உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, September 30, 2017

நாகரீகம் ,தமிழ் பண்பாடு தெரியாத லூசா டி. ராஜேந்தர்

நாகரீகம் தெரியாத லூசா ராஜேந்தர்

பொது இடத்தில் ஒரு பெண்ணை எப்படி  நடத்தனும் என்று தெரியாத ஒரு மூதேவி " மேடையில ஒரு நாகரீகம் என்று ஒன்று இருக்கு என்று" ஒரு பெண்ணுக்கு நாகரிகம் பற்றி சொல்லி தருகிறானாம்.

Thursday, September 28, 2017

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும் பாஜகவின் தந்திரமும்

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும் பாஜகவின் தந்திரமும்

@avargal Unmaigal
@avargalunmaigal


கமலுக்கு முதல்வாரகும் ஆசை வந்துவிட்டது என்று சொல்லி சொல்லியே அவருக்கு ஒரு ஆசையை தூண்டிவிட்டு  இருக்கிறார்கள். அவருக்கே நன்றாக தெரியும் தம்மால்  முதல்வராக மட்டுமல்ல விஜயகாந்து போல ஒரு கட்சிதலைவராக கூட ஆக முடியாது என்று.

காற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள்

@avargal unmaigal
காற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள்

மோடிமட்டுமல்ல அவரது வாக்குறுதிகளும் வானில்(காற்றில்) பறக்கின்றன.

தேர்தல் நேரத்தில் மோடியின்  வாக்குறுதிகளை பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருந்தது அதில் வாக்குறுதிகளை அள்ளி தெளித்தார்.... தமிழகத்தை தவிர மற்ற அனைத்து பகுதியிலும் வெற்றியும் பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார் ஐந்தாண்டு கால ஆட்சியில் மூன்று ஆண்டுகள் ஒடிவிட்டன...ஆனால் திட்டங்கள் என்னவோ காற்றில் கறைவது போல கரைந்து கொண்டு இருக்கின்றன

தேர்தல் நேரத்தில் அப்படி என்ன வாக்குறுதிகள் தந்தார் என்பதை அவர்களின் கட்சி தளமான இங்கே சென்று பார்க்கலாம்


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியர்களின் மக்கள்தொகையில் 1.25 பில்லியனானர் 25 வயதில் இருந்து 30 வயதிற்குள் உள்ளனர்...அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட முடியாதது. நாட்டில் ஆண்டுக்கு  ஒரு கோடி வேலைவாய்ப்புகள் (ஒரு தேர்தல் பேரணியில்)உருவாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தாலும், பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மிக  மோசமாக தவறிவிட்டது என்று சொல்லலாம்.2013-14ஆம் ஆண்டில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேலைவாய்ப்பு விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் மோடி அரசாங்கம் படுபயங்கரமாக் தோல்வியுற்று இருக்கிறது.

Tuesday, September 26, 2017

கமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் வரவேற்கவில்லை ஏன்?

@avargal unmaigal
கமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் வரவேற்கவில்லை ஏன்?


சமுக இணைய தளங்களில் நாம் பரவலாக பார்ப்பது கமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை என்பதைத்தான் அதை ஏன் என்று பார்த்தால்..


அவரின் ரசிகர்களில் பாதிக்கும் மேலனாவர்கள்அநேகமானோர் பிராமணர்களாக இருக்கிறார்கள். அந்த பிராமணர்களில் பாதிக்கு பாதி ஐயர் மற்றும் ஐயங்காரர்களாக இருக்கிறார்கள் இந்த இரண்டு பிரிவினர்களில் ஐயங்கார்   தாங்கள் உசத்தி என்றும், இல்லை இல்லை தாங்கள்தான் உசத்தி என்று ஐயரும் சொல்லி சண்டை இட்டுக் கொள்வார்கள். அப்படி இருக்கையில் ஐயங்காரான கமலஹாசனுக்கு ஐயர்கள் ஆதரவு தரவிரும்பவில்லை. அப்படியானல் ஐயங்காரர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கமலஹாசனுக்கு ஆதரவு தருவார்கள் என்று பார்த்தால் அவர்களும் தரவில்லை அதற்கான காரணத்தை பார்த்தால் பகவான் பெயரை சொல்லி பஜனை பண்ண வேண்டிய கமலஹாசன அப்படி செய்யாமல் பகுத்தறிவு பஜனை செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை...

