வைரலாகும் பரவும் அப்போலோவின் உண்மைமுகம்(இவ்வளவு பயங்கரமானதா?)
Nakkheeran TV http://www.nakkheeran.in/frmOnlineVideo.aspx?V=1664
Published on Sep 18, 2017
Mr.Hemanathan, who admitted his mother for treatment in Apollo, Greams Road says that he was cheated for around 180 days with fake reports and wrong treatment charging lakhs. Finally his mother was sent to GH and placed with deadbodies, without his knowledge. He reveals the whole story with evidence.
Note : This is where former Tamilnadu CM Jayalalitha was treated for months.
ஹேமநாதன் அவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது அவரை போலீஸ் விசாரிக்கும் போது தற்கொலை செய்து கொள்வாரா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
இறைவனே அறிவான்
ReplyDeleteஇது என்ன முட்டாள் தனமான கேள்வி..
ReplyDeleteதற்கொலை தான்...
பேரத்துக்கு படியாமல் போராடும் அவருக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாட்சப்பில் வந்து நக்கீரன் தளத்தில் பார்த்தேன். அதிர்ச்சியாகவும் மருத்துவம் என்றாலே கொஞ்சம் பயமாகவும்தான் இருக்கு இப்பல்லாம்..
ReplyDeleteகீதா
நானும் இந்த செய்தியைக்கேட்டு அதிர்ந்துபோனேன்.
ReplyDeleteஇலவச சிகிச்சைபெற்றுக்கொண்டு இழி செயலுக்கு துணைபோகும் அதிகார மையத்திலுள்ளவர்களை என்ன சொல்வது? மருத்துவம் சேவை என்பதை கடந்து தொழிலாக மாற்றம் அடைந்ததன் விளைவே இத்தகு அவலங்களுக்கு காரணம்.
கோ.
எனக்கும் இன்றுதான் இந்த வீடியோ வந்தது.
ReplyDeleteகாணொளி கண்டு இருந்தேன் வேதனையான விடயம் நண்பரே.
ReplyDeleteதமிழ்நாட்டை அடுத்த மொழிக்காரன்தான் ஆட்டி வைக்கிறான் சாபக்கேடு.
இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வரவேண்டும் ஆனால் மக்கள் நம்ப மாட்டார்கள்
த.ம.2
இந்த அநீதிகளுக்குத் துணைபோகும் அதிகார வர்க்கத்தினர் அனைவரும் ஜெயயலிதாவின் 75 நாள் அப்போலோ நாடகத்தையும் அதன் முடியையும் சற்று நினைக்க வேண்டும். அவருக்கே இதெனில் இவர்களுக்கு எம்மாத்திரம்.
ReplyDeleteஎன் மாமியார் கேன்சர் சிகிச்சையில் அப்போல்லோவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். சிகிச்சை தொடங்குமுன் அவரிடம் 'அடையார் கேன்சர் ஆஸ்பத்திரியில் இவர் கீமோதெரபியை தாங்க மாட்டார். அதனால் சிகிச்சை எதுவும் பலனளிக்காது' என்று சொன்னார்களே என்று கேட்டேன். அதற்கு அவர் 'கீமோ தெரபி ஒன்று தான் சிகிச்சையா. எவ்வளவோ இருக்கிறது. கவலையே படாதீர்கள். மற்ற சிகிச்சை செய்வோம்' என்று சொன்னார். சேர்த்தபின், ஒரு நாளைக்கு ஒரு லக்ஷம் செலவில் கிட்ட தட்ட இருபது நாட்கள் 'சிகிச்சை' . சொல்ல மறந்து விட்டேன். அங்கு அவர்கள் செய்த ஒரே சிகிச்சை கீமோ தெரபி மட்டுமே. அதுவும் பத்து நாட்கள் கழித்து. சிகிச்சை பின் விளைவுகள் தாங்க முடியாமல் அவர் துடித்தபோது வயறு எரிந்தது! வெகு விரைவில் மறைந்து விட்டார். அடையார் ஆஸ்பத்திரியில் சொன்ன படி செய்திருந்தால் நிம்மதியாகவாது மறைந்திருப்பார்!
ReplyDeleteஉங்களின் தாயார் இழப்பிற்காக மனம் வருந்துகிறேன் கீமோ வின் கொடுமையை நான் பார்த்து இருக்கிறேன் அதை நினைத்தாலே மனம் நடுங்கு கிறது
Delete/*மாமியார். அவரும் என் தாய் போலத்தான்!*/
Deleteஎன்ன சொலவது என புரியவில்லை. நோய் வேதனை ஒருபக்கம் மனிதர்களின் சோதனை இன்னொரு பக்கமுமாய் சோதனை மேல் சோதனை.
ReplyDeleteaniyaaya appllovil enakkum kasappaana anubavam undu
ReplyDeleteசென்னையில் அப்போலோ என்றால் பயம்தான் வருகிறது
ReplyDeleteBut it is surprising that you and others did not blame Modi for it.
ReplyDeleteபடிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.
ReplyDelete