Sunday, October 19, 2014


துபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியில்?!


முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைதியாக இருந்தவாரே அலட்டிக்காமல் அமைதியாக ஒரு புது சர்வீஸை தீபாவளி பரிசாக தமிழகத்திற்கு அற்பணித்துள்ளார். இதை அனைத்து ஊடகங்களும் மறைத்துவிட்டன அந்த சாதனையை இந்த தளம் வெளியுலகிற்கு எடுத்து காட்டுகிறது



இதோ அவர் சொல்லாமல் செய்த சாதனை இதோ உங்களுக்காக






அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Oct 2014

11 comments:

  1. ஹா.....ஹா....ஹா....
    உங்க கண்ணுல அந்த பாஸ் மாட்டிருக்கு பாருங்க:))

    ReplyDelete
  2. பாவம் பன்னீர் செல்வம், இந்த மாதிரியான சூழ்நிலையில என்ன செய்யணும்னு அம்மா சொல்லிக்கொடுக்கலை.
    நீங்க உங்க மனைவியின் பூரிக்கட்டைக்கு பயந்து தலையாட்டலையா, அது மாதிரி தான் அவர் அம்மாவிற்கு தலையாட்டுகிறார். அவரை போய் நீங்க இப்படி கிண்டல் செய்யலாமா???

    ReplyDelete
  3. இரண்டு படங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். ஒன்று சாதனை இன்னொன்று வேதனை

    ReplyDelete
  4. ஹாஹாஹா.....செம காமெடி தமிழன்....பார்க்கப் போனா, கொஞ்ச வருஷம் முன்னாடி பெய்த மழையிலேயே, திமுக ஆட்சியில், வேளச்சேரிப் பகுதி ஏரி போல ஆகி, படகு சர்வீர்ஸ் எல்லாம் நடந்ததாக சென்னையிலிருந்து தகவல்! தளபதியின் வீடு அங்குதான் இருந்தாதாம் அப்போது! அவர் வீடும் தண்ணீரால் சுழ்ந்து கொண்டதாம்.....எல்லோரும் படகிலதான் சவாரியாமே....பரவாயில்லை இப்போது அதைவிட முன்னேற்றம்....பஸ் சர்வீஸ்....சூப்பர்!!

    ReplyDelete
  5. ஹாஹாஹா! இதுக்கெல்லாம் முன்னோடி அம்மா தான்!

    ReplyDelete
  6. நல்ல காமெடி. மக்கள் நிலை தான் பரிதாபம்! :(

    ReplyDelete
  7. அவர் ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆகின்றது. இது அம்மா மற்றும் ஐயா செய்த சாதனை.

    ReplyDelete
  8. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. த.ம ஒன்று
    தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    ReplyDelete
  10. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.