நமக்கு வாய்த்த அடிமைகளில் உங்களில் யாரேனும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா?

@avargal unmaigak
நமக்கு வாய்த்த அடிமைகளில் உங்களில் யாரேனும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா?


Tuesday, September 19, 2017

வைரலாகும் பரவும் அப்போலோவின் உண்மைமுகம்(இவ்வளவு பயங்கரமானதா?)

வைரலாகும் பரவும் அப்போலோவின் உண்மைமுகம்(இவ்வளவு பயங்கரமானதா?)Nakkheeran TV http://www.nakkheeran.in/frmOnlineVideo.aspx?V=1664
Published on Sep 18, 2017
Mr.Hemanathan, who admitted his mother for treatment in Apollo, Greams Road says that he was cheated for around 180 days with fake reports and wrong treatment charging lakhs. Finally his mother was sent to GH and placed with deadbodies, without his knowledge. He reveals the whole story with evidence.
Note : This is where former Tamilnadu CM Jayalalitha was treated for months.ஹேமநாதன் அவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது அவரை போலீஸ் விசாரிக்கும் போது தற்கொலை செய்து கொள்வாரா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்காக 100 கோடி பெற்றவர் யார்?

@avargalUnmaigal
எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்காக 100 கோடி பெற்றவர் யார்?

ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் ஒவ்வொரு அணியும் ஐந்து ,பத்து கோடின்னு வலை விசி தக்க வைத்து கொள்கிறார்கள்.  அதுமட்டமல்லாமல் ரிசார்ட்டிலும்  நல்ல கவனிப்பு அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களுக்கு இந்த 10 கோடி எல்லாம் ஒன்றுமே இல்லை அவர்களுக்கு தேவையானவைகளை அவர்களே பார்த்து கொள்ளும்திறமை இருக்கிறது...அப்ப சாபநாயகர் என்ன இளிச்சவாயரா என்ன? அவ்ருக்கு வருமானத்திற்கு வழி வேண்டாமா என்ன? ஐய்யா  எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் என்று கேட்க எம்.எல்,ஏக்களை தகுதி நீக்கம் செய் அதற்க்கு பலனாக 100 கோடி ரூபாய் உன் பினாமி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொன்னவுடன் எல்லோரையும் தகுதி நீக்க அறிவிப்பு விட்டு 100 கோடிக்கு அதிபர் ஆனார் ,ஒரு அறிவிப்பிற்கு 100 கோடி வாவ்....

Monday, September 18, 2017

எப்படிபட்ட பெண்னை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா ?

எப்படிபட்ட பெண்னை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா ?


@avargal_unmaigal

Sunday, September 17, 2017

உள்கட்சியில் நடத்திய உள்குத்தாக இருக்குமோ??


உள்கட்சியில் நடத்திய  உள்குத்தாக இருக்குமோ??

கருப்பு சட்டையை கண்டு பயப்படும் காவி சட்டைதிராவிட கழகத்தினர் மட்டுமல்ல திராவிடனாகிய உள்ள தமிழன் அனைவரும் மோடிக்கு நன்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஏனென்றால் இவ்வளவு ஆண்டும் பெரியாருக்கு திராவிட கழகத்தினர் மட்டும் அவர் பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்துக்கள் சொல்லுவார்கள் .ஆனால் இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு சமுக இணைய தளங்கள் எங்கு நோக்கினும் பெரியார் பிறந்தாநாள் செய்திகளும் அவரைப் பற்றிய செய்திகளுமாகத்தான் பரவிகிடக்கின்றது. தமிழகம் தவிர பிறமாநிலங்களில் மோடியின் பிறந்த நாள் செய்திகளை பார்க்க முடிகிறது.. தமிழகத்திலும் சில மோடியின் அடிமைகள் மட்டும் அதுவும் அவரால் பலன் பெறுபவர்கள் மட்டும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருகின்றனர்..

