மோடிதான் ஃபராட் இல்லை அவரை ஆதரிக்கும் மக்களும் ஃபராடுகளாகத்தான் இருக்கின்றனர்
நானும் மோடியை எதிர்த்துப் பதிவு போடக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் மோடியும் அவர்கள் ஆட்கள் செய்யும் ஃப்ராடுதனத்தை தோல் உரித்து காட்டாவிட்டால் நான் தமிழனே இல்லை.
கிழே நான் பகிர்ந்து இருக்கும் பதிவு பாஜக ஃப்ராடுகளால் பேஸ்புக்கில் எழுதப்பட்டு பகிரப்பட்டு இருக்கிறது முதலில் அவர்களின் ஃப்ராடு தனத்தை படியுங்கள் அதன் பின் அது சரியா தவறா என்பதை நான் சொல்லுகிறேன் அதன் பின் உண்மை எது என்பதை அறிந்து நீங்கள் ஒரு முடிவிற்கு வாருங்கள்
கருப்பு கலரில் இங்கே இருக்கும் செய்திதான் நான் பாஜக ஆதரவாளர் பேஸ்புக் தளத்தில் படித்தது.
நானும் மோடியை ஆதரித்துப் பதிவு போடக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் பாராட்டாவிட்டால் நான் இந்தியப் பிரஜையே கிடையாது.
Thanks to Shri Ravichandran Raghavachari:
பாரதம், ஜப்பான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின், ஐ.நா. உறுப்பினர் காலம் முடிவுக்கு வர உள்ளது.
இதில் மீண்டும் உறுப்பினர் ஆக நடந்த ஓட்டெடுப்பில்
பாரதம் - 183 ஓட்டு பெற்று மீண்டும் உறுப்பினர் ஆனது!
பாகிஸ்தான் - 1 ஓட்டு மட்டுமே வாங்கி வெளியேறியது
183 நாடுகள் ஆதரவு என்பது, இங்குள்ள தேச துரோகிகளுக்கு, தெரிய வாய்ப்பு இல்லை.
ஊடகங்கள் கண்ணை முடி கொள்ளும். காதை பொத்திக் கொள்ளும்.
இதில் 1 ஓட்டுடன் பாகிஸ்தானை ஓட விட்டது தான் மோடி ஆட்டம்.
இது ஹைலைட் இல்ல..
அடுத்து வெச்ச ஆப்பூ தான் ஹைலைட் ..
சீனா கடல் சார் தொல்லை குடுத்து வந்த நிலையில்..
ஐநா கடல் சார் தீர்ப்பாணைய தலைவர் பதவிக்கு நடந்த ஓட்டெடுப்பில், 120 நாடுகள் ஆதரவுடன் தீர்ப்பாணைய தலைவர் பதவியை பாரதம் வென்றது.
முதல் பெண் இந்த பதவியை ஏற்கிறார் என்பது சிறப்பு.
மோடிஜீ வெளி நாட்டுக்கு போவதற்கு இதுவும் ஒரு காரணம் இளைஞர்களே..... மோடியைப்பற்றி தெரிந்தோ, தெரியாமலோ அவதூறு பேசும் ஹிந்துக்களுக்காக இந்த பதிவு. நீங்கள் திரு மோடி அவர்களை எதிர்க்க ஏதாவது நியாயமான, தார்மீக காரணம் கூறமுடியுமா?
படித்துவிட்டீங்களா இப்ப ஐநா சபையின் ஆபிஸியல் இணையதளத்திற்காக லிங்கை இங்கே http://www.un.org/en/sc/members/ இணைத்து இருக்கிறேன். அங்கே சென்று பாருங்கள் அதன் பின் உண்மை ஏது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
அந்த தளத்தில் உள்ள விபரங்கள் இதுதான்
Current Members
Permanent and Non-Permanent Members
The Council is composed of 15 Members:
five permanent members: China, France, Russian Federation, the United Kingdom, and the United States,
and ten non-permanent members elected for two-year terms by the General Assembly (with end of term date):
Bolivia (2018)
Egypt (2017)
Ethiopia (2018)
Italy (2017)
Japan (2017)
Kazakhstan (2018)
Senegal (2017)
Sweden (2018)
Ukraine (2017)
Uruguay (2017)
India - non-permanent member of the Security Council during the following years:
1950 - 1951
1967 - 1968
1972 - 1973
1977 - 1978
1984 - 1985
1991 - 1992
2011 - 2012
2012 க்கு பிறகு இந்தியா இன்னும் மெம்பராகவே இல்லை இதுதான் உண்மை... இதை நான் சொல்லவில்லை. ஐநாவின் ஆபிஸியல் இணையதளத்தில் உள்ளதுதுதான்
இதனை பார்த்த பின் இன்னும் மோடியும் அவரது ஆதரவாளர்களும் ஐநா சபையின் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது பொய் தகவல் என்று சொன்னால் அதை நம்பக்ககூடியவர்களாக இன்னும் நீங்கள் இருந்தால் உங்களுக்கும் மட்டுமல்ல உங்கள் வருங்கால சந்ததியினருக்கும் சொல்லவிரும்புவது இதுதான் கோவிந்தா கோவிந்தா
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹா..... ஹா..... ஹா....
ReplyDeleteநீர் ஒரு ஆன்டி இன்டியன்.
ReplyDeleteநீர் ஒரு ஆன்டி இன்டியன். 😀
ReplyDeleteடேஷ் துரோகி
ReplyDeleteIt is not UN member....India won three years membership in Economics and Social Council (ECOSOC). ECOSOC one of the several departments of UN.
ReplyDeleteMs. Chandha elected as Judge not as President(there are total 40 judges in ITLOS)
I too had this argument with my BJP friend
ReplyDelete:)
ReplyDeleteஹிட்லரின் அரசில் ஒருவர் இருந்தாராம் பொய்களைப் பல முறை சொல்லிச் சொல்லியே அவரே அதை உண்மை என நம்ப ஆரம்பித்து விட்டாராம் கோயபல்ஸ் என்று என்னவோ பெயர். மோடி ஆதரவாளர்களவரைப் போல் இருப்பவர்கள் இப்போது இந்திய சீன எல்லைப் பிரச்சனையில் நாம் விட்டுக் கொடுத்தது எவ்வளவு என்று தெரியாது
ReplyDelete