A Great Psychology Guide For Our Mental Health With COVID 19 Pandemic மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த உளவியல் வழிகாட்டி(படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள்)
படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள் நீங்களும் பயன் பெற இங்கே பகிர்கிறேன்
கொரோனா லாக்டவுன் சமயத்தில் என்ன மாதிரியான மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது பற்றியும் அதை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று இந்த சகோதரி செல்வநாயகி மயில்சாமி அவர்கள் பேசிகிறார்,
6.03 நிமிடங்களுக்கு மேல் இவர் ஒரு கையேடு வைத்து பேசுவதை கண்டிப்பாக பார்க்க தவறவேண்டாம் இது இங்குள்ள சைக்காலிஸ்ட் தாயரித்தது இந்த கொரோனோ மாதிரி வரும் சமயத்தில் மனிதனுடைய் மன உணர்வுகள் என்னவாக இருக்கும் அதில் இருந்து அவனை மீட்டுக் கொண்டு வருவதற்கு அவனுள் இருக்கும் விஷயங்களை கொண்டே தீர்வு காண்பது எப்படி என்பதற்கான ஒரு கையேட்டை உருவாக்கி விளக்கி இருக்கிறார்
படித்த படிக்கும் இளம் வயதினர்களுக்கு இது மிகவும் பயன்படக் கூடியது;
இந்த கையேட்டில் Fear zone, Learning Zone, Growth Zone என்று மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு அருமையாக விளக்குகிறார்கள்
மீதி இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்
செல்வநாயகி மயில்சாமி அவர்கள் பல விஷயங்களை சிறப்பாக அலசுகிறா. அவரைத் தொடர விரும்புபவர்களுக்கான பேஸ்புக் முகவரிக்கான லிங்க இது அவரின் யூடியூப் சேனலான eNNangaL uNarvukaL seyalkaL EAST and WEST க்கான லிங்க இது
சகோதரி செல்வநாயகி மயில்சாமி அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதற்காக எனது பாராட்டுக்கள்.... தொடருங்கள் நன்றி
அன்புடன்
மதுரைத்தமிழன்
இங்கும் மென்ட்டல் ஹெல்த்தில் யோகா சொல்லித்தராங்க .முறையான ஆசிரியர்கள் தான் சொல்லித்தராங்க மருத்துவமனைகள் refer செய்றாங்க .
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இவர்களை கற்று தருபவர்களாகவே கருதுகிறார்களே ஒழிய அவர்களை தெய்வத்திற்கு ஈடாக மதித்து அவரகளிடம் சரணாகதி அடைவதில்லை
Deleteஹாஹா :) மெசேஜ் forwarding எனது ரிலேடிவ்ஸில் சிலர் செய்றாங்க .நான் பார்க்காமலே டிலீட்டுவேன்
ReplyDeleteஎனக்கு போனில் யாரும் பார்வோட் செய்வதில்லை அப்படியே யாரும் செய்தார்கள் ஒரு தட்வை வார்னிங்க் இரண்டாம் தடவை ப்ளாக்தான்
Deleteசெய்றது என் வழி சொந்தம்னா துவைச்சு பிழிஞ்சிருப்பேன் :) எல்லாம் நாத்தனார் இவர் சிஸ்டர்ஸ் தம்பிங்க :)
Deleteஅருமையான விளக்கமான காணொளி ..தெளிவா சொல்றாங்க ..நான் போன வாரம் எங்க சர்ச்சில் உள்ள முதியோர் எல்லாருக்கும் (8 பேருக்கு ) போன் கால் செய்து பேசினேன்.அனுபவ பூர்வமா சொல்றேன் அவங்களுக்கு அத்தனை சந்தோஷம் .ஆயிரம் நெகட்டிவிட்டி நம்மை சுற்றி இருக்கும் அதை விட்டுத்தள்ளுவதே நல்லது .நல்லதை மட்டும் கண்ணுக்கு தெரியறமாதிரி பார்த்துக்கணும் இனிமே .மிகவும் சரியான கொள்கை மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் நானும் வளர்த்துக்கணும் :)மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு ஒரு eye opener இந்த காணொளி .நன்றி ட்ரூத் :)இன்னிக்கு என்னமோ தோணிதான் புது போஸ்ட் போட டாஷ்போர்ட் வந்தேன் இல்லேன்னா உங்க பின்னூட்டம் கிடைச்சிருக்காது இந்த பதிவையும் மிஸ் செஞ்சிருப்பேன் .கூடவே எனது கிராஃப்ட் வேலைகளை மீண்டும் துவங்கனும்னு ஒரு உத்வேகம் வந்திருக்கு
ReplyDeleteநான் இந்த காணொளியை பார்த்து பிடித்ததினால் அதுமட்டும்மல்லாமல் என் கருத்துகளோட ஒத்துப் போனதால் செல்வநாயகி அவர்கலின் அனுமதி பெற்று இங்கே பகிர்ந்து இருக்கிறேன்
Deleteமிக்க நன்றி மதுரைத் தமிழன். உங்கள் அன்புக்கு மகிழ்ச்சி. Angel என் காணொளி உங்களுக்கும் பயனுடையதாக இருந்தது என அறியும்போது மேலும் இது போல் கொண்டு வர ஊக்கம் பிறக்கிறது. நன்றி.
ReplyDeleteஎன் தளத்தில் பதிவிற்கு வரும் கமெண்ட்கள் குறைவாகவே இருக்கும் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று வரை அதிகமாகத்தான் இருக்கிறது. அநேக பேர் சைலண்ட் வாசகர்களாக வந்து போய்க் கொண்டிருக்கிறாகள் இங்கே அதனாலே நானும் இங்கே தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்
Deleteமேலே உள்ளது என் நன்றி. பெயர் வரவில்லை.
ReplyDeleteசெல்வநாயகி
உங்களின் பேச்சும் கருத்தும் இதுமாதிரியான பயனுள்ள காணொளியும் என்னை கவர்ந்து இருப்பதால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன் எங்களுக்கு நல்ல கருத்தை கொடுத்து ஊக்கமளிக்கும் உங்களுக்கும் எங்களின் ஊக்கம் கண்டிப்பாக உண்டு
Deleteசெல்வநாயகி அவர்களை அறிமுகப்படித்தியதற்கு நன்றி. இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு காணொளி.
ReplyDeleteஇதற்கு முன் உள்ள பின்னூட்டத்தை அடியேன் தான் பதிவிட்டேன்
ReplyDeleteவாங்க சார் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteநிறங்கள் "என்று வலைத்தளம் வைத்து மிக அருமையாக பதிவுகள் எழுதி வந்தவர். இப்போது அவரை நான் முகநூலில் தொடர்கிறேன்.
ReplyDeleteமிகவும் பயனுள்ளது.
பகிர்ந்த உங்களுக்கு நன்றி மதுரை தமிழன்.
செல்வநாயகிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இந்த காலகட்டத்திற்கு ஏற்ற காணொளி , சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பயனுள்ளது.
அவர் வலைபதிவர் என்பதை அறிவேன் ஆனால் அவரின் வலைதள பெயர் தெரியாது உங்களின் மூலம் தளப் பெயரை அறிந்து கொண்டேன் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Delete