Wednesday, December 31, 2014
இந்திய மக்களே நீங்க ரெடியா?

Tuesday, December 30, 2014
காதலியைத் தேடி ஒரு பயணம்...
காதலியைத் தேடி
ஒரு பயணம்....
எனக்கும் ஒரு
காதலி கிடைத்தாள்( உனக்குமா என்று கேட்பது என் காதில் விழுகிறது)
அவள் உலகயே மறந்து
என் மீது அன்பு மழை பொழிந்தாள்.(சரியான லூசா உன் காதலி என்று நீங்கள் கேட்பதும் என்
காதில் விழுகிறது)
எனக்கோ சந்தோஷத்தில்
தலைகால் புரியவில்லை( மரமண்டை உனக்கு என்னதான் புரியப்போகிறது)

Sunday, December 28, 2014
ஸ்டானிலுக்கு தலைவர் பதவி தருவதுதானே நியாயம் (விஜயகாந்த் & கலைஞருடன் ஒரு மினி பேட்டி
விஜயகாந்துடன் ஒரு மினி பேட்டி
மதுரைத்தமிழன்
: அண்ணே வணக்கமண்ணே!
விஜயகாந்த்
: வாடா தம்பி வாடா செளக்கியமடா? என்ன விஷயமா
என்னை பார்க்க வந்தே
மதுரைத்தமிழன்
: அண்ணே உங்ககிட்ட ஒரு சின்ன பேட்டி எடுக்கலாமுன்னு வந்தேன்.
விஜயகாந்த்
: டேய் தமிழா பேட்டி சரி. ஆனா உன் முந்தைய பதிவில் மோடியை பேட்டி எடுத்து கலாய்த்த
மாதிரி என்னை கலாய்க்கமாட்டேல. அப்படி ஏதாவது பண்ணினால் தொலைச்சு புடுவேன்
|
Labels:
அரசியல்
,
கலைஞர்
,
நகைச்சுவை
,
பேட்டி
,
விஜயகாந்த்

Saturday, December 27, 2014
மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!
மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!
மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் அவர் அப்படி செல்வதற்கான காரணத்தை பிரபல சமுக இணையதளத்திற்கு பேட்டி அளிக்கும் போது உளறிவிட்டார். அந்த பேட்டி உங்களுக்கு படிப்பதற்காக இங்கே தரப்பட்டிருக்கிறது...
மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் அவர் அப்படி செல்வதற்கான காரணத்தை பிரபல சமுக இணையதளத்திற்கு பேட்டி அளிக்கும் போது உளறிவிட்டார். அந்த பேட்டி உங்களுக்கு படிப்பதற்காக இங்கே தரப்பட்டிருக்கிறது...

Tuesday, December 23, 2014
பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல
பாலசந்தரின் மறைவு ஒன்றும்
மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல
இயக்குனர் கே.பாலசந்தர்,
84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். அவர் இறப்பு செய்தி அறிந்ததும் ஓ....அவர்
இறந்துவிட்டாரா அப்படியா ஒரு காலத்தில் நல்ல
படங்களை பார்த்து மகிழ தந்தவர் என்ற மனதில்
நினைத்து வேலைக்கு சென்றேன். வேலையில் இருந்து திரும்பி வந்ததும் செய்திதாள்களையும்
சமுக தளங்களையும் பார்வையிட்ட போது இந்தியத் திரைத்துறைக்கு
ஒரு மாபெரும் இழப்பு... ஒரு அற்புதமான படைப்பாளியை
இழந்து தவிக்கிறது பாலசந்தர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு
பேரிழப்பு திரையுலகம் இன்னுமொரு ஈடுசெய்யமுடியாத இழப்பை
சந்தித்திருக்கிறது. இது போன்ற போலியான அனுதாப செய்திகளாகவே இருந்தன.

Monday, December 22, 2014
மோடியின் ஆசியுடன் வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நுழைகிறது

மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?
மோடியின் சகவாசத்தால்
வைகோ மாறிவிட்டாரா?
செய்தி : பட்டீஸ்வரம்
துர்க்கை அம்மன் கோவிலில் வைகோ.
கேள்வி : மதுரைத்தமிழா
பெரியாரின் வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றும் வைகோ கோவிலுக்கு சென்று பற்றி கருத்து
ஏதும் சொல்ல முடியுமா?
மதுரைத்தமிழன்
: எனக்கு கருத்து சொல்ல தோன்றும் போது கோவில்கள் கூடாது என்று சொல்லவில்லை
அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்ற பாரசக்தியின் வசனம்தான் நினைவுக்கு
வருகிறது. வைகோ கோயிலுக்கு சென்றது அங்கு கொடியவர்கள் கூடாரம் அடித்து தங்கி இருப்பார்களா
என்பதை பார்க்கதான். ஆனால் அதை மறைத்து இந்த
ஊடகங்கள் அவர் என்னவோ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததாக செய்திகளை திரித்து
வெளியிட்டு வருகிறது.
Labels:
அரசியல்
,
கலைஞர் பாணி கேள்வி பதில்கள்

