உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 30, 2020

ஏன் அமெரிக்காவில் அதிக மக்கள் கொரோனவினால் இறக்கிறார்கள்? & அமெரிக்காவை அறிந்து கொள்ளுங்கள்.


ஏன் அமெரிக்காவில் அதிக மக்கள் கொரோனவினால் இறக்கிறார்கள்?  & அமெரிக்காவை அறிந்து கொள்ளுங்கள்..Why do so many people in the United States die of coronavirus? & Get to know America
ஏன் அமெரிக்காவில் அதிக மக்கள் கொரோனவினால் இறக்கிறார்கள்?

1) கொரோனாவில் உலகளவில் இறப்பவர்கள் 80 வயதிற்கு அதிகமானவர்கள்தான் அதிகம் . அமெரிக்காவில் 80 வயதிற்கு மேலானவர்கள் 1.5 கோடிக்கு மேல் வசிக்கிறார்கள். அது சனத்தொகையில் 3.3%. ஒரு ஒப்பீட்டுக்கு அமெரிக்காவை விட 4 மடங்கு சனத்தொகை அதிகமான இந்தியாவில் 80 வயதிற்கு மேல் 80 லட்சம் பேர்தான் வாழ்கிறார்கள். இந்தியாவின் சனத்தொகையில் அது 0.6%. அமெரிக்காவை விட 6 மடங்கு குறைவு.

04. இன்று ஒரு பயனுள்ள தகவல் (கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் பயன்பாடு மே முதல் அனைத்து பயனர்களுக்கும் இலவசம் )

04. இன்று ஒரு பயனுள்ள தகவல் (கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் பயன்பாடு  மே முதல் அனைத்து பயனர்களுக்கும் இலவசம் )  Google Meet video conferencing app will be free for all users starting May
04. இன்று ஒரு பயனுள்ள தகவல் (கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் பயன்பாடு  மே முதல் அனைத்து பயனர்களுக்கும் இலவசம் )

Google Meet video conferencing app will be free for all users starting May

Wednesday, April 29, 2020

அறிஞர்களின் பார்வையில் புத்தகங்களும் நூலகங்களும்

அறிஞர்களின் பார்வையில் புத்தகங்களும் நூலகங்களும் World Leaders thoughts about  Books and Reading

அறிஞர்களின் பார்வையில் புத்தகங்களும் நூலகங்களும்


நூல் என்பது கருத்துகளை மற்றும் நம் எண்ணங்களை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. ஆரம்ப காலகட்டத்தில் பனையோலையில் எழுதி அப்படி  எழுதப்பட்ட பனையோலைகளைப் ஒன்றாகச் சேர்த்துத்  துளையிட்டு நூல் கயிற்றில் கோத்து வைத்தனர் 

முதலில் ஏடுகளில் எழுதியவர்கள் காகிதங்களைக் கண்டு பிடித்தவுடன் அதில் எழுத ஆரம்பித்து கையெழுத்து புத்தகமாக இருந்திருக்கிறது அதன் பின் அச்சு எந்திரங்கள் கண்டுபிடித்தவுடன் அவைகள் அச்சிடப்பட்டு தற்போதைய வழக்கில் இருக்கும் புத்தங்களாகி இருக்கின்றன. இந்த நவீன காலத்தில் புத்தங்கள் அச்சிடப்படுவதற்குப் பதிலாக இணையத்தில் வெளிவிடப்பட்டு மின்நூல் என்று அழைக்கப்படுகிறது.

எது எப்படியோ அறிவார்ந்தவர்கள்(இந்த கால சங்கிகள் அல்ல) எழுதிய புத்தங்களைப் படிப்பதன் மூலம் நாம் அறியாத நமக்குப் புரியாத பல விஷயங்களை அறியவும் அதன் மூலம் நம் சிந்தனைகளை எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் நம்மை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. அம்மா அன்பைப் போதிப்பார்கள் ஆனால் புத்தங்கள் நமக்கு அறிவை போதித்துக் கொண்டிருக்கிறது..வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டுவது மட்டுமல்ல நமது கற்பனையையும் அறிவை செதுக்கி செழுமை அடையச் செய்யும் செய்யும்.  அதுமட்டுமல்ல படித்த புத்தகங்களைச் சிறிது இடவெளிவிட்டு மீண்டும் படிக்கும் போது புது புது அர்த்தங்களையும் எண்ணங்களைத் தந்து கொண்டே இருக்கும்.

