Friday, April 17, 2020

இன்று ஒரு பயனுள்ள தகவல் 01: கொரோனா சமயத்தில் நீங்கள் கையுறைகளை அணிந்திருந்தாலும் கூட கிருமிகள் எவ்வளவு வேகமாக பரவக்கூடும் என்பதை நர்ஸ் ஒருவர் இங்கே  விளக்கி சொல்லுகிறார்



மேலும் அதை எப்படி சரியாக செய்வது என்றும் விளக்குகிறார் Nurse shows just how fast germs can spread even IF you're wearing gloves, and explains how to do it RIGHT

ஒரு புத்திசாலித்தனமான வழியில்  இந்த செவிலியர் கூறும் ஒரு சிறந்த விஷயத்தை ஒவ்வொருவரும்  கண்டிப்பாக பார்க்க வேண்டும், அதிலும் குறிப்பாக  வீடியோ முடியும் தருவாயில் உள்ள இடத்தை  கவனிக்க வேண்டும்



இன்று ஒரு பயனுள்ள தகவல்  என்ற தலைப்பில் நான் அறிந்த  பார்த்த படித்தவைகளை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இது மாதிரியான பதிவுகள் எனது தளத்தில் இனிமேல் வெளி வரும்

இந்த பகுதியில் நான் தரும் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்றால் இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

A Great Psychology Guide For Our Mental Health With COVID 19 Pandemic மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த உளவியல் வழிகாட்டி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. தேவையான பகிர்வு. கையுறையும் முகமூடியும் அணிந்து கொண்டாலும் அதனைச் சரியாகக் கையாள வேண்டும். நன்றி சகோ

    ReplyDelete
    Replies

    1. சரியாக கையாள வேண்டும் என்றால் சரியாக கற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் பாதுகாப்பு இல்லை..
      A new analysis found that the virus can remain viable in the air for up to 3 hours, on copper for up to 4 hours, on cardboard up to 24 hours and on plastic and stainless steel up to 72 hours. இது எத்தனை பேருக்கு தெரியும்

      Delete
  2. எனக்கும் இந்த டவுட் இருந்துக்கிட்டே இருந்துச்சு. கையுறை போட்டாலும் நாம் தொடும் பொருளில் கிருமி இருக்குமேன்னு..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அத்திவரதர் மாதிரி மீண்டும் இங்கே வந்து இருக்கிங்களே... தொடும் பொருட்களில் வைரஸ் இருக்க வாய்ப்பு இருக்கிறது அதனால்தான் நாம் எப்படி எல்லாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் அப்படி இல்லாம் பெயரளவுக்கு கை உறை மாட்டுவதால் பயன் ஏதும் இல்லை

      Delete
  3. the assumption is that everywhere the virus exist these virus exist

    ReplyDelete
    Replies
    1. இந்த உலகில் எல்லாமே assumptionல் தான் ஒடிக்கொண்டிருக்கிறது

      Delete
  4. Replies
    1. நீங்கள் பதிவர்களுக்கு உதவுவது மாதிரி இந்த செவிலியரும் தான் அறிந்தை இந்த உலகம் பயன் பெறட்டும் என்று வெளியிட்டு இருக்கிறார். அதனால் உங்கள் இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்

      Delete
  5. பயனுள்ள பகிர்வு...பகிர்வுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி சார்

      Delete
  6. நல்ல தகவல் மதுரை. கையுறையும் சரி முகக் கவசமும் சரி சரியாகப் பயன்படுத்த தெரியாவிட்டால் நோ யூஸ். அதனால்தான் இந்தியாவுல யாரையும் இதெல்லாம் போட வேண்டாம்னு சொன்னாங்க. ஏன்னா யாரும் சரியா பயன்படுத்துவது இல்லை. அதுவும் மாஸ்கை கழட்டி பாக்கெட்ல வைச்சுட்டு மீண்டும் போட்டுக்கறாங்க...கையுறையும் தான். மாஸ்க் செம அழுகா இருக்கு பலரும் போட்டுக்கறது...

    அது போல் மாஸ்கை தெருவுல போடற பழக்கம்..என்ன சொல்ல?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பலருக்கு முக்கியத்துவம் புரியவில்லை அதனால் ஏற்படும் விளைவுகள் அவர்களை பாதிக்காத வரை சிந்திப்பது இல்லை பாதித்த பின் சிந்திப்பதில் பயன் இல்லை..... வேடிக்கையான மனிதர்களாகவே இருக்கிறார்கள் இப்படி பட்டவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்

      Delete
  7. பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே. மேலும் தொடருங்கள் தெரிந்து கொள்கிறோம்

    ReplyDelete
  8. இந்த மாதிரி ஒரு அம்மணியோட குப்பையை கோட்டினு இருக்க என் வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சி பாரு மதுர...

    ஜோக்ஸ் அப்பார்ட். அருமையான தகவல்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.