மோடியின் ஆசியுடன்
வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில்
நுழைகிறது
வால்மார்ட் நிறுவனம்
புதிய மொத்த விலை கடையை உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் திறக்கப்படவுள்ளது.
வால்மார்ட் நிறுவனத்தின்
செய்தித் தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அடுத்த ஆண்டு
2015ல் ஆக்ரா நகரில் மொத்த விற்பனை கடை தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து அனுமதிகளும்
பெறப்பட்டுள்ளன. தற்போது கடை தொடங்குவதற்கான உரிமங்களை இறுதிப்படுத்துவதற்கான பணிகள்
நடைபெற்று வருகின்றன. அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 50 மொத்த விலை கடைகளைத் தொடங்கத்
திட்டமிட்டுள்ளோம். அனைத்து வால்மார்ட் நிலையங்களிலும் இணையதள வர்த்தகச் சேவையை
2015-ஆம் ஆண்டுக்குள் விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
After a gap
of two years, US retail major Walmart will open a new cash and carry store in
Agra as it returns focus on India.The company, which opened its last store in
Bhopal towards the end of 2012, has said it will focus on cash and carry
business in India in the absence of clarity on FDI in multi-brand retail
trade.
"Walmart
is committed to India and we are focused on our growth plans... We have
recently received all internal approvals for opening a new store in Agra, our
second one in the city," Walmart spokesperson told ."Our team is
currently working towards procuring all relevant licences and permits to have
it up and running in due course in the coming year," he added.Walmart
runs 20 cash and carry stores under brand Best Price across 9 states.Earlier
this year, Walmart announced plans to open 50 wholesale stores in the next
4-5 years to expand its footprint across the country.
Walmart,
however, did not reveal investment details or its plans for further
expansion.The company will also extend its online platform in all its stores
in 2015. Walmart operates B2B e-commerce platform in four cities in India --
Lucknow, Hyderabad, Guntur and Vijayawada. "We plan to extend our B2B
eCommerce initiative in all our stores in a phased manner in the year 2015,"
Walmart said.The company had called off 6-year partnership with Bharti
Enterprises in October last year and decided to operate stores independently
in India
|
இந்தியாவை வல்லரசாக்கவும் இந்துக்களின் நாடாக ஆக்கவுமே மோடி வால்மார்ட்டை இந்தியாவிற்குள்
அனுமதித்துள்ளார் என்று இந்திய மக்கள் நம்ப வேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கண்டிப்பாக மக்கள் நம்பிவிடுவார்கள்(?). பார்ப்போம் மோடி எதிர்கட்சியினரை இந்த விஷயத்தில் எப்படி சமாளிக்கிறார் என்று!
ReplyDelete
ReplyDeleteஇந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கே
மோடி "வால் மார்ட்டை" ஆக்ராவில்
முதல் நுழைவை அனுமதித்துள்ளார்!
அப்படித்தானே?
மதுரைத் தமிழரே!
நம்பி! நான்! நம்புகிறேன்!
நன்றி!
புதுவை வேலு
இப்படி சில்லறையா விக்குறதுக்கு ,,, நாட்ட மொத்தமே வித்துடுங்களேன் மோடி சாப். நல்ல ரேட் கிடைக்கும்ல!
ReplyDeleteஓ.... அப்படியா.....!!!
ReplyDeleteOnly u turn
ReplyDelete