அமெரிக்க-சீனா உறவை மூழ்கடித்தது கொரோனா வைரஸ் நெருக்கடி. அடுத்தது என்ன?

அமெரிக்க-சீனா உறவை மூழ்கடித்தது கொரோனா வைரஸ் நெருக்கடி. அடுத்தது என்ன? the US-China relationship sank  What's next?
அமெரிக்க-சீனா உறவை மூழ்கடித்தது கொரோனா வைரஸ் நெருக்கடி. அடுத்தது என்ன? 

     சீனாவின் பொருளாதார மறுசீரமைப்பு( economic rebalancing) உலகின் மிக முக்கியமான சீன அமெரிக்க இருதரப்பு உறவில் ஒரு அசௌகரியமான மாற்றத்திற்குக் களம் அமைத்துள்ளது, இப்போது  கொரோனா தொற்றுநோய்க்கான குற்றச்சாட்டு , பதட்டத்தை ஒரு வெளிப்படையான மோதலுக்குள் தள்ளியுள்ளது


Monday, April 27, 2020

இன்று ஒரு 'பயனுள்ள தகவல்" 3 டிவிட்டரில் இருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்வது எப்படி

இன்று ஒரு 'பயனுள்ள தகவல்" 3  டிவிட்டரில் இருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?


டிவிட்டர் மிகவும் பிரபலமான  சமுக இணையதளம். பல பிரபலங்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களும் டிவிட்டரைப் பயன்படுத்தி தங்களது எண்ணங்களைச் செயல்களைத் திட்டங்களை இதன் மூலம் மக்களிடையே நேரடியாகக் கொண்டு சேர்க்கின்றனர் அதுமட்டுமல்ல மக்களும்  இதைப் பயன்படுத்தி தங்களது கருத்துகளை எண்ணங்களை மட்டும் விருப்பு வெறுப்புகளை  வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இதன் மூலம் பதிந்து வருகின்றனர். சில சமயங்களில் பொதுமக்கள் சில பிரச்சனைகளுக்கு எதிராகவோ ஆதரவாக தங்களை கருத்துகளைச் சொல்லி அதை ட்ரென்டாக்கி உலக மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லுகிறார்கள் அதைப் பார்த்து பின் பிரச்சனைகளை எப்படிக் கையாள்வது என்று பிரச்சனையை ஆரம்பித்தவர்கள் முடிவு எடுத்து பின் வாங்கவோ அல்லது தொடர்ந்தோ செல்லுகிறார்கள்... பல சமயங்கள் இந்த டிவிட்டர் தலத்தில் நாம் பல காணொளிப் பதிவுகளைப் பார்ப்போம் அது காமடியாக் இருக்கலாம் அல்லது அர்சியதல் தலைவர்கள் பேசியதாக இருக்கலாம் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லும் போது அதற்கு எதிர்ப்புக்கள் அதிகமாகும் போது அதை டெல்லிட் செய்துவிடுவார்கள்... அந்த மாதிரி சமயங்களில் அல்லது பார்த்து ரசித்த காணொளிகளை நாம் டவுன் லோடு செய்ய ஆசைப்படுவோம் ஆனால் பலருக்கு அதை எப்படிச் செய்வது என்று தெரியாதிருக்கும் சில தெரிந்து வைத்து இருக்கலாம் அதனால் தெரியாத சிலருக்காக நாம் எப்படி தரவிறக்கம் செய்வது என்பதை இங்கே பார்ப்போம்


Sunday, April 26, 2020

இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இயற்கைதானே தவிரத் தலைவர்கள் இல்லை


இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இயற்கைதானே தவிரத் தலைவர்கள் இல்லைonly natural save India and there are no leaders
இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இயற்கைதானே தவிரத் தலைவர்கள் இல்லை


இந்தியாவில் கோவிட் -19  கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்  27,000 அருகில், இறப்பு எண்ணிக்கையோ 826 ஆக உள்ளது.

 உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 200,000 ஐ தாண்டியது,  இன்னும் பார்க்கப்  போனால் இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கையை அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பாதிக்கும் மிகக் குறைவாகவே இருக்கிறது...


சொல்லப் போனால் இந்திய மக்கள் தொகை மற்றும் மக்கள் மிக நெருக்கமாக வாழ்வதால் பாதிப்பு மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.. ஆனால் கடவுளின் அருளோ அல்லது இயற்கை நமக்குக் கொடுத்த வரமோ பாதிப்பு அதிகம் இல்லை என்பதை அறியும் போது மிகச் சந்தோஷமாகவே இருக்கிறது

Saturday, April 25, 2020

திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?


திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?Jyothika's speech

திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?


திருமதி. ஜோதிகா அவர்கள் ஒரு விருது வழங்கும்  விழாவில், ``தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன் மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள்.

Friday, April 24, 2020

கொரோனா நேர கிறுக்கல்கள்

கொரோனா நேர கிறுக்கல்கள்


மோடியுடைய முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய  தங்கச்சி மாப்பிள்ளையோட முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய அக்கா புருசனுடைய  தம்பி மனைவியின் சகோதரனின் மனைவி ஒரு இஸ்லாமியரை கல்யாணாம் பண்ணிடுச்சாம் அதை இப்போதுதான் இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து மோடியிடம் சொன்னதால்தான் மோடி இப்படி ஒரு வாழ்த்தை டிவிட்டரில் சொல்லி இருக்கிறாராம்

Thursday, April 23, 2020

அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டச் சம்பவம் அவர்களாலேயே செட்டப் செய்யப்பட்டது என்பது Fact Check மூலம் அம்பலம் ஆனது

@avargal unmaigal #avargalunmaigal



அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டச் சம்பவம் அவர்களாலேயே செட்டப் செய்யப்பட்டது என்பது  Fact Check  மூலம் அம்பலம் ஆனது .

https://www.boomlive.in இணையதளத்தினர் செய்த verify மூலம் அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்ட சம்பவம் ஒரு செட்டப்பாக்தான் இருக்க முடியும் .இதை பேஸ்புக் நிறுவனமும் உறுதி செய்து அர்னாப் வெளியிட்ட காணொளியை அவர்கள் நீக்கி வருகின்றனர்,  பேஸ்புக்கில் நான் அமைத்து இருக்கும் குருப்பில் ஒரு அர்னாப் கோஸ்வாமி பற்றிய வைரல் காணொளியை ஒருவர் பகிர்ந்து இருந்தார். அதை நீக்கிய பேஸ்புக் நிறுவனம் அந்த செய்தி தவறானது என்று அதை நீக்கியும் அது பற்றி எனக்கும் ஒரு செய்தியை அனுப்பியது

இப்போது நாம் எப்படி Fact Check  செய்யப்பட்டது என்பதைப் பற்றி நாம் பார்ப்போம். #Facts veryfied செய்யப்பட்டத்  தகவலை அப்படியே ஆங்கிலத்திலும் தந்து இருக்கிறேன் ஆங்காங்கே அதைத் தமிழிலும் மொழிப் பெயர்த்துக் கொடுத்து இருக்கிறேன்

Wednesday, April 22, 2020

மோடிஜி அவர்களைப் பாராட்ட எனக்குக் கிடைத்த வாய்ப்பு.... ஹேட்ஸ் ஆஃப் மோடிஜி

@avargal unmaigal
மோடிஜி அவர்களைப் பாராட்ட எனக்குக்  கிடைத்த வாய்ப்பு.... ஹேட்ஸ் ஆஃப் மோடிஜி
 
செய்தி: மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள்.. இவர்கள் கடமையைச் செய்யும் போது தாக்குதல் நடத்தினால்,  சிறைத் தண்டனை, தரும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் !!