Saturday, September 16, 2017

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முகத்தில் சாணியால் அடித்த தமிழர்கள்

@avargal unmaigal
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முகத்தில் சாணியால் அடித்த தமிழர்கள்


ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல்  அளவுக்கு பரபரப்பை உண்டாக்கி விட்டது சாரண-சாரணியர் தேர்தல். இப்படி அமைப்பு இப்போதும் பள்ளிகளில் செயல்படுகிறதா என்று மக்கள்  கேட்கும் அளவுக்கு  மட்டுமே இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் . இந்த அமைப்புபின்  தலைவர் பதவிக்கு  தேர்தல் மூலம்தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதும் கூட யாரும் அறிந்திராத செய்தி.

Friday, September 15, 2017

மோடி அரசின் புகழ் பாடுவோம்

மோடியின் புகழ் பாடுவோம்

இணையத்தில்  நான் கண்ட மோடி ஆட்சியின் புகழ்பாடும்  காட்சிகளின் எவிடன்ஸ் தொகுப்புதான் இது.

@avargal unmaigal

Thursday, September 14, 2017

பார்த்து சிரிக்க மோடி & டோனல்டு ட்ரம்ப்

பார்த்து சிரிக்க மோடி & டோனல்ட் ட்ரம்ப், (Embarrassing Video )

அன்புடன்
மதுரைத்தமிழன்

Tuesday, September 12, 2017

ஸ்டாலின் ஜாக்கிரதை - நாட்டை சுருட்ட மோடியின் நல்லதொரு திட்டம்@avargal unmaigal
ஸ்டாலின் ஜாக்கிரதை - மோடி கலாட்டாஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், அப்போது அதனை எதிர்கொள்ள அரசு தயார் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளனர்.


ஜெயக்குமார் சவால்விடுவதை பார்த்தால் அவர் திமுக எம்.ஏல்.எக்களையும் கூவத்தூர் ரிசார்ட்டிற்கு அழௌத்து சென்றுவிடுவார் போல இருக்ககே எதுக்கும் ஸ்டாலின் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்

இன்றைய அதிமுகவின் பொதுகுழு கூட்டத்தில் நடக்கப் போவது இதுதானோ?

@avargalunmaigal
இன்றைய அதிமுகவின் பொதுகுழு கூட்டத்தில் நடக்கப் போவது இதுதானோ?


அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, September 11, 2017

நடிகர் விஜய்யின் மனிதாபிமானம் பாராட்டக் கூடியதுதே

@avargal unmaigal
நடிகர் விஜய்யின் மனிதாபிமானம் பாராட்டக் கூடியதுதே


அனிதாவின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தமிழர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது சிலருக்கு கொடுக்காமல் இருந்திருக்கலாம் . நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

அனிதாவன் மரண செய்தியை அறிந்து அவரது குடுமப்த்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் மிக அதிரிச்சியும் கவலையும் அடைந்தவர் அவரின் தகப்பனாரார்தான். ஒரு ஆண்மகனுக்கு தன் தாயைவிட தாரத்தைவிட தன் பெண் குழந்தைதான் உலகத்திலே உயர்ந்தது அந்த குழந்தை மீது அவன் வைத்த அன்பிற்கும் நேசத்திற்கும் பாசத்திற்கும் அளவே கிடையாது.அதுவும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த அனிதாவின் தந்தைக்கு அந்த இழப்பு என்பது சொல்லில் வடிக்கமுடியாத அளவிற்கு துயரத்தை கொடுத்திருக்கும்.

கலெக்டர் ரோகினியை பெருமையாக பேசும் மகா ஜனங்களே உங்களால் இதை செய்யமுடியுமா?

@avargal_unmaigal
கலெக்டர் ரோகினியை பெருமையாக பேசும் மகா ஜனங்களே உங்களால் இதை செய்யமுடியுமா?

சேலம் மாவாட்டத்திற்கு புதிதாக பதவியேற்ற முதல் பெண் கலெக்டர் அந்த பகுதியில் பல நல்ல செயல்களை செய்ய ஆரம்பித்து இருக்கிறார். அதனால் இணையத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன... மக்களே நல்ல செயல்களை செய்யும் போது செய்பவரை பாராட்டுவது சரிதான். ஆனால் செய்ய வேண்டியதையும் செய்யாமல் இருக்கும் மற்ற மாவட்ட கலெக்டர்களை காறித்துப்பதானே வேண்டும்

Sunday, September 10, 2017

ஏலே இந்தியாவில் உள்ள நதிகளை காக்கும் முன் தமிழ்நாட்டில் உள்ள ஆற்றை முதலில் காப்பாற்றுங்கடே கள்

@avargal_unmaigal
ஏலே இந்தியாவில் உள்ள நதிகளை காக்கும் முன் தமிழ்நாட்டில் உள்ள ஆற்றை முதலில் காப்பாற்றுங்கடே

நதியைப் காப்போம் என்று சொல்ல மரங்களை வெட்டி பாதகைகளை கையில் எந்தி இருக்கும் மகா அறிவாளிகளே உங்களிடம் இருந்து மரங்களை காக்கத்தான் பொதுமக்கள் போராடவேண்டும்... அறிவுஜீவிகளே மரங்களை பாதுகாத்தால்தான் நதிகளையும் பாதுகாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?


Saturday, September 9, 2017

கலெக்டர் ரோகினியிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்

@avargal unmaigal
கலெக்டர் ரோகினியிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்


நேற்று  நான் கலெக்டர் ரோகினி பற்றி ஒரு பதிவு இட்டு இருந்தேன் அந்த பதிவை 18 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இதுவரை பார்வையிட்டதாக ஸ்டேடஸ் தெரிவிக்கிறது...


அந்த பதிவில் நான் சொன்னது சரி என்று அநேக பேரும், இல்லை தவறு என்று சொல்லி  என்னை அசிங்கமாக திட்டி பலரும் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து சொல்லியும் கருத்துக்கள் இட்டு இருந்தனர்.


நான் ஏன் இந்த பதிவை வெளியிட்டேன் என்பதற்கான காரணத்தை இங்கே சொல்லிவிடுகிறேன் முதலில் நேற்று வேலையில் இருந்து வந்ததும் சமுக வலைதளங்களில் உள்ள செய்திகளை படித்து கொண்டு இருக்கும் போது இவர் இந்த பள்ளியிக்கு சென்று பாடம் எடுத்தாக சொல்லி பல தளங்களில் நான் நேற்றையை பதிவில் பகிர்ந்த போட்டோவை இட்டு அவரை நையாணடி செய்து இருந்தனர். இந்த தகவல் என் கண்ணில் பட்டதும் என் மனதில் உதித்தது இதுதான்

நடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி

நடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி
@avargal unmaigal


சேலம மாவட்ட ஆட்சியாளரான ரோகினி நேற்று சுகாதார பணி ஆய்வுகளை ஒரு பள்ளி வளாகத்தில் நடத்திய போது ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாததால் அங்குள்ள மாணவர்களுக்கு டிராமா குயின் ரோகினி பாடம் எடுத்திருக்கிறார்.

Friday, September 8, 2017

டிவிட்டரில் என்னை கவர்ந்த அட்டகாசமன ட்வீட்ஸ்

@avargal unmaigal
               டிவிட்டரில் என்னை கவர்ந்த  அட்டகாசமன ட்வீட்ஸ்


மதுரைத்தமிழன்
ஜனநாயக முறையில் வன்முறையில் இறங்காமல்  மக்கள் நடத்தும்  போராட்டத்திற்கு தடை போடுற ஒரே ஜனநாயக நாடு 'மோடியின் புது இந்தியா' தான்


எந்திரப்புலவன்‏
செஞ்ச கொலைய ஒத்துகிட்டா ISIS ,ஒத்துக்கலனா RSS  அவ்ளோதான் வித்தியாசம்...

Thursday, September 7, 2017

ராஜ்நாத் சிங்கை கிருஷ்ணசாமி சந்தித்தது இதற்காகத்தானா?

@avargal Unmaigal #neet
ராஜ்நாத் சிங்கை கிருஷ்ணசாமி சந்தித்தது இதற்காகத்தானா?
அன்புடன்
மதுரைத்தமிழன்

அனிதாவின் சாவும் அம்பியின் சாபமும்

அனிதாவின் சாவும் அம்பியின் சாபமும்


அம்பி என்னடா படிக்கிறே?


மாமி நான் திராவிட நாடும் தேசிய இன விடுதலையும் படிச்சுண்டு இருக்கேன்


அம்பி இந்த காலத்துல அவா அவா மகாபாரதம் படிச்சுண்டு அதில் வர அபிமன்யு வதம் பீமன் வதம கர்ணன் வதம் என்று  இந்த காலத்துல எல்லோரையும் வதம் பண்ணிண்டு இருக்காள் நீ என்னடான்னா இன்னும் திராவிடம் அது  இதுன்னு ஒன்றுக்கும் உதவாததை படிச்சுண்டு இருக்கிறாய்

Tuesday, September 5, 2017

மோடிதான் ஃபராட் இல்லை அவரை ஆதரிக்கும் மக்களும் ஃபராடுகளாகத்தான் இருக்கின்றனர்

மோடிதான் ஃபராட் இல்லை அவரை ஆதரிக்கும் மக்களும் ஃபராடுகளாகத்தான் இருக்கின்றனர்நானும் மோடியை எதிர்த்துப் பதிவு போடக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் மோடியும் அவர்கள் ஆட்கள் செய்யும் ஃப்ராடுதனத்தை தோல் உரித்து காட்டாவிட்டால் நான் தமிழனே இல்லை.


Monday, September 4, 2017

தமிழ்மண வோட்டுகளும் இல்லை கருத்துகளும் அதிகம் இல்லை ஆனாலும் அதிகபார்வையாளர்கள் வருகின்றார்கள் அது எப்படி?

 தமிழ்மண வோட்டுகளும் இல்லை கருத்துகளும் அதிகம் இல்லை ஆனாலும் அதிகபார்வையாளர்கள் வருகின்றார்கள் அது எப்படி?


நான் நேற்று இட்ட பதிவிற்கு பின் என் தளத்திற்கு  வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 9272 அதில் 6499 நிர்மலா சீதாராமன் பற்றிய பதிவிற்கும் என் குழந்தை எனக்கு கற்று கொடுத்த பாடப் பதிவிற்கு  1772 பார்வையாளர்களும்  மற்றைய பதிவுகளுக்கு 1001 பார்வையாளர்களும் வந்து இருக்கின்றனர்.. அதுமட்டுமல்லாமல் கடந்த  சில மாதங்களாக பதிவுகள் அதிகம் இட நேரமில்லை ஆனாலும் அந்த மாதத்தில் வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை  48585 என்று கூகுல் ப்ளாக் ஸ்டேடஸ் சொல்லுகிறது. இவ்வளவிற்கும் நான் ஒன்றும் பிரபலமான பதிவர் இல்லை.

நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்பு அமைச்சராகியும் தமிழகத்தில் இருந்து ஒருவரும் அவரை வாழ்த்தி பாராட்டதது ஏன்?

@avargalunmaigal
நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்பு அமைச்சராகியும் தமிழகத்தில் இருந்து ஒருவரும் அவரை வாழ்த்தி பாராட்டதது
 ஏன்?

மத்திய அமைச்சரவை மாற்றத்தில், , மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணுவ அமைச்சர் பதவி, தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திராவுக்கு பின், ராணுவ அமைச்சராகும் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.அப்படிபட்ட பெருமை அவருக்கு கிடைத்த போதிலும் அவருக்கு பாராட்டுக்கள் ஒருவரும் சொல்லவில்லை ஏன் இந்த பதிவு எழுதும் வரை அவர் கட்சியை சார்ந்தவர்கள் கூட வாழ்த்து சொல்லவில்லை..அப்படி ஏன் சொல்லவில்லை என்று பார்த்து கொண்டிருந்த போது ஒரு முகநூல் பதிவு கண்ணில் தென்பட்டது. அந்த் ஒரு பதிவில்தான் நிர்மலா சீதாராமனின் ஊரை சேர்ந்தவர் அவருக்கு வாழ்த்து சொல்லி தமிழர்களை ஜாதி வெறியர்கள் என்று சொல்லி சென்று இருக்கிறார். இங்கு அவர் முகனூலில் பகிர்ந்த பதிவை கிழே தந்து அதற்கு என் மனதில் பட்ட கருத்துக்களை சிவப்பு எழுத்தில் சொல்லி இருக்கிறேன். அவர் சொன்ன கருத்துகள் கருப்பு எழுத்தில் உள்ளவை...


இதை படித்து உங்களுக்கு மனதில் ஏதாவது தோன்றினால் அதை கிழே பதிவு செய்யுங்கள் நன்றி

Sunday, September 3, 2017

குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்

@avargalUnmiagal
குழந்தைகளிடம் இருந்து  பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்இந்த கால குழந்தைகள் செல்போனும் கையுமாக இருந்தாலும் வாழ்க்கையை அவர்கள் நுணுக்கமாக பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் நாம்தான் அவர்களுக்கு  நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவுரை அறிவுரை என்று கிளி பிள்ளை போல நமக்கு தெரிந்த அனுபவத்தை கொண்டு அறிவுரைகளை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறோம்.....


ஆனால் உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நம் பார்வையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அவர்களின் பார்வைகள் மிகவும் தீர்க்க மாகவே இருக்கிறது. இதை சொல்ல காரணம் நான் என் குழந்தையிடம் இருந்து  கற்றுக் கொண்டது அனுபவம்தான்...

அனிதாவின் சாவின் காரணமாக அதிமுகவிற்கு கிடைக்க விருந்த அமைச்சர் போஸ்டிங்க் தள்ளிப் போனதா?

அனிதாவின் சாவின் காரணமாக அதிமுகவிற்கு கிடைக்க விருந்த அமைச்சர் போஸ்டிங்க் தள்ளிப் போனதா?


அனிதாவின் சாவு காரணமாக தம்பிதுரைக்கு கிடைக்க விருந்த மத்திய அமைச்சர் போஸ்ட் தள்ளி  போய்விட்டதாம். அனிதா இறந்த சம்பவத்தால் தமிழகம் கொந்தளித்து போய் இருக்கும் நிலையில் அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தங்களின் கூட்டு களவானித்தனம் வெளியே தெரிந்துவிடும் என்பதால்தான் இப்போதைக்கு தம்பிதுரைக்கு கொடுக்கவிருந்த அமைச்சர் போஸ்டிங்க சிறிது காலத்திற்கு தள்ளிப் போய்விட்டதாம்.


அதிமுக அமைச்சரவையில் இருந்துமட்டுமல்ல தமிழர்களின் மனதில் இருந்து தள்ளிப் போய்விட்டது. அது எரிமைலையாக கனந்து கொண்டிருக்கிறது அது வருங்கால தேர்தலில் எரிமலை வெடிப்பது போல வெடித்து அதிமுக அடிமைகளை அடித்து போடுவது நிச்சயம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

Saturday, September 2, 2017

அனிதாவிற்கு அஞ்சலி

தர மற்ற கல்வி முறையால் தான் விரும்பிய படிப்பை படிக்க முடியாததாலும் கேவலமான தரங்கெட்ட தலைவர்களாலும்தான் இது மாதிரி சாவுகள் நிகழ்கின்றன அது மாறாதவரையில் இப்படிப்பட்ட சாவுகள் தொடரத்தான் செய்யும்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog