Monday, September 11, 2017

@avargal_unmaigal
கலெக்டர் ரோகினியை பெருமையாக பேசும் மகா ஜனங்களே உங்களால் இதை செய்யமுடியுமா?

சேலம் மாவாட்டத்திற்கு புதிதாக பதவியேற்ற முதல் பெண் கலெக்டர் அந்த பகுதியில் பல நல்ல செயல்களை செய்ய ஆரம்பித்து இருக்கிறார். அதனால் இணையத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன... மக்களே நல்ல செயல்களை செய்யும் போது செய்பவரை பாராட்டுவது சரிதான். ஆனால் செய்ய வேண்டியதையும் செய்யாமல் இருக்கும் மற்ற மாவட்ட கலெக்டர்களை காறித்துப்பதானே வேண்டும்


சில வருடங்களுக்கு முன் ஐஏஎஸ் பரிட்சை எழுதி பாஸாகி சமீபத்தில் கலெக்டரான ரோகினி தன் பதவிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நல்ல செயல்களை செய்யும் போது மற்ற மாவட்டங்களில் பழம் தின்று கொட்டை போட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு இது போல ஒன்றும் செய்யாமல் மாத சம்பளம் அதுவும் பொதுமக்கள் தரும் வரியில் இருந்து பெறும் போது நாம் சும்மா இருக்கலாமா?

அதுனால உங்க மாவட்ட கலெக்டர் இதுவரை அந்த மாவட்டத்திற்கு ரோகினி மாதிரி என்ன செய்தார் என்று கேள்வி கேளுங்கள் அல்லது அவர்களின்  படங்களை போட்டு காறித்துப்புங்கள்

ரோகினி நல்லது செய்தால் அது அந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமே பலனளிக்கும் உங்கள் மாவட்டத்திற்கு பலன் அளிக்காது


அதனாலதான் சொல்லுகிறேன் உங்கள் மாவட்ட ஆட்சியாளரின் ஆபிஸ் கதவை தட்டுங்கள், இமெயில் அனுப்புங்கள் அல்லது போனவது  பண்ணுங்கள் இல்லையென்றால் இந்த சமுக வலைத்தளங்கள் மூலம் அவர்களை கிழியுங்கள்

உங்கள் வசதிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களின் தகவல்கள் உங்கள் பார்வைக்கு


Ariyalur

Tmt G. Laxmi Priya IAS.,
District Collector
Ariyalur - 621704
Phone : 04329-228338,04329 228331
Fax : 04329-223351
E-Mail : collrari@nic.in

Karur

Thiru G. Govindaraj, IAS
District Collector
Karur - 639005
Phone : 04324-257555,04324 26255444,257112
Fax : 04324-257800
E-Mail : collrkar@tn.nic.in

Krishnagiri

Thiru C. Kathriravan IAS
District Collector
Krishnagiri - 635001
Phone : 04343-239500,04343 239400
Fax : 04343-239300,239100
E-Mail : collrkgi@nic.in

Madurai

Thiru K. Veera Raghava Rao IAS
District Collector
Madurai - 625001
Phone : 0452-2531110 PABX-201,0452 2532290
Fax : 0452-2530925
E-Mail : collrmdu@tn.nic.in

Nagapattinam

Dr S. Suresh Kumar IAS
District Collector
Nagapattinam - 637001
Phone : 04365-252700,04365 247800
Fax : 04365-253048
E-Mail : collrngp@tn.nic.in

Namakkal

Tmt M. Asia Mariam, I.A.S.,
District Collector
Namakkal -
Phone : 04286-281101,04286 280111,280222
Fax : 04286-281106
E-Mail : collrnmk@tn.nic.in

Perambalur

Tmt V.Santha IAS
District Collector
Perambalur - 621220
Phone : 04328-225700,04328 224200(R)
Fax : 04328-224200
E-Mail : collrpmb@tn.nic.in

Pudukottai

Thiru S. Ganesh, IAS
District Collector
Pudukottai - 622001
Phone : 04322-221663,221624-27 (O),04322 221690
Fax : 04322-221690
E-Mail : collrpdk@tn.nic.in

Ramanathapuram

Thiru S. Natarajan IAS
District Collector
Ramanathapuram - 623501
Phone : 04567-231220,04567 221349
Fax : 04567-231220
E-Mail : collrrmd@nic.in

Salem

Tmt Rohini R. Bhajibhakare, IAS
District Collector
Salem - 636001
Phone : 0427-2330030,0427 2400200
Fax : 0427-2400700
E-Mail : collrslm@nic.in

Sivagangai

Tmt G.Latha, IAS
District Collector
Sivagangai -
Phone : 04575-241466,04575 241455
Fax : 04575-241455
E-Mail : collrsvg@nic.in

Chennai

Thiru V. Anbuselvan, IAS
District Collector
Chennai -
Phone : 044-25228025,25234403,
Fax : 044-25228025
E-Mail : collrchn@tn.nic.in

Thanjavur

Thiru A. Annadurai, IAS
District Collector
Thanjavur - 613001
Phone : 04362-230102,
Fax : 04362-230857
E-Mail : collrtnj@tn.nic.in

The Nilgiris

Tmt J. Innocent Divya IAS
District Collector
The Nilgiris - 643001
Phone : 0423-2442344,0416 2222000
Fax : 0423-2443971
E-Mail : collrnlg@tn.nic.in

Theni

Dr N. Venkatachalam, IAS
District Collector
Theni - 625531
Phone : 04546-253676,04546 254732
Fax : 04546-251466
E-Mail : collrthn@tn.nic.in

Thiruvallur

Thiru E. Sundaravalli IAS
District Collector
Thiruvallur - 602001
Phone : 044-27661600,044 27662233
Fax : 044-27661200
E-Mail : collrtlr@tn.nic.in

Thiruvannamalai

Thiru K.S Kandasamy IAS.,
District Collector
Thiruvannamalai -
Phone : 04175-233333,04175 233366
Fax : 04175-232222
E-Mail : collrtvm@tn.nic.in

Thiruvarur

Thiru L. Nirmalraj, I.A.S.,
District Collector
Thiruvarur - 610001
Phone : 04366-223344,04366 224738,225142
Fax : 04366-221033
E-Mail : collrtvr@tn.nic.in

Thirunelveli

Thiru Sandeep Nanduri, IAS
District Collector
Thirunelveli - 627009
Phone : 0462-0462-2501032,0462 2501033,2501034
Fax : 0462-2500244
E-Mail : collrtnv@nic.in

Trichirappalli

Thiru K. Rajamani, IAS
District Collector
Trichirappalli - 620001
Phone : 0431-2415358,0431 2420181
Fax : 0431-2411929
E-Mail : collrtry@nic.in

Tiruppur

Dr K.S Palanisamy IAS
District Collector
Tiruppur - 641604
Phone : 0421-2218811,0421 2474722
Fax : 0421-2218822
E-Mail : collrtup@nic.in

Tuticorin

Thiru N.Venkatesh,I.A.S
District Collector
Tuticorin - 628001
Phone : 0461-2340600,0461 2320050,2326747
Fax : 0461-2340606
E-Mail : collrtut@tn.nic.in

Coimbatore

Thiru T. N. Hariharan, I.A.S.,
District Collector
Coimbatore - 641018
Phone : 0422- 2301114,0422 2222630
Fax : 0422-2222630
E-Mail : collrcbe@nic.in

Vellore

Thiru S.A. Raman, IAS
District Collector
Vellore - 632009
Phone : 0416-2252345,
Fax : 0416-2253034
E-Mail : collrvel@tn.nic.in

Villupuram

Thiru L. Subramanian, IAS
District Collector
Villupuram - 605602
Phone : 04146-222450,04146 222470
Fax : 04146-222470
E-Mail : collrvpm@tn.nic.in

Virudhunagar

Thiru A. Sivagnanam IAS.,
District Collector
Virudhunagar - 626002
Phone : 04562-252525,04562 252345
Fax : 04562-252500
E-Mail : collrvnr(at)tn.nic.in

Cuddalore

Thiru Prashant M. Wadnere, IAS.,
District Collector
Cuddalore - 607001
Phone : 04142-230999,04142 230666
Fax : -
E-Mail : collrcud@tn.nic.in

Dharmapuri

Thiru K. Vivekanandan IAS
District Collector
Dharmapuri - 636705
Phone : 04342-230500,04342 232800
Fax : 04342-230886
E-Mail : collrdpi@tn.nic.in

Dindigul

Thiru T.G Vinay IAS.
District Collector
Dindigul - 624004
Phone : 0451-2461199,0451 2432700
Fax : -
E-Mail : collrdgl@tn.nic.in

Erode

Dr S. Prabakharan, IAS
District Collector
Erode - 638011
Phone : 0424-2266700,2260207-11,0424 24729494
Fax : 0424-2261444
E-Mail : collrerd@tn.nic.in

Kancheepuram

Thiru P. Ponniah, IAS
District Collector
Kancheepuram - 631501
Phone : 044-27237433,
Fax : 044-27237789
E-Mail : collrkpm@tn.nic.in

Kanyakumari

Thiru Sajjansingh R. Chavan IAS
District Collector
Kanyakumari - 629001
Phone : 04652-279555,
Fax : 04652-260999
E-Mail : collrkkm@tn.nic.in

இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் இதை கண்டிப்பாக படியுங்கள்







அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. அரசியல் வாதிகளுக்கு நிர்வாகம் செய்பவர் மீது இருக்கும் அதிகாரம் என்னவோ

    ReplyDelete
  2. அன்புச் சுவர் என்று ஈரோடு கலெக்டர்,ஒரு நல்ல காரியம் செய்ததாக கேள்விபட்டேன்:)

    ReplyDelete
  3. ஒரு சில நல்லவர்களும் உண்டு. அவர்களுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்றாலும், அரசியல்வாதிகளின் தொந்தரவால் செயல்பட முடிவதில்லை - கூடவே பண ஆதிக்கமும் நிறந்த நாடு நம் நாடு! :(

    ReplyDelete
  4. சிலர்தான் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்க்கின்றார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.