மருத்துவர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு 'பயனுள்ள' தகவல் : ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டியது( பெண்களுக்கான பதிவு )

இன்று ஒரு 'பயனுள்ள' தகவல் : ஒவ்வொரு
@avargal unmaigal
பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டியது( பெண்களுக்கான பதிவு )


மதுர எப்ப பார்த்தாலும் அரசியல் நையாண்டி பதிவா போடுறீங்க... நாங்களும் வந்து படித்துத் தொலைகிறோம் . ஆனால் எங்களால் கமெண்ட் பண்ண முடியவில்லை என்று சொல்லும் பெண்களுக்கான பதிவு ஹீஹீஹீ

Tuesday, April 21, 2020

வல்லரசு 'அமெரிக்கா' வீழ்ந்த கதை என்று எள்ளி நகையாடும் கள்ளச் சிரிப்பினர்க்கு அர்ப்பணம்.

வல்லரசு 'அமெரிக்கா' வீழ்ந்த கதை என்று எள்ளி நகையாடும் கள்ளச் சிரிப்பினர்க்கு அர்ப்பணம். Real american heroes..


போற்றுவார் போற்றட்டும்

தூற்றுவார் தூற்றட்டும்.

எல்லாப் புகழும் மகத்தான மனிதத்துக்கே.



வல்லரசு வீழ்ந்த கதை என்று

எள்ளி நகையாடும்

கள்ளச் சிரிப்பினர்க்கு அர்ப்பணம்.



புவி தனில் எங்கு இப்படி

புண்ணியரல்லா பொதுவர்க்கு மரியாதை?



முன்ணனி வரிசையில்

முகம் மறைத்து

தன் இன்னல் மறைத்து

தன்னலம் இல்லாத மானிடரை

தலையில் தூக்கி வைத்து ஆடும்

இந்நாட்டினை எண்ணி

நான் கொள்ளும் பெருமிதம்.



Monday, April 20, 2020

மோடி அல்ல மோடியின் ஆதரவாளர்கள் இந்தியாவை எங்கே இழுத்து செல்லுகிறார்கள்?

@avargal unmaigal
மோடி அல்ல மோடியின் ஆதரவாளர்கள் இந்தியாவை எங்கே இழுத்து செல்லுகிறார்கள்?

கொரோனாவிற்கு முன் மோடி உலகின் பல நாடுகளுக்குச் சென்று பல தலைவர்களைச் சந்தித்து நாடுகளுக்கிடையே உறவை மேம்படுத்தி அதன் மூலம் நிதி மற்றும் பல விதமான உதவிகளைப் பெற்று நாட்டின் வளர்ச்சிக்குச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்று அவர் மீது பலர் நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது எல்லாம் தலைகீழாகச் சென்று கொண்டிருக்கிறது..

மோடியின் செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கையில்( இது மோடி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பார்வை என்னுடைய பார்வையில் அல்ல) கொரோனா வருகைக்குப் பின் எல்லாம் தலைகீழாகிக் கொண்டிருக்கிறது நாடே ஊரடங்கு நிலையில் இருப்பதால் பொருளாதாரம் சரிவை நோக்கி ஓடுகிறது இது இங்கு மட்டுமல்ல உலக நாடுகளின் கதையும் இதுதான்.

வரும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து ஒரு சிலரையாவது உயிர்ப் பலி கொடுக்க நேரிடும் அவலம் ஏற்படுமா?


@avargal unmaigal
வரும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து ஒரு சிலரையாவது உயிர்ப் பலி கொடுக்க நேரிடும் அவலம் ஏற்படுமா? Will Indians have to sacrifice at least a few lives from their families over the next 5 years?

மத வெறுப்பு அதிகமாக இப்போது இந்தியாவில் விதைக்கப்படுகிறது.. அதனால் வருங்காலத்தில் இந்தியா சிரியா, பாகிஸ்தான் மற்றும் இது  போன்ற இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் கலவரங்கள் போல இந்தியாவிலும் ஆரம்பித்து அன்றாட சாரசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என் அஞ்சுகிறேன் இதைப் படிக்கும் இந்தியருக்கு நான் சொல்லப் போவது இதுதான் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பங்களில்  ஒரு சிலரையாவது வரும் நாட்களில் ஏற்படப் போகும் கலவரங்களில் பலியாகப் போகிறார்கள் இப்போது சிரித்து மகிழ்ந்து ட்வீட் போடும்  நீங்கள் அன்று அழுது புலம்பிக் கொண்டிருப்பீர்கள் என்பது நிச்சயம், இதை வேண்டுமானால் போட்டு எடுத்து ப்ரேம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த 5லிருந்து  8 ஆண்டுகளுக்குள் இது நிச்சயம் நடக்கும்

Sunday, April 19, 2020

யோசித்துப் பார்க்கையில் ...... என் மனதில் தோன்றிய எண்ணங்கள்

யோசித்துப் பார்க்கையில் ...... என் மனதில் தோன்றிய  எண்ணங்கள்


பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்கிய சமுகம் அந்த சாதியை தம் மனதில் விதையாக விதைத்ததால் இன்று சாதி வெறி கொண்டு அலைகிறார்கள்


சாதியைப் புதைக்க வேண்டிய நம் தலைவர்கள் அதை விதைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்... தலைவர்கள் விதைத்துச் சென்றதை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்

மனித ரத்தத்தில் சாதி இல்லை ஆனால் மனிதன் மனதில்தான் சாதி உள்ளது

சமுக இணைய தளங்கள் ஒரு பெரும் சாக்கடை ஆனால் அதை நாம் கடல் என்று நினைத்து முத்து எடுக்க விரும்புகிறோம். தவறான இடத்தில் தேடுவதே இன்றைய சமுகத்திற்கு ஒரு வழக்கமாகிவிட்டது

Friday, April 17, 2020

இன்று ஒரு பயனுள்ள தகவல் 01: கொரோனா சமயத்தில் நீங்கள் கையுறைகளை அணிந்திருந்தாலும் கூட கிருமிகள் எவ்வளவு வேகமாக பரவக்கூடும் என்பதை நர்ஸ் ஒருவர் இங்கே விளக்கி சொல்லுகிறார்

இன்று ஒரு பயனுள்ள தகவல் 01: கொரோனா சமயத்தில் நீங்கள் கையுறைகளை அணிந்திருந்தாலும் கூட கிருமிகள் எவ்வளவு வேகமாக பரவக்கூடும் என்பதை நர்ஸ் ஒருவர் இங்கே  விளக்கி சொல்லுகிறார்



மேலும் அதை எப்படி சரியாக செய்வது என்றும் விளக்குகிறார் Nurse shows just how fast germs can spread even IF you're wearing gloves, and explains how to do it RIGHT

ஒரு புத்திசாலித்தனமான வழியில்  இந்த செவிலியர் கூறும் ஒரு சிறந்த விஷயத்தை ஒவ்வொருவரும்  கண்டிப்பாக பார்க்க வேண்டும், அதிலும் குறிப்பாக  வீடியோ முடியும் தருவாயில் உள்ள இடத்தை  கவனிக்க வேண்டும்



இன்று ஒரு பயனுள்ள தகவல்  என்ற தலைப்பில் நான் அறிந்த  பார்த்த படித்தவைகளை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இது மாதிரியான பதிவுகள் எனது தளத்தில் இனிமேல் வெளி வரும்

இந்த பகுதியில் நான் தரும் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்றால் இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

A Great Psychology Guide For Our Mental Health With COVID 19 Pandemic மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த உளவியல் வழிகாட்டி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அன்புடன்
மதுரைத்தமிழன்

மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த உளவியல் வழிகாட்டி(படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள்

@avargal unmaigal
A Great Psychology Guide For Our Mental Health With COVID 19 Pandemic   மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த உளவியல் வழிகாட்டி(படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள்)
 
படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள் நீங்களும் பயன் பெற இங்கே பகிர்கிறேன்

Thursday, April 16, 2020

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்


@avargal unmaigal
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் விமர்சனம்


நான் பொதுவாக ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற தமிழ்த் திரைப்படங்களை வீட்டு தொலைக்காட்சியில்தான் பார்ப்பதுண்டு சாரி கேட்பதுண்டு.. அதாவது தமிழ்ப் படங்களை தொலைக்காட்சியில் போட்டுவிட்டு அதன் வசனங்களை மட்டும் கேட்டுக் கொண்டு இணையதளங்களில் மேய்ந்து கொண்டிருப்பதுதான் என் வழக்கம் அதுமட்டுமல்லாமல் சண்டை காட்சி பாட்டு காட்சி இவைகளை எல்லாம் பார்வோர்ட் பண்ணி விட்டுக் கேட்பதுதான் வழக்கம்..

Tuesday, April 14, 2020

கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்துவது. பகுதி 1: டயட்

@avargal unmaigal
கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்துவது. பகுதி 1: டயட் 

கரோனா வைரஸ் நிலைமை தீவிரமடைகையில்,  நான் எப்படி என்னை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்? என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம்: ஒரு மாத்திரையை விழுங்குவது மூலம் நாம்  நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க முடியுமா என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்., உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும் மாய உணவு அல்லது மாத்திரை எதுவும் இல்லை

நியூயார்க் கவர்னர் கோமோவின் அறிவார்ந்த பேச்சு Vs இந்திய பிரதமரின் வாயில் வடை சுடும் பேச்சு



நியூயார்க் கவர்னர் கோமோவின் அறிவார்ந்த பேச்சு Vs  இந்திய பிரதமரின்  வாயில் வடை சுடும் பேச்சு

New York Governor Andrew Cuomo gives  Vs Iindian prime minister Modi gives an update on the COVID-19 fight


உலகின் தலைநகரம் என்று அழைக்கப்படும் நீயூயார்க்கின் கவர்னர் கோமோ அவர்கள் எப்படி கரோனோ வைரஸ்சை எப்படி எதிர்த்து போராடுகிறார் அதை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை அவரின் பேச்சை கேட்டு புரிந்து கொள்ளுங்கள் அதே சமயத்தில் இந்தியாவின் பிரதமர் பேசிய பேச்சையும் பாருங்கள்

Thursday, April 9, 2020

கேலிக்குறியவர்களே அமெரிக்காவை கேலி செயது கொண்டிருக்கிற அவலம்....

கேலிக்குறியவர்களே  அமெரிக்காவை கேலி செயது கொண்டிருக்கிற அவலம்....


அமெரிக்கா, உலகின் வல்லரசு நாடுகளில்  தனித்து நிற்கும் நாடு. உயரிய அறிவியல் நுட்பங்களில் செறிவுற்ற  நாடு. உலகப் போலீஸ்காரன் என்ற ப்ட்டம்  பெற்ற நாடு.  மற்ற நாட்டுமக்களை அமெரிக்காவா என்று வாய்பிளந்து வைக்ககூடிய நாடு.... இப்படி எல்லாம் பலவிதங்களில் பெருமையாக பேசக் கூடியநாடு. இயற்கையோடு எப்போதும் போராடிக் கொண்டு இருக்கும் நாடு.... இந்த கரோனா வைரஸால் மிகவும் பாதிப்பிற்கு உட்பட்டு இருக்கிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல . உயிர் இழப்புகளும் அதிகமாகிக் கொண்டே போகின்றன.

அமெரிக்க செயலிலந்து விட்டதா அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு என்று முன்றாம்தர நாடுகள் கூட கேட்கும் ஒரு நிலமை தோன்று இருக்கிறது.  அதுதான் உண்மை.இதுதான் சாக்கு என்று அமெரிக்கவின் மீது காழ்புணர்வு கொணடவர்கள் பலர் இப்போது அமெரிக்காவின் நிலைமையை பார்த்து கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர்.காரணம் இந்தியாவை மிரட்டி மருத்துகளை வாங்குகிறதாம்... என்னவோ இந்த மருந்தை இந்தியாதான் கண்டுபிடித்தது போல.....

சரி இவர்களின் கிண்டல்களை கேலிகளை ஒரு புறமாக வைத்துவிட்டு அமெரிக்காவிற்கு ஏன் இந்த நிலை என்று பார்ப்போம்

Wednesday, April 8, 2020

இந்த வார பேஸ்புக்கில் வந்த தகவல். வெள்ளைகார பொண்ணுங்களுக்கு மாஸ்க் எப்படி போட்டு கொள்வது என்பது கூட தெரியவில்லையாம்.



இந்த வார பேஸ்புக்கில் வந்த தகவல். வெள்ளைகார பொண்ணுங்களுக்கு மாஸ்க் எப்படி போட்டு கொள்வது என்பது கூட தெரியவில்லையாம்.


மாஸ்க் என்பது மூஞ்சியில் போட்டுக் கொள்வது அந்த அமெரிக்க பெண்களுக்கு அது கூட தெரியவில்லை ஹும்ம்ம் வெள்ளையா இருந்தால் எல்லாம் தெரிஞ்சவங்க என்று சொல்லுவது தப்போ

Monday, April 6, 2020

சங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா?

@avargal unmaigal
சங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா?


சங்கிகள் என்றால் யார் என்று பார்த்தால் மிகக் குறைவான அல்லது பூஜ்ஜியத்திற்கும் மிக குறைவான நுண்ணறிவு கொண்ட ஒரு இந்துத்துவா தீவிரவாதி..


முதலில் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.  ஒரு சங்கியாக இருப்பது என்பது  அவ்வளவு எளிதானது அல்ல. தர்க்கரீதியான இடுகைகளில் திடீர் கருத்துக்களை வெளியிடுவது, முட்டாள்தனமான அரசியல் தலைமைகள்  ஏதாவது சொல்லும்போது அவர்களுக்கு ஆதரவளிப்பது,  நல்ல நண்பர்களை எதிரிகளாக்குவது, இந்த வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்ய அதற்கு ஒரு ஜோடி கூடுதல் பால்ஸ் தேவை.அப்போதுதான் கிட்னியால் சிந்திக்க முடியும்


பிரதமர் மோடிக்கு கமல் எழுதிய காட்டமான கடிதம்

@avargal  unmaigal
பிரதமர் மோடிக்கு கமல்  எழுதிய காட்டமான கடிதம்

இந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல் காட்டமான கடிதம்


இந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது என்று பிரதமர் மோடிக்கு கமல் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும், 21 நாட்கள் ஊரடங்கு வேறு அமலில் உள்ளது.

கரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

Sunday, April 5, 2020

அழகானசில வரிகள் அது உணர்த்தும் பல உண்மைகள்

அழகானசில வரிகள் அது உணர்த்தும் பல உண்மைகள்



சிலருக்கு பணம் சம்பாதிப்பதிப்பது என்பது மிக எளிது. ஆனால் நம்மை போல உள்வர்களுக்கு பணம் சம்பாதிப்பது என்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போலத்தான் ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!


ஒருவர் பிறரின் கஷ்டங்களைப் பார்த்த்து ஒன்றும் அவருக்கு பிச்சை போடுவதோ அல்லது உதவி செய்வதோ இல்லை. அவரவர் மத புனித நூல்களில் இப்படி தான தர்மம் செய்தால் புண்ணியங்கள் பெருகும் என்று சொல்லி இருப்பதால் மட்டுமே  தங்களுக்கு புண்ணியம் பெருகட்டும் என்ற சுயனலத்தால் அவர்கள் பிறருக்கு பிச்சை போடுவதோ உதவி செய்வதோ நடக்கிறது. அதுதான் உண்மை

Saturday, April 4, 2020

ஒரு குறிப்பிட்ட சமுகத்தீன் மீது கலங்கத்தை ஏற்படுத்த செய்தியை எப்படி போடனும் என்பதை இவங்களே முடிவு செய்றாங்க ?

ஒரு குறிப்பிட்ட சமுகத்தீன் மீது  கலங்கத்தை ஏற்படுத்த செய்தியை எப்படி போடனும் என்பதை இவங்களே முடிவு செய்றாங்க ?



இது பத்திரிக்கை செய்தி. இதில் உள்ள இரண்டு செய்திகளில் ஒரு செய்தி தமிழ்நாட்டில் உள்ள குழந்தைக்கூட தெரியும்!! இன்னொரு செய்தியைப் பற்றி எவருக்கும் தெரியும் தெரியாது..தெரிந்தாலும் கூட பெரிதாக உறுத்தாது!!

காரணம்??

Friday, April 3, 2020

நீங்க வேண்ணா பார்த்திட்டேயிருங்க! covid 19

நீங்க வேண்ணா பார்த்திட்டேயிருங்க!

