Tuesday, April 14, 2020



நியூயார்க் கவர்னர் கோமோவின் அறிவார்ந்த பேச்சு Vs  இந்திய பிரதமரின்  வாயில் வடை சுடும் பேச்சு

New York Governor Andrew Cuomo gives  Vs Iindian prime minister Modi gives an update on the COVID-19 fight


உலகின் தலைநகரம் என்று அழைக்கப்படும் நீயூயார்க்கின் கவர்னர் கோமோ அவர்கள் எப்படி கரோனோ வைரஸ்சை எப்படி எதிர்த்து போராடுகிறார் அதை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை அவரின் பேச்சை கேட்டு புரிந்து கொள்ளுங்கள் அதே சமயத்தில் இந்தியாவின் பிரதமர் பேசிய பேச்சையும் பாருங்கள்


ஆண்ட்ரூ கோமோ அவர்கள் நேற்று பேசிய பேச்சுகான லிங்க் இது  (  அமெரிக்க கவர்னரின் பதவி இந்திய மாநில முதல்வர்களின் பதவிக்கு சமமானது )

New York Governor Andrew Cuomo gives an update on the COVID-19 fight



https://www.facebook.com/watch/live/?v=670376980405063

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

avargal unmaigal
@avargal unmaigal

அமெரிக்காவில் அதிபர் ட்ரெம்ப்   சரியில்லை என்றபோதிலும் இங்குள்ள மாநில கவர்னர்கள் எப்படி பிரச்சனைகளை கையாள்கின்றனர் என்று பாருங்கள் அதிலும் நீயூயார்க்கில் கரோனோவால்  ஒரு நளைக்கு 700 பேருக்கும் அதிமானவர்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் கோமோ எப்படி  பிரச்சனைகளை எதிர்கொள்கிறார், அதை எப்படி சாமாளிக்கிறார் என்று அவரது டீம் மோடு  வந்து  ஊடகங்களின் மூலம் மக்களுக்கு விளக்குகிறார். எப்படி தெளிவாக பேசுகிறார் என்பதை கவனியுங்கள்

 பிரச்சனைகள் என்று வரும் போது மக்களுக்கு எப்படி தகவல்களை  பகிர்கிறார்கள் என்று பாருங்கள் ஆனால் அதை சமயத்தில் இந்திய பிரதமர் ஒவ்வொரு தடவையும் பேசியது என்ன என்பதையும் பாருங்கள்

PM Modi addresses the Nation | PMO

இந்திய பிரதமர் முன்ன்று தட்வை டிவியில் தோன்றி பேசி இருக்கிறார் அவர் அதன் மூலம் மக்களுக்கு சொல்லிய சேதி கை தட்டுகள் விளக்கு ஏற்றுங்கள் பிரதமட் நிவராண நிதிக்கு பணம் அனுப்புங்கள் கடைசியாக்  இன்று பேசிய பேச்சில் முதியோர்களை பார்த்து கொள்ளுங்கள் என்று வாயில் வடை சுட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் மக்களுக்கு  சொல்ல வேண்டிய செய்திகளான் நம் முன்னால் பிரச்சனை எப்படி இருக்கிறது தை சமாளிக்க அரசு என்னென்ன முயற்சிகள் எடுக்கின்றது.  அதனால் மக்கள் எப்படி பயன் அடைவார்கள் நலமடைவார்கள் என்றுதான் ஒரு தலைமை சொல்லி மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டுமே தவிர கை தட்டுகள் விளக்கு ஏற்றுங்கள் பிரதமட் நிவராண நிதிக்கு பணம் அனுப்புங்கள் என்று மட்டும் சொல்லுவது சரியல்ல..

இன்று மோடி அவர்கள் பேசியதில் உள்ள தகவல்கள் இங்கே சுருக்கமாக

நண்பர்களே, இந்தியாவில் இன்று லிமிடெட் வளங்கள்தான் இருக்கின்றன, ​​இந்தியாவின் இளம் விஞ்ஞானிகளிடம்  எனக்கு ஒரு சிறப்பு கோரிக்கை உள்ளது - கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிப்பதில் முன்வந்து முன்னிலை வகிக்க; உலக நலனுக்காக, மனித இனத்தின் நலனுக்காக இந்தியாவின் இளம் விஞ்ஞானிககள் முன் வர வேண்டும்

நண்பர்களே, நாம் தொடர்ந்து பொறுமையாக இருந்து விதிகளைப் பின்பற்றினால், கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயைக் கூட நாம் தோற்கடிக்க முடியும். இந்த நம்பிக்கையுடனும்  என் பேச்சின், முடிவில் 7 விஷயங்களுக்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்.

முதல் விஷயம் -

உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்களை, குறிப்பாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை விசேஷமாக கவனித்துக் கொள்ளுங்கள். நாம்  கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும், மேலும் அவர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ( இது உங்கள் வேலை அரசு இதற்கு எந்த உதவியும் செய்ய முற்படாது )
இரண்டாவது விஷயம் -

லாக்டவுன்  மற்றும் சோசியல் டிஸ்டனஸ்சை ‘லக்ஷ்மன் ரேகா’வை முழுமையாக பின்பற்றுங்கள். தயவுசெய்து வீட்டில் மாஸ்க் மற்றும் கையுறைகளை  தவறாமல் பயன்படுத்தவும். ( இந்த மாஸ்க் கையுறைகளை நீங்களே செய்து கொள்ள வேண்டும் அரசானக் தரும் என்று எதிபார்க்க கூடாது )

மூன்றாவது விஷயம் -

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும். வெதுவெதுப்பான நீரை, ‘கதா’ என்று வழக்கமாக உட்கொள்ளுங்கள்.( இந்த அட்வைஸை பிரதமர் தவிர வேறு யாரும் மக்களுக்கு எடுத்து சொல்ல மாட்டார்கள் )

நான்காவது விஷயம் -

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உதவும் ஆரோக்யா சேது மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும். பயன்பாட்டைப் பதிவிறக்க மற்றவர்களையும் ஊக்குவிக்கவும். ( உலகெங்கும் உள்ளவர்கள் வைரஸ்ஸுக்கு எதிராக் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருக்கும் போது ஆப்பை வெளியிட்டு சாதனை புரிவது இந்திய அரசுமட்டுமே )
ஐந்தாவது விஷயம் -

ஏழைக் குடும்பங்களை உங்களால் முடிந்தவரை கவனித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கவும்.( மீண்டும் சொல்கிறேன் நீங்கள் செத்தாலும் அரசு உதவி செய்யாது நீங்கள்தான் ஒருவருகொருவர் உதவிக் கொள்ளனும் அதுவும் தமிழக தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக இருந்தால் அரசுடன் தொடர்பு கொண்டு அங்கு வாலிண்டியர்களாக பதிவு  செய்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தொண்ர்கள் மூலமாக மட்டுமே உதவிகள் செய்ய வேண்டும்)

ஆறாவது விஷயம் -

உங்கள் வணிகம் அல்லது தொழிலில் உங்களுடன் பணிபுரியும் நபர்களிடம் கருணையுடன் இருங்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க வேண்டாம்.( வாழவதாரத்தை பறிப்பது எல்லாம் என்னுடைய அரசின் வேலை)

ஏழாவது விஷயம் -

எங்கள் நாட்டின் கொரோனா வாரியர்ஸ் - எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் போலிஸ் படைக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள்.( ஆனால் அவர்கள் வைரஸ்சால் பாதிக்கப்பட்டு இறந்தால் உங்கள் பகுதியில் தகனம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டாம் அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் உயரிய மரியாதை )

நண்பர்களே, லாக்டவுன் விதிகளை மே 3 ஆம் தேதி மிகவும் நேர்மையுடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் தங்கியிருங்கள், பாதுகாப்பாக இருங்கள். ( நான் மிகவும் பாதுகாப்பாக எந்த நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறேன் ஏன் ஊடகமக்களை கூடி நான் சந்திப்பதில்லை )

“வயம்ராஷ்டிரேஜாகிருத்யா”

நாம் அனைவரும் நம் தேசத்தை நித்தியமாகவும் விழிப்புடனும் வைத்திருப்போம் - இந்த சிந்தனையுடன், நான் முடிக்கிறேன்.

