Friday, April 3, 2020

நீங்க வேண்ணா பார்த்திட்டேயிருங்க!

 இந்த கரோனா கதையெல்லாம் முடிஞ்சதும்   "சங்கிகள்" நிறைய பேரு க்யூபாவுக்குத்தான் போகப்  போறாங்க. பாவம் அமெரிக்கா இப்படிபட்ட அறிவுஜிவிக்களை இழக்கப் போகிறது...






இதுல முக்கியாமாக கவனிக்க வேண்டிய விஷ்யம் என்னவென்றால்

இப்படி ஒரு  விஷயம்  நடந்திருப்பது பற்றி இன்னமும் யுனஸ்கோவுக்கே தெரியாதுங்கறதுதான்...

அடேய் சங்கிகளா  நீங்கள் போட்டோஷாப்க்கு  பொறந்த சல்லிப்பயலுவளா...



மோடி பொதுமக்களிடம் கேட்கும் கரோனா நிதியை மோடியின் பிரதமர் நிதியில் போடாமல் அந்ததெந்த மாநில முதலமைச்சர் நிதியில் போடுங்கள் மோடியிடம் கொடுக்கும் பணம் சரிசமாக பிரித்து கொடுக்கப்படாது அவருக்கு பிடித்த மாநிலங்களுக்கு அதிக பணம் ஒதுக்கியும் தென் மாநிலங்களை வஞ்சிப்பதுதான் அவரது பழக்கம்



அமெரிக்காவில் தலைமை சரியில்லை ஆனால் இங்கு சிஸ்டம் சரியாக  இயங்குகிறது...கரோனா தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க மாநில தலைமைகளும் மேலும் அந்தெந்த ஊரின் தலைமைகளும் இராப்பகலாக இறங்கி வேலை செய்து மக்களை காப்பாற்றும் பல முயற்சிகளில் இறங்கி செயல்படுகின்றனர்..... ஆனால் இந்தியாவில் தலைமையும் சரியில்லை சிஸ்டமும் சரியில்லை அதனால்தான் கை கூப்பி போஸ் கொடுத்தும் மக்களிடம் இருந்து பணம் வசூலித்து கொண்டும் இருக்கிறது... பணம் வசூல் செய்து முடித்தவுடன் அரசு செயல் திட்டங்களில் இறங்கும் என நம்ப்பபடுகிறது. ஜெய்ஹிந்த் மோடி மகான் வாழ்க



உலகமே கதிகலங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய மக்களை சந்தோஷமாக்கி வைத்து கொள்ள நாட்டில் ஒரு கோமாளி கிடைத்து இருப்பதற்கு இந்திய மக்கள் மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். இந்த வாரம் மோடி பேசியதை போல அடுத்தவாரமும் மோடி பேசி நாட்டு மக்களுக்கு ஒர் நற்செய்தி வழங்குவார். ஜெய்ஸ்ரீராம்

இனிமே போற போக்கை பார்த்தால் "சங்கிகள்" கூட மோடிக்கு முட்டு கொடுக்க கஷ்டப்பட்டு கதறப் போறாங்க என்பதை நினைச்சு பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறது

மோடி பேசிய பேச்சை கண்டு சிரிக்காதீங்க.. மோடி இப்படி கோமாளித்தனமாக பேசுவதற்கு  நேருதான் காரணம் அவர் மட்டும் மோடியை நல்லா படிக்க வைச்சிருந்தால் மோடி இப்படி எல்ல்லாம்  நகைச்சுவையாக எல்லாம் பேசுவாறா என்ன?


மோடி பேச்சை தமிழக மக்கள் கேட்காமல் எல்லோரும் லைட்டை ஆன் செய்வார்கள் என்பதால் மோடியின் மானத்தை கேட்க எடப்பாடி அரசு மின்சார துறை மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் க்ரெண்ட் கட் செய்ய உத்தரவு போடுவார்.. நிச்சயம் இது நடக்கும்

மோடியை குற்றம் சொல்லி பயனில்லை... சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்....குற்றம் சொல்ல வேண்டும் என்றால் படித்த முட்டாள்களாகிய பக்தால்ஸின் கூட்டத்தைதான் சொல்ல வேண்டும் அவர்கள்தானே மோடியை மிக திறமைவாய்ந்தவர் என்று புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.....அவர்கள் புகழும் மோடியின் திறமை என்னவென்பதை இனிமேல் யார் சொல்லியும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டியத்தில்லை அவ்வளவுதான் சொல்லமுடியும்



மோடி சொன்னதை அமெரிக்கா வாழ் சங்கிகள் செய்யமுடியாத நிலையில்தான் இப்போது உள்ளார்கள். புரியவில்லையா இந்தியாவில் இரவு 9 மணி ஆகும் போது அமெரிக்காவில் காலை நேரமாக இருக்கும். அந்த நேரத்தில் ஒருத்தன் டார்ஸ் லைட்டை அடித்தோ மெழுவர்த்தி ஏற்றியோ வீட்டு வாசலில் நின்றால் பார்க்கிறவங்க ஏதோ நட்டு கழ்ண்ட கேஸ் என்று நினைப்பாங்க... அதை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்



11 comments:

  1. சங்கிகள் மாற மாட்டார்கள்... ஏனெனில் மூளை 'ஓரே' ________

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் மாறமாட்டார்கள் என்பதைவிட அவர்களால் அதை செய்ய முடியாது காரணம் அவர்களின் பிறப்பு

      Delete
  2. sir, ningal irukkum idathil corona paathippu eppadi irukku

    america vil newyork and new jersey lathaan most of the corona cases positive vanthiruppathaa news la paarthen.

    ReplyDelete
    Replies
    1. மகேஷ் தம்பி நீங்களே கேள்வி கேட்டு அதற்கான சரியான பதிலையும் சொல்லி இருக்கிறீர்கள். ஆமாம் மகேஷ் இங்கே பாதிப்பு மிக் அதிகம்தான்

      Delete
  3. உடல் நலமா?
    காய்ச்சல் குணம் என்று பதிவு பார்த்து தெரிந்து கொண்டேன்.
    நலமாக பத்திரமாய் இருங்கள் வீட்டில் எல்லோரும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் நலம் பெறவில்லை ஆனால் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கிறது

      Delete
    2. விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறேன்

      Delete
  4. //நெக்ட்டிவ் என்று வந்து இருக்கிறது காட் இஸ் கிரேட் அவ்வளவுதான் சொல்லுவேன்...//

    முகநூலில் பார்த்தேன்.
    மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எங்கள் குடும்பத்தினரும் அனைவருக்கும் மகிழ்ச்சி..... உங்களின் விசாரிப்புக்கு நன்றிம்மா

      Delete
  5. சிந்திக்க வைக்கிறியள்
    அருமையான பதிவு

    ReplyDelete
  6. நண்பரே, உங்களுக்கு உடல் தேறியிருக்கும் என்று நம்புகிறேன். எதற்கும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.