 இந்த கரோனா கதையெல்லாம் முடிஞ்சதும்   "சங்கிகள்" நிறைய பேரு க்யூபாவுக்குத்தான் போகப்  போறாங்க. பாவம் அமெரிக்கா இப்படிபட்ட அறிவுஜிவிக்களை இழக்கப் போகிறது...






இதுல முக்கியாமாக கவனிக்க வேண்டிய விஷ்யம் என்னவென்றால்

இப்படி ஒரு  விஷயம்  நடந்திருப்பது பற்றி இன்னமும் யுனஸ்கோவுக்கே தெரியாதுங்கறதுதான்...

அடேய் சங்கிகளா  நீங்கள் போட்டோஷாப்க்கு  பொறந்த சல்லிப்பயலுவளா...

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 417 ) அரசியல் ( 276 ) தமிழ்நாடு ( 137 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 93 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 50 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 44 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) திமுக ( 32 ) வீடியோ ( 31 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) காங்கிரஸ் ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) வாழ்க்கை அனுபவம் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) ரஜினி ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தமிழக அரசியல் ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) #modi #india #political #satire ( 8 ) oh..america ( 8 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அன்பு ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) சிரிக்க ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) மனம் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) humour ( 6 ) political satire ( 6 ) rajinikanth ( 6 ) thoughts ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நண்பர்கள் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) india ( 5 ) satire ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) Today America ( 4 ) corona ( 4 ) postcard thoughts ( 4 ) single postcard ( 4 ) tamil joke ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அரசியல் கலாட்டா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமுக பிரச்சனை ( 4 ) சமுகப் பிரச்சனை ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) health benefits ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) social issue ( 3 ) super singer ( 3 ) wife ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ...அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Phototoon ( 2 ) Social networking danger ( 2 ) Tamilnadu ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) Women's Day ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) dinamalar ( 2 ) facebook ( 2 ) life ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) satirical news ( 2 ) sexual harassment ( 2 ) sgurumurthy ( 2 ) tamil ( 2 ) tamil memes ( 2 ) tamil nadu ( 2 ) tips ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) என் மனம் பேசுகிறது ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) குஷ்பு ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக விழிப்புணர்வு ( 2 ) சரக்கு ( 2 ) சிரிக்க சிந்திக்க ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தீபாவளி மலர் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதநல்லிணக்கம் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனநிலை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #Justice #RSS #BJP ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #farmersProtest #delhi ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2020 . ( 1 ) 2021 ( 1 ) 2021 தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) @rihanna #farmersProtest #india ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Bhagavad Gita ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Cho ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) EPS ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Great leader ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) Jammu and Kashmir ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Khushbu ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NEET ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) OPS ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Punjab farmers’ protest ( 1 ) Rare information ( 1 ) Reading ( 1 ) Sanghi ( 1 ) Savarkar ( 1 ) Tamil News Channel 18 ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Think Beyond Politics ( 1 ) Thol. Thirumavalavan ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) WhatsApp ( 1 ) World Leaders ( 1 ) Yogi. memes ( 1 ) YouTube ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) earning ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) husband ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) kamala harris ( 1 ) khushboo ( 1 ) late leaders ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) master movie ( 1 ) mobile phone ( 1 ) money ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) polltics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) seeman ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sudha ragunathan ( 1 ) suicide ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) terrorists ( 1 ) thatha patti stories ( 1 ) thuglak ( 1 ) thyroid ( 1 ) tn state ( 1 ) unity ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அரிய தகவல்கள் ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உடல் ஆரோக்கியம் ( 1 ) உணவு குறிப்புகள் ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எடப்பாடி ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கண்ணோட்டம் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) களநிலவரம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துமஸ் சிறப்பு மலர் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்வி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சரும நன்மைகள் ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக அரசியல். பிஜேபி ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்ச் சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் 2021 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல் கலாட்டா ( 1 ) தேர்தல். நையாண்டி ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தைராய்டு ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீகார்.2020 ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் பதிவு ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனிதம் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மருத்துவ தகவல் ( 1 ) மருத்துவ பலன்கள் ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரமலான் ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாக்குறுதி ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog