கை அனுபவம் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) ரஜினி ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தமிழக அரசியல் ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) #modi #india #political #satire ( 8 ) oh..america ( 8 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அன்பு ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) சிரிக்க ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) மனம் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) humour ( 6 ) political satire ( 6 ) rajinikanth ( 6 ) thoughts ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நண்பர்கள் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) india ( 5 ) satire ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) Today America ( 4 ) corona ( 4 ) postcard thoughts ( 4 ) single postcard ( 4 ) tamil joke ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அரசியல் கலாட்டா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமுக பிரச்சனை ( 4 ) சமுகப் பிரச்சனை ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) health benefits ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) social issue ( 3 ) super singer ( 3 ) wife ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ...அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Phototoon ( 2 ) Social networking danger ( 2 ) Tamilnadu ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) Women's Day ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) dinamalar ( 2 ) facebook ( 2 ) life ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) satirical news ( 2 ) sexual harassment ( 2 ) sgurumurthy ( 2 ) tamil ( 2 ) tamil memes ( 2 ) tamil nadu ( 2 ) tips ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) என் மனம் பேசுகிறது ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) குஷ்பு ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக விழிப்புணர்வு ( 2 ) சரக்கு ( 2 ) சிரிக்க சிந்திக்க ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தீபாவளி மலர் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதநல்லிணக்கம் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனநிலை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #Justice #RSS #BJP ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #farmersProtest #delhi ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2020 . ( 1 ) 2021 ( 1 ) 2021 தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) @rihanna #farmersProtest #india ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Bhagavad Gita ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Cho ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) EPS ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Great leader ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) Jammu and Kashmir ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Khushbu ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NEET ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) OPS ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Punjab farmers’ protest ( 1 ) Rare information ( 1 ) Reading ( 1 ) Sanghi ( 1 ) Savarkar ( 1 ) Tamil News Channel 18 ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Think Beyond Politics ( 1 ) Thol. Thirumavalavan ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) WhatsApp ( 1 ) World Leaders ( 1 ) Yogi. memes ( 1 ) YouTube ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) earning ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) husband ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) kamala harris ( 1 ) khushboo ( 1 ) late leaders ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) master movie ( 1 ) mobile phone ( 1 ) money ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) polltics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) seeman ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sudha ragunathan ( 1 ) suicide ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) terrorists ( 1 ) thatha patti stories ( 1 ) thuglak ( 1 ) thyroid ( 1 ) tn state ( 1 ) unity ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அரிய தகவல்கள் ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உடல் ஆரோக்கியம் ( 1 ) உணவு குறிப்புகள் ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எடப்பாடி ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கண்ணோட்டம் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) களநிலவரம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துமஸ் சிறப்பு மலர் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்வி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சரும நன்மைகள் ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக அரசியல். பிஜேபி ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்ச் சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் 2021 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல் கலாட்டா ( 1 ) தேர்தல். நையாண்டி ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தைராய்டு ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீகார்.2020 ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் பதிவு ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனிதம் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மருத்துவ தகவல் ( 1 ) மருத்துவ பலன்கள் ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரமலான் ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாக்குறுதி ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog