டிவிட்டரில் என்னை கவர்ந்த அட்டகாசமன ட்வீட்ஸ்
மதுரைத்தமிழன்
ஜனநாயக முறையில் வன்முறையில் இறங்காமல் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு தடை போடுற ஒரே ஜனநாயக நாடு 'மோடியின் புது இந்தியா' தான்
எந்திரப்புலவன்
செஞ்ச கொலைய ஒத்துகிட்டா ISIS ,ஒத்துக்கலனா RSS அவ்ளோதான் வித்தியாசம்...
நித்யா
13 ஆண்டுகளில் குஜராத் முதவராக இருந்த #மோடி கொண்டு வந்த மருத்துவக் கல்லூரிகள் = 0
18 ஆண்டுகளில் #கலைஞர் கொண்டு வந்த மருத்துவ கல்லூரிகள் = 12
கபிலன்
அவன் மதத்த பரப்ப என்ன செஞ்சான்?
பள்ளி கட்டுனான், மருத்துவ மனை கட்டுனான். நீ என்ன பண்ண? ஆக்சிஜனுக்கு பில் கூட கட்ட மாட்ற?
ராஜு
மருந்தென நினைத்துண்ட விஷம்,,,
ரஹீம் கஸாலி
போன வாரம் ஆட்சியாளர்களால் அனிதா தூக்கில் தொங்கினார். இந்தவாரம் நீதிபதிகளால் ஜனநாயகம் தூக்கில் தொங்குகிறது.
நவீன எமர்ஜென்சி.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : டிவிட்டரில் நான் படித்தவைகளும் மற்றும் என்னுடைய டிவீட் மற்றும் போட்டோடூன்களும் இங்கே பகிரப்பட்டு இருக்கின்றன. இது மாதிரி உங்களை கவர்ந்த அல்லது உங்கள் டிவிட்டுகளை இங்கே பின்னுட்டமாக போட்டு செல்லுங்கள் உங்களுக்கு நேரம் இருந்தால்
உங்கள் ரசிப்பை ரசித்தேன்!
ReplyDeleteப்ளாக் மனி ஒழித்தது பற்றிய கார்டூன் ரசித்தேன்
ReplyDeleteரசித்தோம்...
ReplyDelete