Saturday, December 20, 2014
இந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும்

Thursday, December 18, 2014
சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்

பேஸ்புக்கில் இப்படியும் கிறுக்கலாம்
சின்னதாக ஒரு
தகவல் :மற்றவர்களிடம்
இருப்பது எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்களிடம் இருப்பதையே
பார்த்துக் கொண்டிருந்தால், நம்மிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவோம்! திருப்தி என்பது
வெளியில் இல்லை. நமக்குள்தான்! இருக்கிறது.
நாம் வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறோம்
என உணர வேண்டும் என்பதில்லை. அதை இப்போதே அறிந்து கொள்வோம். இறுதியில் நாம் கொண்டு
போவது எதுவுமில்லைதானே

Tuesday, December 16, 2014
ஸ்டாலின் பேச்சை கேட்ட பின் திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி என்னதானய்யா சொன்னார்?
ஸ்டாலின் பேச்சை கேட்ட பின் திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி
என்னதானய்யா சொன்னார்?
கலைஞரால் திமுகவின் வாரிசாக
அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் திமுகவில் வாரிசுகளுக்கு இடமில்லை
என்று சொன்னார். அதனால் காலம் காலமாக
திமுகவில் தொண்டர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் மாற்று கட்சிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )
பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )
|

Sunday, December 14, 2014
இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள்
இந்திய தேசத்தின்
அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள் )
பெண்களுக்கு
பாதுகாப்பை சிறிதும் கொடுக்காத துப்புகெட்ட ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

Thursday, December 11, 2014
மானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு & கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில்

Wednesday, December 10, 2014
பகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடுமா அல்லது மதிப்புதான் குறைந்துவிடுமா?

Tuesday, December 9, 2014
மோடி சொன்னதும் செய்வதும் சரியா?
மோடி சொன்னதும்
செய்வதும் சரியா?
இன்றைக்கு மத்திய
அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும்
பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள்
என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள்
அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ....
ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)
Labels:
அரசியல்
,
அரசியல் களம்
,
இந்தியா
,
கேள்விகள்
,
மோடி

செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது
செல்போன் உபயோகிக்கும்
குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது
இந்த காலத்தில்
செல்போன் உபயோகிக்காதவர்கள் என்று பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும்
SMS அனுப்பாவதர்களும் மிக குறைவே. இந்த காலத்தில் போனில் பேசுவதை விட டெக்ஸ்ட் அனுப்பி
பேசுவதுதான் அதிகம் இதில் பெற்றோர்களும் விதிவிலக்கு அல்ல...
Labels:
குழந்தைகள்
,
சமுகம்
,
செல்போன்
,
பெற்றோர்கள்

Sunday, December 7, 2014
புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்
Labels:
கிறுக்கல்கள்

Thursday, December 4, 2014
டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் சமுகதளமும்
Labels:
சமுகம்
,
விபரீதங்கள்

Wednesday, December 3, 2014
இந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!
இந்தியாவில் நடப்பதோ இப்படி
ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!!
இன்று நான் பேஸ்புக்கில்
பார்த்த வீடியோ காட்சிகளை இங்கே பகிருகிறேன். அதை பார்த்துவிட்டு உங்கள் மனதில் பட்டதை
எழுதுங்கள்.
இந்தியாவில் நடப்பதோ இப்படி

வெங்கையா நாயுடு பா.ஜா.க எம்.பி.,க்களுக்கு போட்ட உத்தரவு ?

Monday, December 1, 2014
மதுவும் மைதிலியும்......
மதுவின் மேல்
அதிகம் மயக்கம் கொண்ட மைதிலி...அட நீங்க தப்பா
நினைச்சு படிக்காதீங்கப்பா... இது மைதிலி என்ற
பதிவர் தன் கணவர் மதுவின் மீது கொண்ட மயக்கத்தைதான் சொல்ல வந்தேன்.
சரி சரி இந்த
ஆதர்ச தம்பதி பற்றி இங்கே என்ன பேச்சு என்றா கேட்கிறிர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லைங்கை..
நாமதான் வீட்டுல பூரிக் கட்டையால் அடிவாங்குகிறோமே.. இந்த தம்பதிகள் வீட்டில் என்ன
பேசுவார்கள் சண்டை ஏதும் போடுவார்களா என்று நினைத்தேன். சரி அவர்கள் வீட்டில் என்னதான்
நடக்கும் என்று ஒரு நாள் நான் ரகசியமாக ஒட்டுக் கேட்டேன்.
Labels:
நகைச்சுவை.கணவன்
,
மனைவி

சொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா

Monday, November 24, 2014
கவலைகளும் கண்ணீர் துளிகளும்

Sunday, November 23, 2014
பதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக?
பதிவர் மைதிலி
கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக?
மைதிலியின் கணவர்
அவர்களின் பெற்றோர்களுடன் உணவு அருந்தி கொண்டி இருக்கும் போது, அவரது தந்தை மதுவை(கஸ்தூரிரங்கன்
http://www.malartharu.org/ ) பார்த்து கேட்கிறார்.
என்னப்பா நீ
பதிவு எழுதி மிகவும் புகழ் பெற்று இருக்கிறாய் அது இந்த குடும்பத்திற்கும் இந்த சமுகத்திற்கும்
போதுமே அப்ப எதுக்கு மைதிலியும் பதிவுகள் http://makizhnirai.blogspot.com/ எழுதி கொண்டிருக்கிறாள்

Wednesday, November 19, 2014
மோடி விரிக்கும் வலையில் சிக்கி கொள்வாரா ரஜினி?
ஓ..மை...காட்!!!
ரஜினி மட்டுமல்ல மனித இதயம் உள்ள ஒவ்வொருவரும்
பார்க்க வேண்டிய பதிவு ( Deal
or No Deal )
வாழ்க்கையில்
நல்ல சேர்க்கைகள், பண்புகள் , பழக்கவழக்கங்கள்
அவசியம் . அதன் மூலம்தான் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.
சில நேரங்களில்
நாம் எடுக்கும் சிறிய முடிவுகள் நமது வாழ்க்கையை
அப்படியே திசை திருப்பி போட்டுவிடும், பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொருளுக்கும்(
பணம்,தங்கம்) புகழுக்கும் அதிக ஆசைப் பட்ட மன்னர்களும், அரசியல்வாதிகளும், பிசினஸ்மேன்களும்,
உலக தலைவர்களும், மக்களும் எடுத்த சிறிய முடிவினால் அழிந்த உண்மை கதைகள் அநேகம் உள்ளதை
நாம் அறிவோம்.
ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்று நாம் நமது பள்ளி புத்தகத்தில் படித்து முடித்து மறந்தும் போனோம்.இப்போதைய
பள்ளி புத்தகத்தில் இது போன்ற வரிகள் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.
இந்த வரிகளை
மறந்த ஒருவன் எடுத்த முடிவு அவனை எங்கே கொண்டு சென்றன என்பதை கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை
பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
இந்த வீடியோ
க்ளிப்பை பார்க்கும் போது மோடியின் ஆசை வார்த்தைகளை கேட்டு ரஜினி எங்கே இதில் உள்ளது
போல உள்ள கருப்பு பட்டனை தொட்டுவிடுவாரோ என்று அச்சமாகவே இருக்கிறது
மனித மனம் பலவினமானதுதான்
ஆனால் நாம் அதை நல்லபண்புகளாலும் , எண்ணங்களாலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தால் எந்த
இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகள் நம்மால் எடுக்க முடியும்.
நண்பர்களே எந்த
முடிவு எடுத்தாலும் அந்த முடிவால் மற்றவர்கள் சிறிதும் பாதிக்காதபடி முடிவு எடுங்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்.
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க
இது. வந்தீங்க... படிச்சீங்க, அப்படியே ஒடப் பாக்கிறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட
கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்

Tuesday, November 18, 2014
தமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா?

Monday, November 17, 2014
நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா? அப்ப இதை கண்டிப்பாக படியுங்க
Labels:
நகைச்சுவை

Sunday, November 16, 2014
கனவில் வந்தது காந்தி சாந்தி அல்ல
யாருய்யா இந்த கில்லர்ஜி... என்னய்யா
தலைப்பு இது.. 'கனவில் வந்த காந்தி' என்று அதற்கு பதிலாக கனவில் வந்த சாந்தி என்று
வைத்திருக்கலாம் ஒரு கிளு கிளுப்பாகவது இருந்து இருக்கும்
யார் யார் கனவிலோ யார் யாரோ வரும்
இக்காலத்தில் இவர் கனவில் காந்தி வந்திருக்கிறார். வந்ததுமட்டுமல்லாமல் கேள்வியும்
கேட்டு அதையும் தொடர்பதிவாக எழுத சொல்லி போயிட்டார் போல.. காந்திஜியும் கில்லர்ஜியும்
என் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்... நான் என்ன செய்வேன் என்றே எனக்கே தெரியாது.
சரி சரி நான் ஸ்கூலில் படிக்கும்
போதே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னது கிடையாது ஆனால் இங்கே கில்லர்ஜி கேட்ட அனைத்து
கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி இருக்கிறேன். அதனால் படித்துவிட்டு ஒழுங்காக மார்க்
இட்டு போகவும் அப்படி இடாதவர்களை நிறைய தொடர்பதிவுகள் ஆரம்பித்து அதை தொடரச் செய்யப்
போகிறேன் ஜாக்கிரதை

Friday, November 14, 2014
கசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது ?