மிக்க நன்றி!


Friends, while India has limited resources today, I have a special request for India’s young scientists – to come forward and take a lead in creating a vaccine for Coronavirus; for the welfare of the world, for the welfare of the human race.

Friends, if we continue to be patient and follow rules, we will be able to defeat even a pandemic like Corona.With this faith and trust, I seek your support for 7 thingsin the end.

First thing –

Take special care of the elderly in your homes, especially those who have chronic disease.We have to take extra care ofthem, and keep them safe from Coronavirus.

Second thing –

Completely adhere to the ‘Lakshman Rekha’ of Lockdown and Social Distancing. Please also use homemade face-coversand masks without fail.

Third thing –

Follow the instructions issued by AYUSH ministry to enhance your immunity.Regularly consume warm water, ‘kadha’.

Fourth thing –

Download the Arogya Setu Mobile App to help prevent the spread of corona infection. Inspire others to download the app as well.

Fifth thing –

Take as much care of poor families as you can.Especially try to fulfill their food requirements.

Sixth thing –

Be compassionate towards the people who work with you in your business or industry. Do not deprive them of their livelihood.

Seventh thing –

Pay utmost respect to our nation’s Corona Warriors – our doctors and nurses, sanitation workers and police force.

Friends, I urge you to follow the rules of lockdown with utmost sincerityuntil 3rd May. Stay wherever you are, Stay safe.

“VayamRashtreJagrutyaa”

We will all keep our nation eternal and awakened -with this thought, I conclude.

Thank you very much!

Pay utmost respect to our nation’s Corona Warriors – our doctors and nurses, sanitation workers and police force.

Friends, I urge you to follow the rules of lockdown with utmost sincerityuntil 3rd May. Stay wherever you are, Stay safe.

“VayamRashtreJagrutyaa”

We will all keep our nation eternal and awakened -with this thought, I conclude.

Thank you very much!


இதை படிக்கும் அறிவார்ந்தோர்கள் சிலர் இருப்பார்களேயானால் அவர்களுக்கு எது சரி என்று சீர் தூக்கி பார்க்க தெரியும் ஆனால் அறிவார்ந்த சங்கிகளுக்கு இப்படி சீர் தூக்கி பார்க்கும் அறிவு கொஞ்சமும் கிடையாது என்பதால் அவர்களை அப்படியே விட்டுவோம். முட்டாள்களிடம் பேசி பயனில்லை..

இந்த பதிவு எதையும் ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்பவர்களுக்காகவே

இப்படி ஒரு ஊடக பேச்சை  இந்திய பிரதமாரால்  மட்டுமல்ல ஏன் எடப்பாடி  மற்றும் ஸ்டாலின் அவர்களால் தர முடியுமா என்று யோசித்து பாருங்களேன்..  அதன் பின் தெரியும் நமக்கு வாய்த்த தலைவர்கள் எப்படி என்று

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. தலைவர்களின் பேச்சு
    தங்கள் பார்வையில் அருமையான ஒப்பீடு
    கொரோனா எம்மைத் தொற்றாது
    நாம் எம்மைப் பாதுகாக்க வேண்டும்
    அதற்கு தங்கள் கருத்து எமக்கு அறிவூட்டுகிறது

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. நீங்கள் எப்படி ஒப்பீட்டு செய்தாலும் இந்தியாவிற்கு ராஜா மோடி தான்

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவின் இன்றைய ராஜா மட்டுமல்ல இந்தியாவின் நாளைய ராஜாவும் அவரே.. மக்களுக்கு ஏற்ற ராஜா அவ்வளவுதான் சொல்லுவேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.