Wednesday, February 28, 2018

@avargal unmaigal
இப்பவாது நம்புங்கடா


உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இப்பவாது நம்புங்கடா  மோடி எழுதிய தீர்ப்பைதான் நீதிபதிகள் வாசித்தார்கள்.

@avargalunmaigal

இந்திய பிரதமரும் ஜனாதிபதியும்  செய்யாதது ஒன்றே ஒன்றுதான் அது ஸ்ரீதேவியின் இறுதி சடங்கிற்கு தேசிய விடுமுறைவிடாததுதான்.


சீரியா மரணங்கள் நமக்கு சொல்லுவது இதுதான் அங்கு மரங்கள் மட்டும் வேறோடு வெட்டப்படவில்லை அதோடு விதைகளும்(குழந்தைகளும்) சேர்ந்துதான் அழிக்கப்படுகின்ற
ன.
@avargalunmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்
28 Feb 2018

4 comments:

  1. வழக்கம்போல் நையாண்டிப் பதிவு

    ReplyDelete
    Replies

    1. வேதனைகள் வழக்கமாகி கொண்டிருக்கின்றன அதன் இயலாமையின் வெளிப்பாடுகள்தான் இந்த நையாண்டி பதிவுகள்

      Delete
  2. வேதனையும், நையாண்டியும் கலந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. இயலாமையின் காரணமாக ஏற்படும் வேதனையின் வெளிப்பாடுகள்தான் இந்த நையாண்டி பதிவுகள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.