Thursday, November 13, 2014
ஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு...

Tuesday, November 11, 2014
வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம்
வருத்தப்படாத
வாலிபர்கள் சங்கம் பற்றி
எல்லோரும் அறிந்திருப்பீங்க
அல்லது படிச்சிருப்பீங்க
ஆனால் வருத்தப்படாத
வயோதியர்கள் சங்கம் பற்றி
யாரும்
அறிந்திருக்கமாட்டீர்கள்.
முதியவர்கள் எல்லாம் இளைஞர்
அணி தலைவர்களாக இருக்கும்
போது இளையவர்கள் வயோதிகர்கள்
சங்கம் ஆரம்பிப்பதில் தவறு
இல்லையே? அதனால் இந்த தளம்
மூலம் வருத்தப்படாத
வயோதியர்கள் சங்கம்
ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
நீங்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் நீங்கள்
இந்த சங்கத்தில்
உறுப்பினர்களே.
இந்த வயயோதிகர்கள்
சங்கக்த்தில் ஆண் பெண்
இருபாலரும்
உறுப்பினர்கள்தான்.
Labels:
நகைச்சுவை

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மல்லுக்கட்டும் மோடி...

Sunday, November 9, 2014
இவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி இருப்பார்களோ என்னவோ?
நிருபர்கள் ஆகட்டும்
அல்லது டிவிகாரர்கள் ஆகட்டும்
நடிகர் நடிகைகளிடம் பேட்டி
காணும் போது இந்த கேள்வியை
கேட்காமல் இருந்திருக்க
மாட்டார்கள் அதுதாங்க நீங்க
நடிக்க வரலைன்னா என்னவா
இருந்திருபீங்க அல்லது ஆகி
இருப்பீங்க ?
இதே கேள்வியை நமக்கு
தெரிந்த தலைவர்களிடம்
கேட்டால் அவர்களின் பதில்
இப்படி இருந்திருக்குமோ என்ற
கற்பணைதான் இந்த பதிவு
Labels:
அரசியல்வாதிகள்
,
தலைவர்கள்
,
நகைச்சுவை

Saturday, November 8, 2014
ஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு?
Labels:
அரசியல். நக்கல்கள்

Friday, November 7, 2014
இதை செய்ய மோடிக்கு துணிச்சல் உண்டா?
சென்ற மாதம் நம்
பிரதமர் மோடி அவர்கள்
விளக்குமாற்றை கையில் எடுத்து
கொண்டு "சுத்தமான இந்தியா"
என்று புன்னகையுடன்
புகைப்படத்தில் போஸ் கொடுத்து
ஒரு திட்டத்தை ஆரம்பித்து
வைத்து அதை தொடர மேலும் பல
அரசியல்வாதிகளையும், சினிமா
நட்சத்திரங்களையும் வேறு சில
பணக்கார முதலைகளையும் இந்த
காரியத்தை செய்ய சொல்லி
வேண்டுகோள் வைத்தார். அவர்கள்
சுத்தப்படுத்தினார்களோ
இல்லையோ நன்றாகவே போஸ்
கொடுக்கிறார்கள் மேலும் இன்று
வரை கொடுத்து கொண்டு
இருக்கிறார்கள்

Tuesday, November 4, 2014
சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷமாக இருப்பது எப்படி?
வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
அதனால் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று ஆராயத் தொடங்கும் போது என் கண்ணில் பட்டது சந்தோஷமாக இருப்பது எப்படி? என்ற புத்தகம் அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்ததேன் அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் சந்தோஷமாக வாழ ஒவ்வொரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும் போது நீங்கள் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துக் கொண்டே எழுந்தால் அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதே.
இதைப் படித்த நான் கடந்த வாரம் முழுவதும் அதில் சொன்னவாரே தினமும் நான் நல்ல மூடில் இருப்பதாக நான் நினைத்து வந்தேன் என்ன ஆச்சிரியம் தினமும் நான் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
இன்று காலையிலும் அது போல நினைத்து எழுந்து காபி சாப்பிட்டவாறே வாசலில் அமர்ந்து காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது எழுந்து சென்று பார்த்தால் ஊருக்குச் சென்ற என் மனைவி சீக்கிரமாகவே தனது வெகேஷனை முடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.
அவளைப் பார்த்ததும் நான் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...
இப்ப சொல்லுங்க மக்கா அந்தப் புத்தகத்தைப் படித்து அதன்படி நடந்ததால் நான் சந்தோஷமாக இருந்தேனா அல்லது என் மனைவி ஊரில் இல்லாததால் நான் சந்தோஷமாக இருந்தேனா?
கொசுறு :
அன்புடன்
உங்கள்
அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
Labels:
நகைச்சுவை

Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
லேபிள்கள்
நகைச்சுவை
(
417
)
அரசியல்
(
276
)
தமிழ்நாடு
(
137
)
இந்தியா
(
117
)
சிந்திக்க
(
93
)
பெண்கள்
(
91
)
அமெரிக்கா
(
85
)
ஜெயலலிதா
(
74
)
நக்கல்
(
56
)
தமிழன்
(
54
)
கலைஞர்
(
53
)
மனைவி
(
53
)
வெட்கக்கேடு
(
53
)
நையாண்டி
(
50
)
தலைவர்கள்
(
46
)
மோடி
(
46
)
தேர்தல்
(
44
)
கணவன்
(
40
)
தமிழர்கள்
(
38
)
தமிழ்
(
38
)
போட்டோடூன்
(
33
)
திமுக
(
32
)
வீடியோ
(
31
)
வாழ்க்கை
(
30
)
அனுபவம்
(
29
)
சமுகம்
(
29
)
சமூக பிரச்சனை
(
25
)
செய்திகள்
(
25
)
ஆண்கள்
(
24
)
இந்தியன்
(
23
)
உபயோகமான தகவல்கள்
(
23
)
சட்டம்
(
22
)
எண்ணங்கள்
(
21
)
பயனுள்ள தகவல்கள்
(
21
)
காதல்
(
20
)
குடும்பம்
(
19
)
கேள்விகள்
(
19
)
தமிழகம்
(
19
)
யோசிங்க
(
19
)
விகடன்
(
19
)
உணர்வுகள்
(
18
)
குழந்தை
(
18
)
மொக்கைகள்
(
18
)
புது தகவல்கள்
(
17
)
ஹெல்த் டிப்ஸ்
(
16
)
எஜுகேஷன்
(
15
)
சினிமா
(
15
)
ஸ்டாலின்
(
15
)
கேள்வி பதில்
(
14
)
அம்மா
(
13
)
காங்கிரஸ்
(
13
)
சமுக சீரழிவு
(
13
)
ஜோக்ஸ்
(
13
)
தலைவன்
(
13
)
வாழ்க்கை அனுபவம்
(
13
)
இழப்பு
(
12
)
எதிர்பார்ப்பு
(
12
)
எலக்சன் 2011
(
12
)
சமையல் குறிப்பு
(
12
)
சுயநலவாதிகள்
(
12
)
பெண்
(
12
)
பேஸ்புக்
(
12
)
மகளிர்
(
12
)
மருத்துவம்
(
12
)
விஜய் டிவி
(
12
)
வெட்ககேடு
(
12
)
வேதனை
(
12
)
ஹெல்த்
(
12
)
இளைஞர்கள்
(
11
)
எதிர்கால உலகம்
(
11
)
கல்வி
(
11
)
சந்தோஷம்
(
11
)
நல்ல சிந்தனை
(
11
)
மது
(
11
)
மரணம்
(
11
)
உடல் நலம்
(
10
)
காதலி
(
10
)
குற்றம்
(
10
)
குழந்தை வளர்ப்பு
(
10
)
கொடுரம்
(
10
)
தகவல்கள்
(
10
)
நம்பிக்கை
(
10
)
படித்ததில் பிடித்தது
(
10
)
பதிவாளர்கள்
(
10
)
மொக்கை
(
10
)
ரஜினி
(
10
)
விஜயகாந்த்
(
10
)
வெற்றி
(
10
)
ஆண்
(
9
)
உன்னால் முடியும்....
(
9
)
கிறுக்கல்கள்
(
9
)
குழந்தைகள்
(
9
)
சோகம்
(
9
)
டெக்னாலாஜி
(
9
)
தமிழக அரசியல்
(
9
)
தீபாவளி
(
9
)
நகைச்சுவைகள்
(
9
)
நக்கல்கள்
(
9
)
நட்பு
(
9
)
மாணவன்
(
9
)
#modi #india #political #satire
(
8
)
oh..america
(
8
)
vijay tv
(
8
)
அதிமுக
(
8
)
அன்பு
(
8
)
அரசாங்கம்
(
8
)
அரசியல் களம்
(
8
)
இறப்பு
(
8
)
உணவு
(
8
)
எச்சரிக்கை
(
8
)
காமெடி
(
8
)
சாரு நிவேதிதா
(
8
)
சிரிக்க
(
8
)
ட்ரிங்ஸ்
(
8
)
பிஜேபி
(
8
)
பெற்றோர்கள்
(
8
)
மனம்
(
8
)
வாழ்த்துக்கள்
(
8
)
Blogger
(
7
)
Drinks
(
7
)
அறிவியல்
(
7
)
இலங்கை
(
7
)
உங்களுக்கு தெரியுமா
(
7
)
உறவுகள்
(
7
)
உலகம்
(
7
)
என்றும் படிக்க புது புது தகவல்கள்
(
7
)
கட்சி
(
7
)
கார்டூன்
(
7
)
சக்தி வாய்ந்த நாடு
(
7
)
சாதனை
(
7
)
டிப்ஸ்
(
7
)
தொழில் நுட்பம்
(
7
)
நடிகர்கள்
(
7
)
பாஸிடிவ் எண்ணம்
(
7
)
போலீஸ்
(
7
)
மாணவர்கள்
(
7
)
வியக்கதக்க தகவல்கள்
(
7
)
2014
(
6
)
humour
(
6
)
political satire
(
6
)
rajinikanth
(
6
)
thoughts
(
6
)
அழகு
(
6
)
இல்லறம்
(
6
)
இளஞிகள்
(
6
)
கருணாநிதி
(
6
)
கருத்துக்கள்
(
6
)
கலைஞர் கடிதம்
(
6
)
கலைஞர் பாணி கேள்வி பதில்கள்
(
6
)
கவிதை
(
6
)
கூட்டணி
(
6
)
கேள்வி பதில்கள்
(
6
)
செக்ஸ்
(
6
)
தத்துவம்
(
6
)
துணிச்சல்
(
6
)
தொழில்நுட்பம்
(
6
)
நண்பர்கள்
(
6
)
நீதி கதை
(
6
)
பெண்ணுரிமை
(
6
)
யூகச் செய்தி
(
6
)
விஞ்ஞானம்
(
6
)
#india #political #satire
(
5
)
Award
(
5
)
face book
(
5
)
india
(
5
)
satire
(
5
)
அறியாமை
(
5
)
அழகிரி
(
5
)
உறவு
(
5
)
கடவுள்
(
5
)
கல்லூரி
(
5
)
கோயில்கள்
(
5
)
சினிமா உலகம்
(
5
)
சிறுகதை
(
5
)
சோஷியல்
(
5
)
தந்தையர் தினம்
(
5
)
தமிழ் சமுகம்
(
5
)
நிருபர்
(
5
)
பயணம்
(
5
)
பாதுகாப்பு
(
5
)
பாராட்டுகள்
(
5
)
மருத்துவ குறிப்பு
(
5
)
மெயில் பேக்
(
5
)
ரகசியம்
(
5
)
#modi
(
4
)
2012
(
4
)
2015
(
4
)
Anna Hazare
(
4
)
Educational
(
4
)
Today America
(
4
)
corona
(
4
)
postcard thoughts
(
4
)
single postcard
(
4
)
tamil joke
(
4
)
vikatan
(
4
)
அப்துல் கலாம்
(
4
)
அப்பா
(
4
)
அரசியல் கலாட்டா
(
4
)
அழுகை
(
4
)
இன்று ஒரு பயனுள்ள தகவல்
(
4
)
இறைவன்
(
4
)
இல்லறம் என்றும் இன்பமாக இருக்க?
(
4
)
உண்மைகள்
(
4
)
ஊழல்
(
4
)
ஓ.....அமெரிக்கா
(
4
)
கதை
(
4
)
கற்பழிப்பு
(
4
)
கலாச்சாரம்
(
4
)
கலாய்ப்பு
(
4
)
சமுக பிரச்சனை
(
4
)
சமுகப் பிரச்சனை
(
4
)
சமூகச் சீரழிவுகள்
(
4
)
சிந்தனை
(
4
)
சிறுவன்
(
4
)
சீனா
(
4
)
டாக்டர்
(
4
)
டாஸ்மாக்
(
4
)
டிராவல்
(
4
)
தரமான பதிவுகள்
(
4
)
தினமலர்
(
4
)
நீதி
(
4
)
நையாண்டி.போட்டோடூன்
(
4
)
பதிவர் கூட்டம்
(
4
)
பதிவாளர்
(
4
)
பிரபலம்
(
4
)
பிறந்தநாள்
(
4
)
புதிய கண்டுபிடிப்பு
(
4
)
பொதுநலம்
(
4
)
மகளிர் மட்டும்
(
4
)
மகளிர்தினம்
(
4
)
ரெசிப்பி
(
4
)
விஜய்டிவி
(
4
)
விமர்சனம்
(
4
)
#jayalalithaa
(
3
)
2016
(
3
)
NRI
(
3
)
Rio Olympics
(
3
)
THE WHOLE TRUTH
(
3
)
Tamil tweets
(
3
)
best school
(
3
)
best tamil tweets
(
3
)
health benefits
(
3
)
hurricane sandy
(
3
)
narendra modi
(
3
)
social issue
(
3
)
super singer
(
3
)
wife
(
3
)
அட்டாக்
(
3
)
அரிய புகைப்படங்கள்
(
3
)
ஆச்சிரியம்
(
3
)
ஆனந்தம்
(
3
)
இந்திய ராணுவம்
(
3
)
இந்தியர்
(
3
)
இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள்
(
3
)
இளமை
(
3
)
உணர்வு
(
3
)
எக்கானாமி
(
3
)
ஓ...அமெரிக்கா
(
3
)
கோபிநாத்
(
3
)
சமுக சிந்தனை
(
3
)
சிந்தனைகள்
(
3
)
சுதந்திரம்
(
3
)
சென்னை
(
3
)
சேல்ஸ்
(
3
)
தமிழக அரசு
(
3
)
தீபாவளி வாழ்த்து
(
3
)
தேர்தல் 2014
(
3
)
நன்றி
(
3
)
நல்ல வலைத்தளங்கள்
(
3
)
நாட்டு நடப்பு
(
3
)
நீயா நானா
(
3
)
படிக்க
(
3
)
பாசம்
(
3
)
பாதுகாப்பான உறவு
(
3
)
பெண்ணின் சாதனை
(
3
)
பொது மக்கள்
(
3
)
பொருளாதாரம்
(
3
)
போட்டோ
(
3
)
மக்கள்
(
3
)
மஞ்சள் பத்திரிக்கை
(
3
)
மனவளம். ஆனந்தம்
(
3
)
மலர்
(
3
)
முயற்சி
(
3
)
ரிசல்ட்
(
3
)
ரெசிபி
(
3
)
வரலாறு
(
3
)
விஜய்
(
3
)
விருதுகள்
(
3
)
விற்பனை
(
3
)
வெள்ளம்
(
3
)
வேலைவாய்ப்பு
(
3
)
ஸ்கூல்
(
3
)
#மோடி #politics
(
2
)
2 G Scam
(
2
)
2013
(
2
)
2014 தேர்தல்
(
2
)
2016 தேர்தல்
(
2
)
5 Star blogger award
(
2
)
Child Sexual Abuse
(
2
)
Dark Secret
(
2
)
Google
(
2
)
New year
(
2
)
Phototoon
(
2
)
Social networking danger
(
2
)
Tamilnadu
(
2
)
U.A.E
(
2
)
Warning
(
2
)
Women's Day
(
2
)
apps
(
2
)
arasiyal
(
2
)
dinamalar
(
2
)
facebook
(
2
)
life
(
2
)
messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology
(
2
)
modi
(
2
)
satirical news
(
2
)
sexual harassment
(
2
)
sgurumurthy
(
2
)
tamil
(
2
)
tamil memes
(
2
)
tamil nadu
(
2
)
tips
(
2
)
twitter
(
2
)
useful info
(
2
)
| app l social messaging |டெக்னாலஜி|Technology
(
2
)
அ.தி. மு.க
(
2
)
அனுபவம். இழப்பு
(
2
)
அன்னை
(
2
)
அன்புமணி
(
2
)
அமெரிக்கன்
(
2
)
அரசியல் கொத்துபுரோட்டா
(
2
)
அரசியல். நகைச்சுவை
(
2
)
அரசியல்.நையாண்டி
(
2
)
அரசியல்.பிரச்சனை
(
2
)
ஆசிரியர்கள்
(
2
)
ஆணுறை
(
2
)
ஆப்பிள் நிறுவனம்
(
2
)
ஆல்கஹால்
(
2
)
இணையம்
(
2
)
இறப்பு செய்தி
(
2
)
இஸ்லாம்
(
2
)
உண்மை
(
2
)
உதவி
(
2
)
உளறல்கள்
(
2
)
ஊடகம்
(
2
)
எதிர்காலம்
(
2
)
என் மனம் பேசுகிறது
(
2
)
எலக்சன் 2014
(
2
)
ஒபாமா
(
2
)
கடிதம்
(
2
)
கட்சிகள்
(
2
)
கனிமொழி
(
2
)
கார்டூன் அரசியல்
(
2
)
குடியரசு தினம்
(
2
)
குடும்ப நலம்
(
2
)
குற்றவாளி
(
2
)
குஷ்பு
(
2
)
கொலு
(
2
)
கோபம்
(
2
)
க்ரின்கார்டு
(
2
)
சமுக விழிப்புணர்வு
(
2
)
சரக்கு
(
2
)
சிரிக்க சிந்திக்க
(
2
)
சுடும் உண்மைகள்
(
2
)
சூப்பர் சிங்கர்
(
2
)
சேலை
(
2
)
ஜல்லிகட்டு
(
2
)
டில்லி
(
2
)
டிவிட்ஸ்
(
2
)
டுவிட்ஸ்
(
2
)
தன் நம்பிக்கை
(
2
)
தமிழக தேர்தல்
(
2
)
தமிழக பயண அனுபவம்
(
2
)
தமிழிசை
(
2
)
தரம்
(
2
)
தலைப்பு செய்திகள்
(
2
)
திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி
(
2
)
தின தமிழ் செய்தி தாள்
(
2
)
தீபாவளி மலர்
(
2
)
தேமுதிக
(
2
)
தேவதை
(
2
)
தோல்வி
(
2
)
நல்ல செய்தி
(
2
)
நவராத்திரி
(
2
)
நாட்டு நடப்புகள்
(
2
)
நெட்வொர்க்
(
2
)
நெல்லை
(
2
)
நையாண்டி கார்டூன்
(
2
)
பகுத்தறிவு
(
2
)
பயனுள்ள இணைய தளங்கள்
(
2
)
பயனுள்ள தகவல்
(
2
)
பரிசுநல்ல சிந்தனை
(
2
)
பலாத்காரம்
(
2
)
பாஜக
(
2
)
பாமக
(
2
)
பாராட்டுக்கள்
(
2
)
பிரதமர்
(
2
)
பிரார்த்தனை
(
2
)
புத்தகம்
(
2
)
பேச்சு
(
2
)
பொங்கல்
(
2
)
மதநல்லிணக்கம்
(
2
)
மதன்
(
2
)
மதுரை
(
2
)
மனநிலை
(
2
)
மனித உரிமைகழகம்
(
2
)
மலையாளி
(
2
)
மழை
(
2
)
முல்லை பெரியாறு
(
2
)
ரஜினிகாந்த்
(
2
)
லேகியம்
(
2
)
வருத்தம்
(
2
)
வாழ்த்து
(
2
)
விசா
(
2
)
விஜய்காந்த்
(
2
)
வைகோ
(
2
)
ஸ்ரீலங்கா
(
2
)
ஹிந்து
(
2
)
#Cauvery
(
1
)
#ChennaiFloods
(
1
)
#EIA #EIAACT2020
(
1
)
#I-T ACT SECTION 66 A
(
1
)
#Justice #RSS #BJP
(
1
)
#JusticeforJallikattu #RSS #BJP தமிழகம்
(
1
)
#ModiSurrendersToChina
(
1
)
#Rohini Bhajibhakare
(
1
)
#dmk fail
(
1
)
#farmersProtest #delhi
(
1
)
#fishermen
(
1
)
#ilayaraja # vadivelu #spb
(
1
)
#neet #modi #india #political
(
1
)
#olympic
(
1
)
#rohini
(
1
)
#withdraweia2020
(
1
)
100
(
1
)
1000
(
1
)
2 million hits
(
1
)
2011 Best Tamil Blog
(
1
)
2014 லோக்சபா
(
1
)
2014 லோக்சபா தேர்தல்
(
1
)
2020 .
(
1
)
2021
(
1
)
2021 தேர்தல்
(
1
)
2030
(
1
)
@rihanna #farmersProtest #india
(
1
)
Abortion
(
1
)
Arnab Goswami
(
1
)
Ayurvedic Anti-Diabetic Medicine
(
1
)
Best jokes of the year 2013
(
1
)
Bhagavad Gita
(
1
)
Books
(
1
)
Caste Discrimination
(
1
)
Cell
(
1
)
Charcoal-based Underwear
(
1
)
Cho
(
1
)
Coronavirus
(
1
)
Daughter
(
1
)
Deficiencies
(
1
)
EIA Draft 2020
(
1
)
EPS
(
1
)
Facts verified
(
1
)
GK
(
1
)
Good news to be proud
(
1
)
Great leader
(
1
)
Hindu
(
1
)
Hindu Ritual
(
1
)
IAS
(
1
)
IIT
(
1
)
IPad
(
1
)
IPhone
(
1
)
ITouch
(
1
)
Indian Elections
(
1
)