Related Posts
ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்?
ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்? https://youtu.be/WCIm6dC_CXQ ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண...Read more
அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா?
அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா? பெண்கள் தங்கள் செய்த தவறுகள...Read more
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி தோல்வியுற்ற பெண் இன்னும்...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பூஜை முடிந்து மூணாவது நாள் ஆவதால், பூரிகட்டையை பூஜை அறையில் இருந்து எடுதுவிடாலாம்னு என்று இதன் மூலம் mrs.light க்கு அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் (ஆமா, அவங்க ஸ்ரேயா லைட் தானே? அப்போ அவங்க அம்மாவை இப்படி சொன்ன தப்பில்லை ல)
ReplyDelete
Deleteபூரிக்கட்டைக்குதான் ரெஸ்ட் ஆனா எனக்கு இல்லை...பூரிக்கட்டைக்கு பதிலாக பெல்ட் உபயோக்கிறார்கள் அவ்வளவுதான்
எங்க சகா, ரெண்டு மூணு நாளாய் எந்த ப்லாக் ளையும் உங்களை பார்க்க முடியல??? நலம் தானே??
ReplyDeleteகொஞ்சம் சலிப்பு அதுனாலதான் வரலை
Deleteவீட்டுக்காரம்மா மட்டும் தான் பூரிக் கட்டையால் அடித்தார்கள்...
ReplyDeleteஇனி நிறயப்பேர் அவர்கள் துணைக்கு வருவார்கள் ...
அதுக்குதான் பாஸ் நான் என் மூஞ்சியை வெளியே காட்டுறதே இல்லை
Deleteஹாஹாஹா! சூப்பர்!
ReplyDeleteஇப்படி சத்தமா சூப்பருன்னு சொல்லாதிங்க.....என்னை அடிக்கமுடியாத சகோதரிகள் உங்களை சேர்த்து வைச்சு அடிக்கப் போறாங்க
Deleteஹாஹாஹா! செம நையாண்டி! தமிழா!
ReplyDeleteஹஹாஹ் ஆமாம் அது என்ன பொண்ணுங்கன்னா பொறாமைப் பட்டு இப்படித்தான் சிந்திப்பாங்கனு.....தமிழா இங்க நிறைய சகோதரிகள் இருக்கோம்.....ம்ம்ம்ம்ம் பூரிக்கட்டை பூஜையிலிருந்து வெளில எடுத்தாச்சா- இது கீதா...
பொண்ணுங்க மேலே எங்களுக்கு உள்ள பொறாமையாலதான் நாங்க இப்படி எழுதுறோம் ஹீஹீ
Deleteநடப்பைப் பிரதிபலிக்கிறது...
ReplyDeleteவீட்ல பூரிக்கட்டையை பூஜையில் இருந்து எடுத்திருப்பாங்கதானே...????
தசரா விடுமுறையானதால் பூரிக்கட்டைக்கு இன்னும் ஜாமின் கிடைக்கல...
Deleteஅவ்வ்வ்வ்வ்
இது அநியாயம் அக்கிரமம்
இப்படியா உண்மையை பிட்டு வைப்பீங்க
உண்மைதான் பொண்ணுங்க ஒரே எண்ணம் கொண்டவர்களுடன் தான் நட்பாவாங்க ..
ReplyDeleteநீங்கள் மட்டும் தான் இப்படியா....? இல்லை...
ReplyDeleteஎல்லா ஆண்களுமே இப்படி தானா.....?
தமிழரே..... பெண்கள் இப்படி யோசிக்க மாட்டோம்.
வேறு மாதிரி.... வேற வேற மாதிரி யோசிப்போம்.....!!!
பூரிக் கட்டை அடி 1
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇரண்டு ஆம்பளைங்க ஒரே மாதிரி யோசிச்சத ஒத்துக்க முடியுது. ஆனா இரண்டு பெண்கள் ஒரே மாதிரி யோசிக்கறத நம்ப முடியல. காமெடி என்பதால் சகித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஎனக்கு ஒண்ண்னூஊஊஊஊஊ புரியனும் சாமீஈஈஈஈஈ !
ReplyDeleteஆம்பளைங்க யாரும் கார்லாக்கட்டையை தூக்கல... அம்மணிகள் அனைவரும் பூரிக்கட்டைகளுடன் பாய்கிறார்களே.... அப்ப அந்த டயலாக் உண்மையா ?
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr