Tuesday, September 26, 2017

@avargal unmaigak
நமக்கு வாய்த்த அடிமைகளில் உங்களில் யாரேனும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா?




இணையத்தில் மேய்ந்த போது இந்த படம் கண்ணில் பட்டது....அதில் நமக்கு வாய்த்த அடிமைகள் என்று  இந்த படம் வெளிவந்திருக்கிறது.. ஒன்று இந்த படம் தினமலரிலோ அல்லது துக்ளக் இதழிலிலோதான் வந்திருக்க வேண்டும் பேஸ்புக்கில் பகிர்ந்தவர்கள் அதற்காக க்ரெடிட் தரவில்லை .அவர்கள் தரவில்லையென்றால் என்ன நான் அந்த இதழ்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்


அவர்கள் நமக்கு வாய்த்த அடிமைகள் என்று சிலரைமட்டும் சுட்டிக்காட்டிவிட்டு சிலரை விட்டு சென்று இருக்கிறார்கள் அவர்கள் விட்டு சென்றவர்களை இங்கு நான் சுட்டிக் காட்டி இருக்கிறேன் இந்த இரண்டு படங்களுக்கு ஒரு வித்தியாசமும் இல்லை. ஒருவேளை வித்தியாசங்களை நீங்கள் கண்டால் கிழே பதிந்து செல்லுங்கள்

avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்
26 Sep 2017

12 comments:

  1. காரில் தமிழையும் ,எச்சியையும் உட்கார வைத்து இருக்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. அந்த இரண்டும் அடிமைகளுக்கு அடிமை அதனால் உள்ளே இடம் கிடையாது

      Delete
  2. ஹாஹாஹாஹாஹா செம நையாண்டி!! ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  4. கமல் ரஜனியும் இதுக்குள் அடக்கமோ?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)..

    ReplyDelete
    Replies
    1. தேம்ஸ் நதிக்கரையோரம் இருந்து வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  5. தினமலரில் வந்திருக்கக் கூடும். படம் பார்த்தால் அப்படித் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்ப்டிதான் தோன்றியது ஆனால் துக்ளக்கிலும் இப்படி வருவதால் சந்தேகம் ஏற்பட்டது

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  6. எல்லோருமே அடிமைகள்தானே குறிப்பிட்டவர்கள் பெயர் போன அடிமைகள்

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது உண்மைதான்.



    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.